PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: இனி க்ளெய்ம்கள் விரைவாக செட்டில் ஆகும்.... விவரம் இதோ

Uan Based System समाचार

PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: இனி க்ளெய்ம்கள் விரைவாக செட்டில் ஆகும்.... விவரம் இதோ
Faster Claim SettlementsClaim SettlementsPf Subscribers
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 58 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 97%
  • Publisher: 63%

EPF Withdrawal: சமீப காலங்களில், EPFO அமைப்பு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஊழியர்களின் செயல்முறையளை எளிதாக்க பல சீர்திருத்தங்களை செய்துள்ளது.

அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

EPF நிதியில் மாதா மாதம் பங்களிக்கும் ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, விரைவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் UAN அடிப்படையிலான ஒற்றைக் கணக்கியல் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் அதன் பயன்பாட்டு மென்பொருளை மறுசீரமைத்த பின்னர், க்ளெய்ம்களை விரைவாகத் தீர்ப்பதற்கு குறைந்தபட்ச மனித தலையீட்டுடன் செயல்முறை ஓட்டத்தை தானியங்கி இயக்கமாக்க பணிபுரிந்து வருகிறது.

க்ளெய்ம்களை விரைவாக செட்டில் செய்வதற்காக, 1 லட்சம் ரூபாய் வரையிலான நோய், கல்வி, திருமணம் மற்றும் வீட்டுவசதி ஆகிய தேவைகளுக்கான முன்பணத்தை அதாவது அட்வான்ஸ் தொகையை தானாக செட்டில் செய்யும் முறை EPFO ​​ஆல் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 25 லட்சம் அட்வான்ஸ் க்ளெய்ம்கள் ஆட்டோ பயன்முறையில் தீர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | இலவச மின்சாரம் 300 யூனிட், 78 ஆயிரம் ரூபாய் மானியமும் உண்டு - மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரிஞ்சுகோங்கKYC ஆதார்-இணைக்கப்பட்ட கணக்குகளுக்கான காசோலை புத்தகம்/பாஸ்புக் ஆகியவற்றை பதிவேற்றம் செய்வதற்கான கட்டாய தேவை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட 13 லட்சம் க்ளெய்ம்களுக்கான ஆய்வு தேவை நீக்கப்பட்டது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Faster Claim Settlements Claim Settlements Pf Subscribers EPFO PF Provident Fund EPF Personal Finance EPF Withdrawal UAN Single Accounting System கணினி மேம்பாட்டு மையம் CDAC ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆட்டோ டிரான்ஸ்ஃபர் Auto Transfer Epfo News Epfo Viral News Epfo Latets News Claim Settlement

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: இனி இந்த வேலைகளை ஆன்லைனிலேயே செய்யலாம்PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: இனி இந்த வேலைகளை ஆன்லைனிலேயே செய்யலாம்EPFO Update: ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் நிர்வகிக்கப்படும் EPF, ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி பாதுகாப்பாக உள்ளது. இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அரசாங்கம் மூலம் வருடாந்திர வட்டி சலுகைக்கான வசதியும் வழங்கப்படுகின்றது.
और पढो »

UPI Lite பயனர்களுக்கு RBI அளித்த நல்ல செய்தி: இனி பேலன்ஸ் தானாக ஆட்டோஃபில் ஆகும்UPI Lite பயனர்களுக்கு RBI அளித்த நல்ல செய்தி: இனி பேலன்ஸ் தானாக ஆட்டோஃபில் ஆகும்UPI Lite Integration With E-Mandate: இந்திய ரிசர்வ் வங்கி இன்று ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது. யுபிஐ லைட்டை இ-மேண்டேட் ஃப்ரேம்வொர்க்கின் கட்டமைப்போடு ஒருங்கிணைப்பதாக ஆர்பிஐ அறிவித்தது.
और पढो »

PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: 3 நாட்களில் அதிக முன்பணம் கிடைக்கும், விதிகளை மாற்றியது EPFOPF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: 3 நாட்களில் அதிக முன்பணம் கிடைக்கும், விதிகளை மாற்றியது EPFOEPFO Auto Mode Settlement: EPFO அதன் சந்தாதாரர்கள் குறிப்பிட்ட அவசரநிலைகளின் போது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. இதில் அவசரகால நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் ஆகியவை அடங்கும்.
और पढो »

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி,விவரம் இதோமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி,விவரம் இதோOld Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கும் பல மாநில அரசு ஊழியர்களுக்கும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
और पढो »

நகைக்கடன் பெறுவதில் இனி சிக்கல்: ஆப்பு வைத்த ஆர்பிஐ, விவரம் இதோநகைக்கடன் பெறுவதில் இனி சிக்கல்: ஆப்பு வைத்த ஆர்பிஐ, விவரம் இதோGold Loan: நகைக்கடன் பெறும் திட்டம் உள்ளதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நகைக்கடன்கள் தொடர்பாக தற்போது இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.
और पढो »

அக்னி நட்சத்திரம் முடியப்போகுது! இனி நல்ல காலம் பிறக்கப்போகுதுஅக்னி நட்சத்திரம் முடியப்போகுது! இனி நல்ல காலம் பிறக்கப்போகுதுஅக்னி நட்சத்திரம், மே 28, 2024 அன்று முடிவடைகிறது. இனி நல்ல காலம் பிறக்கபோவதால் அனைத்து ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்
और पढो »



Render Time: 2025-02-19 09:44:29