கட்சி இணைப்பதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது விரைவில் நடக்கும். 2026 பொது தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக இணைப்பு உறுதியாகி நடந்துவிடும் - ஓபிஎஸ்.
போதைப் பொருள்களை கட்டுப்படுத்த முடியாத ஆட்சிமத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி அப்டேட்: 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு?Hardik Pandya8th Pay Commission
2026 பொது தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக இணைப்பு உறுதியாகி நடந்துவிடும் என்று மதுரையில் ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளார். தேனி செல்வதற்காக சென்னையிலிருந்து வந்தே பாரத் ரயில் மூலம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை ரயில் நிலையம் வருகை தந்தால் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், சின்னம்மா அவர்கள் எந்த இடத்திலும் அதிமுகவில் தன்னை இணைக்க வேண்டும் என எந்த வேண்டுகோளும் வைக்கவில்லை.பிரிந்து இருப்பதால் பத்து தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம்.
O Pannerselvam O Pannerselvam News O Pannerselvam Admk O Pannerselvam Vs Edappdi Palanisamy O Pannerselvam Press Meet O Pannerselvam Chinnama O Pannerselvam Sasikala Sasikala In Admk Edappadi Palanisamy Admk Eps Vs Ops News Admk 2026 Election Salem Edappadi Palanisamy Sasikala Admk News Ttv Dhinakaran ஓபிஎஸ் அதிமுக அதிமுக 2026 தேர்தல் அதிமுக இணைப்பு எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னிர் செல்வம் சசிகலா டிடிவி தினகரன் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
2026 தேர்தலுக்கு முன் விஜய் செய்துள்ள மெகா திட்டம்! மாநாடு தேதி முடிவு!தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்று கட்சியை தொடங்கி உள்ளார். தேர்தலுக்கு முன்பு சில முக்கிய பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
और पढो »
ஜெயக்குமார் வாயில் இருந்து நல்ல வார்த்தைகளே வராது - அதிமுக மாஜிக்கு ஓபிஎஸ் சூடான பதில்O Panneerselvam : அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது தான் அனைத்து தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது என சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
और पढो »
அண்ணாமலை பச்சோந்தி, ஓபிஎஸ் அதிமுகவுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி ஆவேச பேட்டிமதுரையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை தான் துரோகத்தின் மொத்த உருவம், பச்சோந்தி என கடுமையாக விமர்சனம் செய்தார்.
और पढो »
மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி! யாரால் தெரியுமா?மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி! யாரால் தெரியுமா?
और पढो »
சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?
और पढो »
திமுக மூத்த தலைவர் அமைச்சர் துரைமுருகன் சிறை செல்வது உறுதி - சுந்தரவடிவேல் சுவாமிகள்கரூரில் பேசிய சுந்தரவடிவேல் சுவாமிகள் விரைவில் அதிமுக, திமுக முன்னாள், இந்நாள்அமைச்சர்கள் விரைவில் சிறை செல்வது உறுதி என தெரிவித்துள்ளார்.
और पढो »