2026 தேர்தலுக்கு முன் விஜய் செய்துள்ள மெகா திட்டம்! மாநாடு தேதி முடிவு!

தமிழக வெற்றி கழகம் समाचार

2026 தேர்தலுக்கு முன் விஜய் செய்துள்ள மெகா திட்டம்! மாநாடு தேதி முடிவு!
தமிழக வெற்றி கழகம் விஜய்தமிழக வெற்றி கழகம் மாநாடுதமிழக வெற்றி கழகம் திட்டம்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 19 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 67%
  • Publisher: 63%

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்று கட்சியை தொடங்கி உள்ளார். தேர்தலுக்கு முன்பு சில முக்கிய பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார் இதை தொடர்ந்து தவறு ரசிகர்கள் பலர் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.கட்சி தொடங்கியதில் இருந்து விஜய் அது சம்பந்தமாக பல வேலைகளை செய்து வருகிறார் முதலாவதாக தற்போது கட்சியை பதிவு செய்யும் பணிகளில் தமிழக வெற்றி கழகம் செயல்பட்டு வருகிறது.சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் நீட் பிரச்சினை பற்றி பேசி இருந்தார் மேலும் கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கொடுத்தார்.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள விஜய் சினிமாவில் இருந்து முற்றிலும் விலக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பு மாநாடு நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.2026 தேர்தலுக்கு முன்பு 1 மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, 10 மாவட்ட பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டம் வைத்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. முதல் மாநாடு வரும் செப்டம்பர் மாதம் திருச்சி நடைபெற உள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

தமிழக வெற்றி கழகம் விஜய் தமிழக வெற்றி கழகம் மாநாடு தமிழக வெற்றி கழகம் திட்டம் தமிழக வெற்றி கழகம் 2026 தேர்தல் விஜய் விஜய் அறிக்கை விஜய் மாநாடு திருச்சி Vijay Tvk Vijay Vijay Maanaadu Tamilaga Vetri Kalagam Tvk Party How To Join Vijay Party Goat Update Goat Movie Release Date Goat Trailer

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மலையாள படங்களின் வசூலை தூக்கி சாப்பிட்ட மகாராஜா.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?மலையாள படங்களின் வசூலை தூக்கி சாப்பிட்ட மகாராஜா.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?Maharaja Movie Box Ofiice Collections : கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியான மகாராஜா திரைப்படம் தற்போது வரை செய்துள்ள வசூல் நிலவரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

GOAT படத்தை கைப்பற்றிய டாப் நிறுவனம்.. அடேங்கப்பா இத்தனை கோடிக்கா?GOAT படத்தை கைப்பற்றிய டாப் நிறுவனம்.. அடேங்கப்பா இத்தனை கோடிக்கா?Thalapathy Vijay The GOAT : தளபதி விஜய் நடிப்பில் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கும் தி கோட் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
और पढो »

2026 தேர்தல் கூட்டணிக்கு தயராகிறாரா விஜய்... அவர் குறிப்பிடும் சில கட்சிகள் எது..!!2026 தேர்தல் கூட்டணிக்கு தயராகிறாரா விஜய்... அவர் குறிப்பிடும் சில கட்சிகள் எது..!!2026 தேர்தலில் அவர் குறிப்பிடும் சில கட்சிகளை எதிர்த்து தான் நம்பும் சில கட்சிகளை ஒன்றிணைத்து களம் காண இருக்கிறாரா நடிகர் விஜய் என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது.
और पढो »

பேனர் கட்டினா மட்டும் படம் ஓடப் போகுதா என கிண்டல் செய்தனர்: விஜய் சேதுபதிபேனர் கட்டினா மட்டும் படம் ஓடப் போகுதா என கிண்டல் செய்தனர்: விஜய் சேதுபதிMaharaja Success Meet: மகாராஜா பட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி திரைப்படத்திற்கு இனி பேனர் கட்டினால் மட்டும் படம் ஓடப்போகிறதா என்று நண்பர்கள் கிண்டல் செய்ததாக விஜய் சேதுபதி கூறியது வைரலாகி வருகிறது.
और पढो »

புதுவித கெட்டப்பில் விஜய் ஆண்டனி! எந்த படத்திற்கு தெரியுமா?புதுவித கெட்டப்பில் விஜய் ஆண்டனி! எந்த படத்திற்கு தெரியுமா?விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
और पढो »

PF சந்தாதாரர்களுக்கு கொண்டாட்டம்: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம்... பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு?PF சந்தாதாரர்களுக்கு கொண்டாட்டம்: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம்... பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு?EPFO Wage Ceiling: இபிஎஃப்ஓ -வுக்கான சம்பள வரம்பை உயர்த்தும் திட்டம் கடந்த பல ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்டு அமல்படுத்தப்படாமல் உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-16 00:43:11