வேலூரில் தமிழக வெற்றி கழகம் கட்சியின், வேலூர் சட்டமன்ற தொகுதியின் புதிய அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்று விழா மாசாக திறக்கப்பட்டது. விஜய் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாஸ் காட்டிய விஜய் கட்சியினர்!2025ஆம் ஆண்டில்... இந்த 5 ராசிக்காரர்கள் தான் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள் - நல்ல காலம் வருது!புதிய அலுவலகம் அக்கட்சியின் நிர்வாகி இம்தியாஸ் தலைமையில் தயார் செய்யப்பட்டது. அலுவலகத்தை வேலூர் மாவட்டத் தலைவர் வேல்முருகன் ரிப்பன் வெட்டி, கட்சிகொடியேற்றி திறந்து வைத்தார் பின்னர் ஏழை எளிய பெண்களுக்கு புடவைகள் வழங்கினர். அதோடு ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கி மாஸ் காட்டினர்.
முதல் மாநாடு வருகின்ற 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. தமிழக அரசியல் களத்தில் இந்த மாநாடு பொதுமக்களால் பெரிதும் உற்று நோக்கப்படுகிறது. விக்கிரவாண்டியில் இம்மாநாட்டிற்கான பணிகள் மும்மரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாடு குறித்து பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணிகளை தமிழக வெற்றிக்கழகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த போஸ்டரில் வாத்தி CoMing என குறிபிட்டு Coming யில் உள்ள CoMing என்ற இரண்டு எழுத்துக்கள் மட்டும் பெரிய எழுத்துக்களாக CM என முதல்வர் பதவியை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. மேலும் விக்கிரவாண்டியில் மாற்றத்தை நோக்கி... முதல் மாநில மாநாடு என குறிப்பிட்டு தமிழ்நாடு மாதிரி படத்தில் விஜயின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் அவிநாசி சாலை மேம்பாலம், அண்ணாசிலை உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று மாலை வீட்டில் இருந்த போது சரவணனுக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது உடலை புதுச்சேரி, சித்தன்குடியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும்…உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Tamilaga Vetri Kalakam Tamilaga Vetri Kalakam News Tvk News Thalapathy Vijay Vellore Tvk Maanaadu Vellore News Vikkiravandi News Vikkravandi Vijay Maanaadu Puducherry Saravanan Saravanan Death வேலூர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் விஜய் புதுச்சேரி சரவணன் தளபதி விஜய் விஜய் மாநாடு புஸ்ஸி ஆனந்த் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கரூர் விஜய் கட்சி தவெக நிர்வாகி அதிரடி கைது, பள்ளி ஆசிரியை பெயரில் கார் வாங்கி மோசடிKarur Vijay Party TVK Executive Arrested for Fraud: கரூர், குளித்தலையில் அரசு பள்ளி ஆசிரியையிடம் மோசடி செய்து, தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
और पढो »
ஜெயலலிதா வரிகளை வைத்து தவெக மாநாட்டுக்கு விஜய் அழைப்புVijay, Tamilaga Vettri Kazhagam : ஜெயலிதா வரிகளை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டுக்கு அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
और पढो »
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8! போட்டியாளர்கள் இவர்கள் தான்!Bigg Boss Tamil Season 8: நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கும், “பிக்பாஸ் சீசன் 8” நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
और पढो »
விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் போட்ட கன்டீஷன்! என்ன தெரியுமா?விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் போட்ட கன்டீஷன்! என்ன தெரியுமா?
और पढो »
கிசுகிசு : ’சீமானிடம் தள்ளியே இருங்கள்’ விஜய்க்கு அட்வைஸ் செய்த முன்னாள் நாதக புள்ளி..!Gossip, கிசுகிசு : சீமானிடம் தள்ளியே இருக்கும்படி முன்னாள் நாதக புள்ளி அட்வைஸ் செய்த காரணத்தினாலேயே, அவரிடம் நெருக்கம் காட்டுவதை தவிர்க்கிறாராம் விஜய்.
और पढो »
பிக்பாஸ் 8: அர்னவ் எவிக்ஷன்..கதறியழுத அன்ஷிதா-கடுப்பான விஜய் சேதுபதி..என்னாச்சு?பிக்பாஸ் 8: அர்னவ் எவிக்ஷன்..கதறியழுத அன்ஷிதா-கடுப்பான விஜய் சேதுபதி..என்னாச்சு?
और पढो »