கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு பல நிறுவனங்களில் தொடர்ச்சியான பணிநீக்கங்கள் குறித்த செய்திகளை கேட்ட வண்ணம் இருக்கிறோம். இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
வாழ்க்கை துணையின் ஆதரவு மிகவும் முக்கியமானது.8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அரசுக்கு வந்த கோரிக்கை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்?லட்சுமியின் அருளைப் பெற சிவனுக்கு அபிஷேகம் செய்யாலாம்! இது பெளர்ணமி சிவ வழிபாடு!
குடும்பப் பொறுப்புகளும், கைவசம் இருக்கும் வேலை பறி போன நிலையில், மனிதனை கவலையின் இருளில் தள்ளுகிறது. பல சமயங்களில் இதுபோன்ற சூழ்நிலைகளில் தற்கொலை செய்து கொள்ள கூட முடிவு செய்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஒரு வாழ்க்கை துணையின் ஆதரவு மிகவும் முக்கியமானது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் துணையும் திடீரென வேலையை இழந்திருந்தால், அவர் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல், இந்த 5 வழிகளில் அவரது தைரியத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.நீங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் அவருடன் இருப்பதை உங்கள் துணைக்கு உறுதிபடுத்துங்கள். கோபம், விரக்தி அல்லது சோகம் எதுவாக இருந்தாலும் அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அனுமதியுங்கள்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கள்ளக்குறிச்சி விவகாரம்: 34 பேர் மரணம்...
Ow To Support Your Life Partner What To Do When Life Partner Lost His Job
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!
और पढो »
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷ வேலிடிட்டியில் இருக்கும் 3 பிளான்கள்..!ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு பிளான்கள் நிறைய இருக்கின்றன. நீங்கள் வெறும் 1559 ரூபாய் செலவழித்தால் ஆண்டு முழுவதும் ரீச்சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.
और पढो »
பார்லர் செல்ல தேவையில்லை... அழகிய நீண்ட கூந்தலை பெற சில டிப்ஸ்..!![அழகான கூந்தலை பெற சந்தையில் பல பொருட்கள் உள்ளன என்றாலும், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வீட்டுத் தீர்வைத் தேடுகிறீர்களானால், கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்வுகளை நீங்கள் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும்.
और पढो »
மருந்தே வேண்டாம்.. கல்லீரல் கொழுப்பை விரட்ட இந்த 2 ஆயுர்வேத பொருட்கள் போதும்Fatty Liver Ayurvedic Remedies: நீண்ட காலமாக மருந்துகள் எடுத்துக்கொண்டம் நீங்கள் கொழுப்பு கல்லீரலால் சிரமப்படுகிறீர்கள் என்றால், இந்த ஆயுர்வேத தாவரங்களை நீங்கள் பயன்படுத்தலாம்...
और पढो »
Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோIncome Tax Regime: வருமானத்தை தாக்கல் செய்ய, வரி செலுத்துவோர் புதிய அல்லது பழைய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரி முறையிலும், அவற்றுக்கான தனித்துவமான நன்மைகள் உள்ளன.
और पढो »
தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு... 600 ரூபாய் செலவழித்தால் போதும்..! முழு விவரம்பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தினமும் 5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை வெறும் 600 ரூபாய்க்கும் குறைவான விலையில் நீங்கள் பெறலாம்.
और पढो »