நம் முன்னோர்கள், நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அதற்கு காரணம் அவர்களது சிறந்த பழக்கவழக்கம் மற்றும் உணவு முறை. தமிழ் மக்களின் பாரம்பரிய நிகழ்வுகளோடு பின்னி பிணைந்திருக்கும் வாழை இலை சாப்பாடு, அதில் ஒன்று.
வாழை இலை சாப்பிடுவது, ஆரோக்கியத்திற்கு பல வகைகளை நம்மை அளிக்கக் கூடியது மருத்துவ குணம் நிறைந்த வாழை இலையில் சாப்பிடுவதால் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.வாழையின் தண்டு முதல் இலை வரை, அதன் பழம் காய், பூ என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாழை இலையில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரச்சத்து என சத்துக்கள் காணப்படுகின்றன.வாழையின் தண்டு முதல் இலை வரை, அதன் பழம் காய், பூ என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.
அல்சர் புண் ஆற்றும் திறன் கொண்ட வாழை இலை, புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டதுரத்தம் உறைவதை தடுக்கும் ஆற்றல் வாழை இலைக்கு உண்டு. எனவே பக்கவாதம் போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்க தினமும் வாழ இலையில் உணவு சாப்பிடலாம்.வாழை இலையில் பேக் செய்யப்படும், காய்கள் பழங்கள், பூக்கள் போன்றவை சீக்கிரம் வாடி போகாமல் பசுமையாகவே இருக்கும். அதற்குக் காரணம் அதற்கு உன் குளிர்ச்சியான தன்மை, மற்றும் ஆக்சிஜனை வெளியிடும் தன்மை. சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
Banana Leaf Food Eating Food In Banana Leaf Benefits How To Increase Immunity Plantain Leaf Plantain Leaf Benefits வாழை இலை சாப்பாடு வாழை இலை நன்மைகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுUdhayanidhi Stalin: உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு என்று இறுதி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
और पढो »
கூட்டு கணக்கு வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?கூட்டு கணக்கு வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
और पढो »
முலாம்பழம் விதைகளில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? தூக்கி எறிந்து விடாதீர்கள்முலாம்பழ விதைகளில் இருக்கும் செரிமானத்தை குணப்படுத்துவது உள்ளிட்ட முக்கியமான 5 ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.
और पढो »
கிராம்பை இப்படி சாப்பிடுங்க: ஒரே வாரத்தில் தொப்பை கரையும், எடை குறையும்Weight Loss Tips: கிராம்பில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பலரை பாடாய் படுத்தும் உடல் பருமனுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகிறார்கள்.
और पढो »
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி... வாழ்வில் ஏற்றம்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
और पढो »
காலை உணவில் முட்டையை சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?தினசரி முட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்வது பலவித ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. காலை உணவில் முட்டைகளை சேர்த்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »