EPFO New Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு பங்களிப்புகளை டெபாசிட் செய்யத் தவறிய அல்லது தாமதமாக செலுத்தும் முதலாளிகள் நிறுவனங்கள் மீதான அபராதக் கட்டணத்தை குறைத்துள்ளது.
EPFO New Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு பங்களிப்புகளை டெபாசிட் செய்யத் தவறிய அல்லது தாமதமாக செலுத்தும் முதலாளி கள் / நிறுவனங்கள் மீதான அபராதக் கட்டணத்தை குறைத்துள்ளது.மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்?மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு...
மேலும் படிக்க | Budget 2024 Expectations: வரி விலக்கு, புதிய வரி அடுக்குகள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளது - நிபுணர்கள் EPFO விதியின்படி, தற்போது ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி அல்லது அதற்கு முன் EPFO க்கு முந்தைய மாத வருமானத்தை முதலாளி தாக்கல் செய்வது கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைச் செய்யவில்லை என்றால், இதற்குப் பிறகான அனைத்து வகையான தாமதமும் டீஃபால்ட் அதாவது விதி மீறலாகக் கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.ஆல் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் பணியாளரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
Penalty For Employers Penalty Employers Pension Pf Insurance ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் EPS ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டம் EPF பணியாளர்கள் டெபாசிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் தி EDLI அபராதம் இபிஎஃப் கணக்கு EPF Account ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அபராதக் கட்டணம் முதலாளி நிறுவனங்கள் முதலாளிகள் நிறுவனம் Epfo Latest News Epfo News Epfo Viral News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
EPFO உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: பல முக்கிய விதிகளில் மாற்றம், சுலபமாகும் செயல்முறைEPFO Rule Change: மாதா மாதம் பிஎஃப் நிதிக்கு பங்களிக்கும் இபிஎஃப் சந்தாதாரர்கள் அனைவரும் இபிஎஃப் -இன் முக்கியமான விதிகள் மற்றும் EPFO அளிக்கும் வசதிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும்.
और पढो »
வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் ! ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி தரும் EPFO!EPFO Life Certificate : 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான செய்தி! லைஃப் சர்டிபிகேட் தொடர்பான முக்கிய அப்டேட்!
और पढो »
வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் ! ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி தரும் EPFO!EPFO Life Certificate : 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான செய்தி! லைஃப் சர்டிபிகேட் தொடர்பான முக்கிய அப்டேட்!
और पढो »
மருத்துவ சிகிச்சைக்காக PF கணக்கிலிருந்து எவ்வளவு பணத்தை எடுக்க முடியும்?EPFO Update: உங்கள் சொந்த சிகிச்சைக்காகவோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் பெற்றோர் என இவர்களின் நோய்க்கான சிகிச்சைக்காகவோ EPFO இலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், அதற்கான வழிமுறைகள் என்பதை இந்த பதிவில் காணலாம்.
और पढो »
EPFO Claim Settlement: PF உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்EPFO Update: சமீபத்தில் இபிஎஃப்ஓ ஆட்டோ க்ளெய்ம் வசதியின் வரம்பை விரிவுபடுத்தியது. இதன் பிறகு, க்ளைம் செட்டில்மென்ட் தொடர்பான முக்கியமான உத்தரவை EPFO இப்போது வெளியிட்டுள்ளது.
और पढो »
PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: இனி க்ளெய்ம்கள் விரைவாக செட்டில் ஆகும்.... விவரம் இதோEPF Withdrawal: சமீப காலங்களில், EPFO அமைப்பு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஊழியர்களின் செயல்முறையளை எளிதாக்க பல சீர்திருத்தங்களை செய்துள்ளது.
और पढो »