UPI Lite Integration With E-Mandate: இந்திய ரிசர்வ் வங்கி இன்று ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது. யுபிஐ லைட்டை இ-மேண்டேட் ஃப்ரேம்வொர்க்கின் கட்டமைப்போடு ஒருங்கிணைப்பதாக ஆர்பிஐ அறிவித்தது.
UPI Lite Integration With E-Mandate: நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மூலம் செப்டம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட UPI Lite, பேடிஎம் , பீம் ஆப் , கூகுள் பே மற்றும் இன்னும் பல தளங்களில் கிடைக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி , யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் யுபிஐ லைட்டை இ-மேண்டேட் ஃப்ரேம்வொர்க்கின் கட்டமைப்போடு ஒருங்கிணைப்பதாக ஜூன் 7, 2024, அதாவது இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் யுபிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.இந்த அறிவிப்பை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார்.
முன்மொழியப்பட்ட ஒருங்கிணைப்பின் கீழ், பயனர்கள் தங்கள் UPI லைட் வாலட்டில் தானாக நிரப்பும் அம்சத்தின் மூலம் பயனடைவார்கள். அதாவது, வாலட் இருப்பு, பயனரின் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குக் கீழே சென்றால், அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் தானாகவே மாற்றப்படும். இது கூடுதல் சரிபார்ப்பு அல்லது ப்ரீ-டெபிட் அறிவிப்பின் தேவையை நீக்கும்.இந்த நடவடிக்கையின் காரணத்தை விளக்கிய ஆர்பிஐ , யுபிஐ லைட் பரிவர்த்தனைகளை முன்பை விட சிறப்பாக செய்ய வேண்டியதன் அவசியத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
UPI Lite Integration With E Mandate Upi Lite Balance Will Be Autofilled Reserve Bank Reserve Bank Of India RBI UPI Lite UPI Lite Wallet NPCI Autofilled Rbi News Rbi Viral News Rbi Latest News இந்திய ரிசர்வ் வங்கி ஆர்பிஐ யுபிஐ யுபிஐ லைட் யுபிஐ லைட் வாலட் சக்திகாந்த தாஸ் Shaktikanta Das ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் Rbi Governor Shaktikanta Das Upi Auto-Replenishment MPC Business News In Tamil வணிகச் செய்திகள் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆட்டோஃபில் MPC Meeting Wallet Balance
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Google Pay பயனர்களுக்கு சூப்பர் செய்தி... புதிய அம்சங்கள் அறிமுகம்Google Pay: பிரபலமான கட்டண செயலியான கூகுள் பே பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஏனெனில் இதில் பயனர்கள் 3 புதிய அம்சங்களைப் பெறப் போகிறார்கள்.
और पढो »
PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: இனி இந்த வேலைகளை ஆன்லைனிலேயே செய்யலாம்EPFO Update: ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் நிர்வகிக்கப்படும் EPF, ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி பாதுகாப்பாக உள்ளது. இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அரசாங்கம் மூலம் வருடாந்திர வட்டி சலுகைக்கான வசதியும் வழங்கப்படுகின்றது.
और पढो »
அக்னி நட்சத்திரம் முடியப்போகுது! இனி நல்ல காலம் பிறக்கப்போகுதுஅக்னி நட்சத்திரம், மே 28, 2024 அன்று முடிவடைகிறது. இனி நல்ல காலம் பிறக்கபோவதால் அனைத்து ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்: 8வது ஊதியக்குழுவில் பம்பர் ஊதிய உயர்வு8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஜூலை முதல் அதிகரிக்கவுள்ளது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி: அகவிலைப்படியில் அதிரடி உயர்வு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஜூலை 2024 முதல் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
और पढो »
PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: 3 நாட்களில் அதிக முன்பணம் கிடைக்கும், விதிகளை மாற்றியது EPFOEPFO Auto Mode Settlement: EPFO அதன் சந்தாதாரர்கள் குறிப்பிட்ட அவசரநிலைகளின் போது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. இதில் அவசரகால நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் ஆகியவை அடங்கும்.
और पढो »