வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கூறி மகாராஷ்டிரா பாஜகவின் பொதுச்செயலாளரிடம் இருந்து ரூ.5 கோடியை சிக்கியதாக கூறப்படுகிறது.
Maharashtra Assembly Election: இதுசார்ந்த வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளன.Mercury transitKeerthy suresh boyfriendபுத்தாண்டு ராசிபலன்: 2025 -இல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. சனியும், குருவும் சேர்ந்து அருள்வார்கள்
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மகாராஷ்டிராவில் நான்டெட் மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் உடன் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல், வயநாடு, மக்களவை தேர்தல் இடைத்தேர்தல், வெவ்வேறு மாநிலங்களின் 47 சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றின் முடிவுகளும் நவ. 23ஆம் தேதி வெளியாகும்.
தயாராகி வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தபட்டிருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சிலமணி நேரமே இருக்கும் நிலையில், தற்போது மகாராஷ்டிரா பாஜகவின் பொதுச்செயலாளர் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார். அதுசார்ந்த வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றனர்.
பாஜக இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது. மேலும், வினோத் தாவ்டே அந்த ஹோட்டலில் கட்சி தொண்டர்களுடன் வாக்குப்பதிவுக்கு தயார் ஆவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த இருந்ததாக தெரிவித்தது. மேலும், அந்த ஹோட்டலின் சிசிடிவியை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து இந்த பிரச்னையின் ஆணிவேரை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளதை அடுத்து எதிர்க்கட்சிகளின் வெற்று வித்தை எனவும் பாஜக சாடி உள்ளது.
ஜியோ Vs ஏர்டெல்: மலிவான பிராட்பேண்ட்... அதிவேக அன்லிமிடெட் டேட்டா உடன் OTT நன்மைகள் கொடுக்கும் திட்டம் எது7th pay commissionNayantharaFlipkart DealsLAVA Blaze 2 5G: அட்டகாசமான தள்ளுபடியுடன் பிளிப்கார்ட் சேலில் அள்ளிச்செல்லும் மக்கள்!
Allegation On Vinod Tawde BJP Rajan Naik Maharashtra Election Latest News Updates Bahujan Vikas Aghadi Congress Supriya Sule Vinod Tawde Accused Of Distributing Cash To Voter Maharashtra Assembly Election 2024 Maharashtra Assembly Election Result Date Election Commission In Maharastra பாஜக மாநில பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே மகாராஷ்டிரா பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே வினோத் தாவ்டே மீது குற்றச்சாட்டு கையும் களவுமாக சிக்கிய பாஜக பொதுச்செயலாளர் ராஜன் நாயக் சுப்ரியா சூலே பாஜக காங்கிரஸ் மகாராஷ்டிராவில் தேர்தல் வாக்குப்பதிவு மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
2026 தேர்தலில் இணையும் அதிமுக - பாஜக? எச். ராஜா சொன்ன பதில்!திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு வருகை தந்தார் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் மூத்த பாஜக தலைவர் எச்.ராஜாக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
और पढो »
பேட்டியில் விஜய் படத்தை காட்டிய இளைஞர் - வானதி ஸ்ரீனிவான் சொன்ன பதில்!Vanathi Srinivasan: தங்கள் பின்னால் வந்து புகைப்படத்தை காட்டும் அளவுக்கு பாஜக கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கிறது என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை 2500 ரூபாயாக அதிகரிக்குமா?Kalaingar Magalir Urimai Thogai | தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் இப்போது நாடு முழுவதும் விரிவடைந்து கொண்டிருக்கிறது.
और पढो »
உண்மையான இந்து ரெபேக்கா வர்கீஸ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?உண்மையான இந்து ரெபேக்கா வர்கீஸ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?
और पढो »
ஆட்சியில் பங்கு வேண்டும்... முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் சார்பில் கடிதம்ஆட்சியில் பங்கு வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சரவணன் கடிதம் எழுதி உள்ளார்.
और पढो »
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்!! என்ன விஷயம் தெரியுமா?மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்!! மருத்துவ கவுன்சிலின் அதிரடி முடிவு..
और पढो »