வானிலை அறிக்கை... இந்தியாவில் ‘இந்த’ மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும்...!

Heat Wave In India समाचार

வானிலை அறிக்கை... இந்தியாவில் ‘இந்த’ மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும்...!
India Meteorological Department ReportIs There Any Chance For Rain In Tamil NaduSummer In Tamil Nadu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 30%
  • Publisher: 63%

இந்தியாவில் தற்போது வெப்பம் நிலவி வருவதாகவும், அடுத்த 4-5 நாட்களில் இது மேலும் அதிகரிக்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார் தெரிவித்தார்.

India Weather Forecast: கிழக்கு இந்தியாவில் வெப்ப அலைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லி என்சிஆர் பகுதியில் வெப்பநிலை ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4 முதல் 8 நாட்கள் வரை வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | நாடு முழுவதும் 60.03% வாக்குகள் பதிவு... 'இந்த' மாநிலம் தான் அதிகம் - இது பாஜகவுக்கு சாதகமா? ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4 முதல் 8 நாட்கள் வரை வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும், பொதுவாக ஒரு நாள் முதல் 3 நாட்கள் வரை வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமான நான்கு முதல் எட்டு நாட்களுடன் ஒப்பிடும் போது, ​​வெப்ப அலையானது ஏப்ரல்-ஜூன் முழுவதும் பத்து முதல் 20 நாட்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

India Meteorological Department Report Is There Any Chance For Rain In Tamil Nadu Summer In Tamil Nadu Heat Wave In Tamil Nadu Summer In Tamil Nadu

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »

கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துகால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
और पढो »

எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு
और पढो »

இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
और पढो »

Weekly horoscope: இந்த வாரம் இந்த 4 ராசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!Weekly horoscope: இந்த வாரம் இந்த 4 ராசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!Weekly horoscope: ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-21 21:47:15