Tamil Nadu News: வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி. வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட நீதிபதி ஆர். சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவர் அடிக்கடி இதுபோல வார்த்தைகளை பயன்படுத்துகிறார் - வழக்கறிஞர்கள் சங்கம்சுகர் லெவலை சுலபமா குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்கரயில்வே ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அட்டகாசமான தீபாவளி போனஸ்... மத்திய அமைச்சரவை ஒப்புதல்Relationshipசென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர் பி வில்சனிடம் நீதிபதி ஆர். சுப்பிரமணியன் கடுமையாக பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்துள்ளன. அந்த மனுவில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், மூத்த வழக்கறிஞர் மற்றும் வழக்கில் ஆஜரான வழக்கறிஞரை நோக்கி கண்ணிய குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நீதிபதி, மற்ற வழக்கறிஞர்கள் மீதும் வழக்கு தொடுத்தவர்களுக்கு எதிராகவும் அடிக்கடி இதுபோல வார்த்தைகளை பயன்படுத்துகிறார் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதில்லை, நீதிபதிகளால் அவமானப்படுத்தப்படுகிறார்கள். நீதி நிர்வாகத்தில் வழக்கறிஞர்களும் இணையானவர்கள், யாரும் உயர்ர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ அல்ல என்பதை மறந்துவிடக் கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பயன்படுத்திய சில வார்த்தைகளுக்கு எதிராக தானாக முன்வந்துதலைமை நீதிபதி வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் கூடுதல் நீதிமன்றங்களின் அனைத்து நீதிபதிகளும், வழக்கறிஞர்களை உரிய மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துவதை உறுதிசெய்ய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் எனவும், நீதிபதிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தாலோ, தவறாக நடந்து கொண்டாலோ, அதுகுறித்து வழக்கறிஞர்கள் புகார் அளிக்க குறை தீர்ப்பு நடைமுறை கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Senior Advocate Wilson R Subramanian Disrespected Senior Advocate Tamil Nadu News Latest Updates MHC Madurai Branch Tamil Nadu News நீதிபதி ஆர் சுப்பிரமணியன் மூத்த வழக்கறிஞர் வில்சன் வில்சனை கண்ணியக்குறைவாக நடத்திய நீதிபதி நீதிபதி ஆர் சுப்பிரமணியன் மீது வழக்கறிஞர்கள் புகா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உலகை அதிர வைத்த பேஜர் அட்டாக்.... சாத்தியமானது எப்படி..லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர் கருவிகளின் பேட்டரிகளை வெடிக்க வைத்து இஸ்ரேல் நடத்திய நூதன தாக்குதலில், குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,750 க்கும் மேற்பட்டோர் மோசமாக காயமடைந்தனர்.
और पढो »
முன் ஜாமீனை மறுத்த கேரள உயர்நீதிமன்றம்! உடனே தலைமறைவான நடிகர் சித்திக்!முன் ஜாமீன் பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் நடிகர் சித்திக் மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், அவர் மீது புகார் அளித்த அதி ஜிவேதாவும் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யவுள்ளார்.
और पढो »
வடநாட்டுக் கொள்ளைக் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு... ஒருவர் பலிTN Latest News Updates: நாமக்கல் அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளை கும்பல் ஒருவர் உயிரிழந்தார். மொத்தம் 5 கொள்ளையர்கள் பிடிப்பட்டுள்ளனர்.
और पढो »
பலியானார் ஹிஸ்புல்லா தலைவர் அறிவித்த இஸ்ரேல் - யார் இந்த ஹசன் நஸ்ரல்லாஹ்?Hassan Nasrallah: பெய்ரூட் நகரில் நேற்று தாங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் பலியானார் என இஸ்ரேலே ராணுவம் அறிவித்துள்ளது.
और पढो »
ஆற்று நீரில் கிங்ஃபிஷர் நடத்திய மீன் வேட்டை... வியந்து போன நெட்டிசன்கள்பல அரிய தகவல்களையும் அரிய நிகழ்வுகளையும் எடுத்துக் கூறும் வகையில் பல வீடியோக்கள், தகவல்கள் பகிரப்படுகின்றன.
और पढो »
தெலுங்கானாவில் தொடரும் பரபரப்பு! அமைச்சர் மீது புகார் அளித்த நடிகர் நாகார்ஜுனா!நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்துக்கு கே.டி.ராமராவ் தான் காரணம் என்று நேற்று அமைச்சர் கொண்டா சுரேகா கூறி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
और पढो »