வாழ்க்கையில் ஆடம்பர சுகங்களையும் வெற்றிகளையும் பெற.. சில சுக்கிரன் பரிகாரங்கள்..!!

Shukran Remedies समाचार

வாழ்க்கையில் ஆடம்பர சுகங்களையும் வெற்றிகளையும் பெற.. சில சுக்கிரன் பரிகாரங்கள்..!!
Astro Remedies For VenusAstro RemediesShukra Venus Transit 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 138%
  • Publisher: 63%

ஜாதகத்தில் சுக்கிரன் நிலை வலுவாக இருந்தால், வாழ்க்கை நிலை சிறப்பாக இருக்கும். சொகுசு வாழ்க்கை, கலை உணர்வு, காதல், அழகு, திருமணம், வாகன வசதிகள் மற்றும் பிற பொருள் இன்பங்களுக்கு சுக்கிரன் காரணியாக கருதப்படுகிறது.

ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை வலுவாக இருந்தால், ஒருவன் உலக சுகத்தை எல்லாம் பெறுகிறான்.சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்.. நல்ல காலம் ஆரம்பமாகும்8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுவயிற்று புற்றுநோய் குறித்து முன்கூட்டியே காட்டும் முக்கியமான 4 அறிகுறிகள்..

2. வெள்ளிக்கிழமையன்று விரதம் இருங்கள், அன்று புளிப்பு உணவு உண்ணக்கூடாது. பிரகாசமான வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்துங்கள். தயிர், பால் பாயசம், வாசனை திரவியம், வண்ண ஆடைகள், வெள்ளி மற்றும் அரிசி ஆகியவற்றை வெள்ளிக்கிழமை தானம் செய்யுங்கள். 4. பால், தயிர், நெய், கற்பூரம், வெள்ளைப் பூக்களை பிறருக்கும் தானம் செய்வதால் சுக்கிரனின் அருளை பரிபூரணமாக பெறலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எறும்புகளுக்கு உணவளித்து அவற்றின் பசியை போக்குவது மனதில் நிம்மதியைக் கொண்டுவந்து சேர்க்கும்.ஜூன் 12ம் தேதி மாலை ரிஷபம் ராசியிலிருந்து சுக்கிரன் விலகி மிதுன ராசிக்குள் நுழைந்தார். இப்போது ஜூலை 7 வரை மிதுன ராசியில் இருப்பார். சுக்கிரன் பெயர்ச்சி உலக மகிழ்ச்சியைத் தரும். அனைத்து ராசிகளுக்கும் சுக்கிரனின் பிரவேசம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Astro Remedies For Venus Astro Remedies Shukra Venus Transit 2024 Venus Transit July 2024 Sukran Peyarchi Sukran Peyarchi Palangal Venus Transit Venus Transit 2024 Shukra Gochar Shukra Gochar Zodiac Signs Shukra Gochar 2024 சுக்கிரன் பெயர்ச்சி மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்! சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மையடைய வழிபாடு!சுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்! சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மையடைய வழிபாடு!June 12: சுக்கிரன் பெயர்ச்சி நன்மையோ தீமையோ ஆனால் இந்த வழிபாடு வாழ்க்கையில் உங்களை உயர்த்திவிடும்...
और पढो »

சுக்கிரனின் அருள் பெற பரிகாரங்கள்! தோஷம் வரமாய் மாற லட்சுமி கடாட்சம் அளிக்கும் ருரு பைரவர் வழிபாடுசுக்கிரனின் அருள் பெற பரிகாரங்கள்! தோஷம் வரமாய் மாற லட்சுமி கடாட்சம் அளிக்கும் ருரு பைரவர் வழிபாடுShukra Mahadasha Remedies: நவகிரகங்களில் சுக்கிரன் அழகு புகழ் பிரபலம், ஆடம்பர வாழ்க்கை, பதவி அதிகாரம் என பல முக்கியமான அம்சங்களை நிர்ணயிப்பவர்...
और पढो »

இந்த நாடுகளில் உங்களால் எளிதாக குடியுரிமை வாங்க முடியும்!இந்த நாடுகளில் உங்களால் எளிதாக குடியுரிமை வாங்க முடியும்!தற்போது பல நாடுகளில் குடியுரிமை பெறுவது மிகவும் கடினமாக மாறி உள்ளது. ஆனாலும் குறிப்பிட்ட சில நாடுகளில் எளிதாக குடியுரிமை பெற முடியும்.
और पढो »

பட்டு போன்ற மென்மையான சருமத்திற்கு... ‘இந்த’ பேஸ் பேக்குகள் கை கொடுக்கும்..!!பட்டு போன்ற மென்மையான சருமத்திற்கு... ‘இந்த’ பேஸ் பேக்குகள் கை கொடுக்கும்..!!சருமத்தின் அழகை அதிகரித்து, சுருக்கங்கள் மற்றும் தழும்புகளை நீக்கி மாசு மரு இல்லாத சருமத்தை பெற உதவும் சில பேஸ் பேக்குகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
और पढो »

நாளை சுக்கிரன் பெயர்ச்சி! சுக்கிரனின் ராசி மாற்றத்தில் பணத்தை இழக்கப்போகும் ராசிகள்!நாளை சுக்கிரன் பெயர்ச்சி! சுக்கிரனின் ராசி மாற்றத்தில் பணத்தை இழக்கப்போகும் ராசிகள்!Sukran Peyarchi: சுக்கிரன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் கவலை அதிகரிக்கும். அந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருந்தால், நஷ்டத்தைத் தவிர்க்கலாம்
और पढो »

திரிகிரஹி தோஷத்தினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ’நாலு’ ராசிக்காரர்கள் யார்?திரிகிரஹி தோஷத்தினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ’நாலு’ ராசிக்காரர்கள் யார்?Trigrahi Yogam In Mithun Rasi: மிதுன ராசியில் புதன், சுக்கிரன் மற்றும் சூரியன் இணைவது உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »



Render Time: 2025-02-14 00:07:17