EPFO Wage Ceiling: இபிஎஃப்ஓ -வுக்கான சம்பள வரம்பை உயர்த்தும் திட்டம் கடந்த பல ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்டு அமல்படுத்தப்படாமல் உள்ளது.
EPFO Wage Ceiling: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்த முன்மொழிவை மறுபரிசீலனை செய்து நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. இது பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் வரம்பை அதிகரிக்கும். இபிஎஃப்ஓவுக்கான ஊதிய வரம்பு ரூ.15,000 லிருந்து ரூ.21,000 அல்லது ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டால், அடிப்படைச் சம்பளம் ரூ.15,000க்கு மேல் உள்ள ஊழியர்களும் இபிஎஸ் திட்டத்தில் சேர முடியும். இதனால் அத்தகைய ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெற முடியும்.
PF கணக்கிற்கு செல்லும் பங்களிப்பும் அதிகரிக்கும். ஆனால் மாதா மாதம் கையில் கிடைக்கும் சம்பளம் குறையும்.EPF விதிகளின்படி, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் தற்போது 15,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர்கள் EPF திட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தாலும், EPS இல் சேர முடியாது. ஆனால் இபிஎஃப்ஓவுக்கான ஊதிய வரம்பு ரூ.15,000 லிருந்து ரூ.21,000 அல்லது ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டால், அடிப்படைச் சம்பளம் ரூ.15,000க்கு மேல் உள்ள ஊழியர்களும் இபிஎஸ் திட்டத்தில் சேர முடியும்.
Epfo Wage Ceiling Wage Ceiling Salary Ceiling Epfo Salary Celing Basic Salary Epfo Budget 2024 Employees Pension Scheme In Hand Salary Epf Account Pension Epfo News Epfo Latest News Epfo Viral News ஊதிய வரம்பு அடிப்படைச் சம்பளம் அடிப்படை ஊதியம் சம்பள வரம்பு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பட்ஜெட் 2024 பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டம் EPS ஊழியர் ஓய்வூதியத் திட்டம் கையில் கிடைக்கும் சம்பளம் ஓய்வூதியம் இபிஎஃப் கணக்கு Business News In Tamil வணிகச் செய்திகள் Rs 21000
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தேர்தலுக்கு பிந்தைய பட்ஜெட்! செல்வாக்கை மீட்க வருமான வரி விலக்கு ஒரு லட்சமாக உயருமா?Budget Expectations : பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சிகாலத்தின் முதல் பட்ஜெட்டில், வருமான வரியில், நிலையான விலக்கு வரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுமா?
और पढो »
Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்?Budget 2024 Expectations: வீடு வாங்குபவர்களுக்கு இந்த முறை பட்ஜெட்டில் பெரிய நிவாரணம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட்டில் புதிய வீட்டு வசதி திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது.
और पढो »
மதுரை எய்ம்ஸ் மாணவர்களை தனியார் கட்டிடத்தில் தங்க வைக்க விண்ணப்பிக்கலாம்: மதுரை எய்ம்ஸ் நிர்வாகம்மதுரை எய்ம்ஸ் மாணவர்களை தனியார் கட்டிடத்தில் தங்க வைக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
और पढो »
சென்னையில் மெகா மருத்துவ முகாம்! 500க்கும் மேற்பட்டோர் பயணடைந்தனர்..சென்னையில் மெகா மருத்துவ முகாம்! 500க்கும் மேற்பட்டோர் பயணடைந்தனர்..
और पढो »
8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்8th Pay Commission: மத்திய அரசு உழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் சில குறிப்பிட்ட அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். ஜூலை மாத அகவிலைப்படி திருத்தம், 8வது ஊதியக்குழு ஆகியவை இவற்றில் முக்கியமானவையாக உள்ளன.
और पढो »
பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கும்! உறுதியாய் மக்கள் நம்ப காரணம்???Income Tax Exemption Limit To Increase : வரி செலுத்துபவர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன நிவாரணம் வழங்குவார்? சம்பளம் வாங்கும் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பார்ப்புகளும் நிதர்சனமும்...
और पढो »