த.வெ.க கட்சி கொடி விரைவில் அறிமுகம்! அதில் வாகை பூ இருக்காம்-அர்த்தம் இதுதானா?

TVK Vijay समाचार

த.வெ.க கட்சி கொடி விரைவில் அறிமுகம்! அதில் வாகை பூ இருக்காம்-அர்த்தம் இதுதானா?
TVK LeaderTamilaga Vettri KazhagamTVK Flag
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 79 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 77%
  • Publisher: 63%

த.வெ.க கட்சியின் கொடி அறிமுகம்! எந்த தேதியில் தெரியுமா? விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

Vijay To Introduce Tamilaga Vettri Kazhagam Flag : நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக்கழகம் கொடியை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கும் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக்கழகம்” அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சி தாெடங்கிய நாளில் இருந்து பல்வேறு களப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் இவர், தற்போது தனது அடுத்தக்கட்ட அரசியல் பணியில் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது., தான் அரசியலுக்கு வர இருப்பதை ஏற்கனவே தனது படங்கள் மூலம் ரசிகர்களுக்கு மறைமுகமாக அறிகுறிகளை காண்பித்து வந்தார். அனைவரும் சந்தேகப்பட்டது போலவே, சில மாதங்களுக்கு முன்பு தனது “தமிழக வெற்றிக்கழகம்” அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.

அனைத்து கட்சிகளுக்கும், சின்னமும், கட்சி கொடியின் அவசியம். அந்த வகையில், த.வெ.க கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் அடுத்து தனது அரசியல் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த மாதம் 22ஆம் தேதி, தனது கட்சியின் கொடியை விஜய் அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. அந்த கொடியில், இரு வண்ணங்களுக்கு நடுவே வாகை மலர் இடம் பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விஜய் அல்லது அவர் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | விஜய் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப் பயணம் வர போகிறார் - கரூரில் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அப்டேட் நடிகர் விஜய், அடுத்து பெரிய அளவில் மாநாட்டை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாநாடு, விக்கரவண்டியில் நடைபெற உள்ளதாகவும், இது செப்டம்பர் மாதத்தில் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு முன்கூட்டியே அவர் தன் அரசியல் கட்சியின் கொடியை வெளியிடுவாராம். பல ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் அளவிற்கு விஜய்யின் மாநாடு இருக்கும் என கூறப்படுகிறது.போட்டியிடப்போவதில்லை என்று கூறிய விஜய், அடுத்து வந்த விக்கரவண்டி தேர்தலிலும் போட்டியிடவில்லை.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

TVK Leader Tamilaga Vettri Kazhagam TVK Flag TVK Flag Launch TVK Flag Introduce TVK Leader Vijay Launches Flag Tamilaga Vettri Kazhagam Flag தமிழக வெற்றிக்கழகம் கொடி தமிழக வெற்றிக்கழகம் கொடியில் வாகை மலர் தமிழக வெற்றிக்கழகம் கொடியில் வாகை Tamilaga Vettri Kazhagam Flag Vaagai Flower Vaagai Flower Meaning

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

2026 தேர்தலுக்கு முன்பு அதிமுக ஒன்றாக இணையும்2026 தேர்தலுக்கு முன்பு அதிமுக ஒன்றாக இணையும்கட்சி இணைப்பதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது விரைவில் நடக்கும். 2026 பொது தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக இணைப்பு உறுதியாகி நடந்துவிடும் - ஓபிஎஸ்.
और पढो »

கிசுகிசு : பூ கட்சி விவகாரங்களை கசியவிடும் எதிர்கோஷ்டி - கடுப்பில் காக்கி மாஜி..!கிசுகிசு : பூ கட்சி விவகாரங்களை கசியவிடும் எதிர்கோஷ்டி - கடுப்பில் காக்கி மாஜி..!Gossip, கிசுகிசு : பூ கட்சி விவகாரங்களை எல்லாம் கசிய விடுபவர்களை சமயம் வரும்போது பழிதீர்த்துக் கொள்வதற்காக லிஸ்ட் எடுத்து வைத்திருக்கிறாராம் காக்கி மாஜி.
और पढो »

கிசுகிசு : ரகசியங்களை கசியவிடும் திருச்சிக்காரர், தலைவலியில் பூ கட்சி காக்கி மாஜி..!கிசுகிசு : ரகசியங்களை கசியவிடும் திருச்சிக்காரர், தலைவலியில் பூ கட்சி காக்கி மாஜி..!Gossip : பூ கட்சியில் காக்கி மாஜிடயுடன் கூடவே இருந்த திருச்சிக்கார தம்பி, இப்போது கடும் அதிருப்தியில் இருப்பதால் தனக்கு தெரிந்த ரகசியங்களை எல்லாம் வெளியிட்டு அவருக்கு புதிய தலைவலியை கொடுக்க தொடங்கியிருக்கிறாராம்.
और पढो »

கிசுகிசு : சூரிய கட்சியை சீண்டும் கதர் கட்சி தலைகள்...! உள்ளாட்சிக்கு கை கழுவ ரெடியாகும் தலைமைகிசுகிசு : சூரிய கட்சியை சீண்டும் கதர் கட்சி தலைகள்...! உள்ளாட்சிக்கு கை கழுவ ரெடியாகும் தலைமைGossip, கிசுகிசு : மாநில கதர் கட்சி தலைகள் அடுத்தடுத்து சீண்டும் வகையில் பேசிக் கொண்டிருப்பதை சூரியக்கட்சி தலைமை கொஞ்சம் கூட ரசிக்கவில்லையாம்.
और पढो »

செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிசெந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிSenthil Balaji News : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவர் விரைவில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
और पढो »

திருமணமானவருடன் சாய் பல்லவிக்கு காதலா? அதுவும் 2 குழந்தை இருக்காம்..திருமணமானவருடன் சாய் பல்லவிக்கு காதலா? அதுவும் 2 குழந்தை இருக்காம்..திருமணமானவருடன் சாய் பல்லவிக்கு காதலா? அதுவும் 2 குழந்தை இருக்காம்..
और पढो »



Render Time: 2025-02-14 00:09:38