வாழை vs கொட்டுக்காளி! பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன? எந்த படம் ஹிட்?
Vaazhai vs Kottukkali Box Office Collection : வாழை திரைப்படமும், கொட்டுக்காளி திரைப்படமும் ஆகஸ்ட் 23ஆம் தேதியான நேற்று ஒரே நாளில் ஒன்றாக வெளியானது. இதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன தெரியுமா?8வது ஊதியக்குழு வந்தால் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: மாத ஊதியத்தில் இவ்வளவு ஏற்றமா!! முழு கணக்கீடு இதோMegha AkashNational Pension Schemeதமிழ் திரையுலகில், சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஒரு சில படங்கள் திடீரென நல்ல விமர்சனங்களுடன் நல்ல கலெக்ஷனையும் பெற்று நம்மை ஆச்சரியப்படுத்தும்.
கொட்டுக்காளி திரைப்படம், பத்திரிக்கையாளர்களுக்கான பிரத்யேக ஷோவிற்கு பிறகும், செலிபிரிட்டி ஷோக்களுக்கு பிறகும் பாசிடிவ் விமர்சனத்தில் நனைந்தது. இந்த படம், வெளியான முதல் நாளிலேயே சுமார் ஒரு கோடி கலெக்ஷனை தாண்டியிருப்பதாக கூறப்படுகிறது. குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம், சரியான ரசிகர்களை சென்று சேர்ந்திருப்பதால், நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க இயக்குநராக வளர்ந்து வருபவர், மாரி செல்வராஜ்.
Kottukkali Vaazhai Box Office Kottukkali Box Office Mari Selvaraj Vaazhai Movie Review Vaazhai Movie Box Office Collection Vaazhai Movie Box Office வாழை திரைப்படம் வாழை திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் வாழை படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் Kottukkaali Movie Box Office Collection Kottukkaali Movie Kottukkaali Box Office Collection Day 2 Kottukkaali Cast And Crew Vaazhai Movie Cast And Crew வாழை படத்தின் ரிவ்யூ வாழை படத்தில் நடித்தவர்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ராயன் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தேதியில்? எந்த தளத்தில் பார்க்கலாம்?ராயன் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தேதியில்? எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »
த.வெ.க கட்சி கொடி விரைவில் அறிமுகம்! அதில் வாகை பூ இருக்காம்-அர்த்தம் இதுதானா?த.வெ.க கட்சியின் கொடி அறிமுகம்! எந்த தேதியில் தெரியுமா? விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
और पढो »
செப்டம்பர் மாத ராசிபலன்! ஐபோன் 16 வாங்கும் அளவு பணம் வந்து குவியும்! அதிர்ஷ்டக்கார ராசி...2024 September Rasipalan : ஆவணியில் இரண்டு வாரங்களும் புரட்டாசி இரு மாதங்களுமாக இருக்கும் செப்டம்பர் மாதத்தில் எந்த ராசிக்கு என்ன விதமான பலன்கள் இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்.
और पढो »
OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »
தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! யார் தெரியுமா?தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! எந்த படம் தெரியுமா?
और पढो »
நடிகர் தனுஸ்க்கு ரெட் கார்டா? உண்மை நிலவரம் என்ன?நடிகர் தனுஷ்க்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்து இருப்பது தமிழ் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
और पढो »