வருமானமே கொஞ்சம்! கோடீஸ்வரராவது கனவு தான் என பெருமூச்சு விடுபவரா? கனவை நனவாக்கும் SIP

SIP Investment For Low Income People समाचार

வருமானமே கொஞ்சம்! கோடீஸ்வரராவது கனவு தான் என பெருமூச்சு விடுபவரா? கனவை நனவாக்கும் SIP
கோடீஸ்வரர் ஆக சுலப வழிசிறுகக் கட்டி பெருக வாழ்முதலீடு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 17 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 52%
  • Publisher: 63%

வருமானம் குறைவாக இருந்தாலும் திட்டமிட்டு சேமித்தால் கோடீஸ்வரராகும் கனவை சுலபமாக நனவாக்கலாம். பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டு சேமியுங்கள்...

சாதாரண வருமானம் உள்ளவர்களுக்கு கோடீஸ்வரர் என்ற வார்த்தை எட்டாக்கனியாகவே இருக்கும். அவர்கள் மில்லியனராக வேண்டும் என்றால், லாட்டரி அடிக்க வேண்டும் ஆனால், சிறிய அளவிலான தொகையை முறையாக முதலீடு செய்து வந்தால், அது பெரிய தொகையாக வளரும். அதிகமாகச் சம்பாதித்தால் தான், சேமிக்கமுடியும் என்பது தவறான எண்ணம். அதேபோல அதிகமாகச் சேமித்தால்தான் கோடீஸ்வரர் ஆக முடியும் என்பதும் சரியல்ல. முதலீட்டுக்கு சரியான முறையை கையாண்டால் 20000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்களும் கோடீஸ்வரர்களாகலாம்.

அதே சமயத்தில் ஒருவர் தனது சம்பளத்தில் 15 முதல் 20 சதவீதத்தை முதலீடு செய்வது சாத்தியமானது. அது ஆளுக்கு ஆள் மாறுபடும். SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டின் கூட்டுத்தொகை என்ற நன்மை உள்ளது. பங்குச்சந்தையுடன் இணைக்கப்படுவதால், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகளில் ஓரளவு ஆபத்தும் இருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

கோடீஸ்வரர் ஆக சுலப வழி சிறுகக் கட்டி பெருக வாழ் முதலீடு Salary Saving Tips Equity Mutual Fund Systematic Investment Plan SIP Investment How To Start Sip Sip Interest Rate Sip Investment Benefits Sip Calculator Sip Full Form Best Sip Plan

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சியா? இளங்கோவனுக்கு தமிழிசை கொடுத்த பதிலடிஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சியா? இளங்கோவனுக்கு தமிழிசை கொடுத்த பதிலடிதமிழகம் போதை கலாச்சாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், தமிழகத்தில் திமுக ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று இளங்கோவன் சொல்லி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
और पढो »

பெஸ்ட் கேமரா போன் வேணுமா? டாப் அம்சங்களுடன் மார்க்கெட்டில் இருக்கும் 5 ஸ்மார்ட்போன்கள்பெஸ்ட் கேமரா போன் வேணுமா? டாப் அம்சங்களுடன் மார்க்கெட்டில் இருக்கும் 5 ஸ்மார்ட்போன்கள்ஸ்மார்ட்போன், டாப் அம்சங்களுடன் இருக்கக்கூடிய கேமரா உடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், அதுவும் பட்ஜெட் விலையில் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இப்போது ஸ்மார்ட்போன் மார்கெட்டில் இருக்கும் 5 மொபைல்களை பார்க்கலாம்.
और पढो »

Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்கார் மார்க்கெட்டில் எந்த கார் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு, மாருதி இக்னிஸ் கார் ஏன் வாங்கலாம் என பார்க்கலாம். இந்த 10 காரணங்கள் உங்களை சமாதானப்படுத்தினால், இந்த காரை தாராளமாக வாங்கலாம்.
और पढो »

இளைஞர்கள் வேலைக்காக கையந்தும் நிலையில் உள்ளனர் - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சுஇளைஞர்கள் வேலைக்காக கையந்தும் நிலையில் உள்ளனர் - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சுGovernor RN Ravi Speech: தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையந்தும் நிலையில் உள்ளனர் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

கோவை : ’என் கைகளை உடைத்தது செந்தில்குமார், என் உயிருக்கு ஆபத்து’ சவுக்கு சங்கர் பேட்டிகோவை : ’என் கைகளை உடைத்தது செந்தில்குமார், என் உயிருக்கு ஆபத்து’ சவுக்கு சங்கர் பேட்டிகோவையில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட சவுக்கு சங்கர் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், கைகளை உடைத்தது கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் என்றும் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

ருசியா சாப்பிட்டுகிட்டே அழகாகலாம்! நோய்களுக்கு குட்பை சொல்லும் வெந்தயக்கீரை!ருசியா சாப்பிட்டுகிட்டே அழகாகலாம்! நோய்களுக்கு குட்பை சொல்லும் வெந்தயக்கீரை!Fenugreek For Health: புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுச்சத்துக்கள், வைட்டமின் ஏ, சுண்ணாம்புச்சத்து என பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது வெந்தயக்கீரை
और पढो »



Render Time: 2025-02-19 05:02:14