வரலட்சுமியின் வருங்கால கணவருக்கு இவ்வளவு சொத்துகளா? சமூகம் பெரிய இடம் போல..!
Varalaxmi Sarathkumar Fiance Nicholai Sachdev Net Worth : நடிகையும், சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அவரது வருங்கால கணவர் குறித்த சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது.T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மாNDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுவயிற்று புற்றுநோய் குறித்து முன்கூட்டியே காட்டும் முக்கியமான 4 அறிகுறிகள்..
வரலட்சுமி, நாயகியாக மட்டுமன்றி, முக்கிய வேடங்களிலும் வில்லியாக நடித்த படங்களும் கூட நல்ல வெற்றியை பெற்றிருக்கின்றன. குறிப்பாக விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2, மாரி 2, சர்கார், வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களில் தனது வேறு பிம்பத்தை காட்டினார். இவர் இப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருவதால், பெரிதாக அவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.வரலட்சுமி சரத்குமாருக்கு, இந்த ஆண்டின் மார்ச் மாதம் 2ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.
நிக்கோலாய்க்கு, வரலட்சுமியை விட சொத்து அதிகமாக இருக்கிறதாம். இவர் ஒரு ஆளுக்கு மட்டும் சுமார் ரூ.85 கோடி அளவில் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.வரலட்சுமி-நிக்கோலாய்க்கு வரும் ஜூலை 2ஆம் தேதி தாய்லாந்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண தேதி நெருங்கி வருவதையொட்டி, சரத்குமாரின் குடும்பத்தினர் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் ஒருவர் விடாமல் அனைவருக்கும் பத்திரிக்கை வைத்து வருகின்றனர்.
Nicholai Sachdev Nicholai Sachdev Net Worth Varalaxmi Sarathkumar Wedding Who Is Nicholai Sachdev Nicholai Sachdev Professsion Nicholai Sachdev First Wife Nicholai Sachdev With Varalaxmi Sarathkumar Varalaxmi Sarathkumar Future Husband Varalaxmi Sarathkumar Fiance Nicholai Sachdev Nicholai Sachdev Net Worth Varalaxmi Sarathkumar And Nicholai Sachdev Net Wo வரலக்ஷ்மி சரத்குமார் வரலட்சுமி சரத்குமாரின் வருங்கால கணவர் வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் வரலட்சுமி சரத்குமாரின் கணவர் பெயர் வரலட்சுமி சரத்குமார் கணவரின் சொத்து மதிப்பு Varalaxmi Sarathkumar Fiance Nicholai Sachdev Varalaxmi Sarathkumar Husband Varalaxmi Sarathkumar Lover Who Is Nicholai Sachdev நிகோலாய் சச்தேவ் நிகோலாய் சச்தேவ் சொத்து மதிப்பு யார் இந்த நிக்கோலாய் சாச்தேவ் நிக்கோலாய் சாச்தேவின் சொத்து மதிப்பு When Is Varalaxmi Sarathkumar Wedding Where Is Varalaxmi Sarathkumar Wedding
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
EPFO New Rules: முக்கிய விதிகளில் மாற்றம், அபராதத்தை குறைத்தது EPFO... நிறுவனங்களுக்கு கொண்டாட்டம்EPFO New Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு பங்களிப்புகளை டெபாசிட் செய்யத் தவறிய அல்லது தாமதமாக செலுத்தும் முதலாளிகள் நிறுவனங்கள் மீதான அபராதக் கட்டணத்தை குறைத்துள்ளது.
और पढो »
யாருக்கு எந்த நவரத்தினம் அதிர்ஷ்டத்தை தரும்? யாரெல்லாம் வைரம் அணியக்கூடாது?Boost Navagraha With Navarathna : இந்து கலாசாரத்தில் ஒன்பது என்ற எண்ணுக்கு மிகவும் முக்கியமான இடம் உண்டு
और पढो »
Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா என்ன தெரியுமா
और पढो »
PPF: நடைமுறைகளை எளிதாக்கும் EPFO! வாடிக்கையாளர்களுக்கு இனி நோ பிராப்ளம்!PPF Easy Settlement : ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு EPF உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்க விதிமுறைகளை தளர்த்தியுள்ளது...
और पढो »
சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!
और पढो »
Big Tamil Movies 2024 : இந்த ஆண்டு வெளியாகும் பெரிய தமிழ் படங்களும் அதன் ரிலீஸ் தேதிகளும்!Big Tamil Movies 2024 : இந்த ஆண்டு வெளியாகும் பெரிய தமிழ் படங்களும் அதன் ரிலீஸ் தேதிகளும்!
और पढो »