விடுதலை 2 படத்தின் ட்விட்டர் எக்ஸ் விமர்சனங்களும் படம் குறித்த ரசிகர்களின் கருத்துகளும்.
Viduthalai 2 X Review Tamil : விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியாகியிருக்கும் விடுதலை 2 படத்தின் ட்விட்டர் எக்ஸ் தள விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.Team Indiaபுத்தாண்டு ராசிபலன், 2025 பொற்காலமாய் ஜொலிக்கும்: இந்த ராசிகளுக்கு சனி, குரு அருளால் சுப யோகம்
இந்த ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இருக்கிறது விடுதலை பாகம் 2 திரைப்படம். வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதியான இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை சமூகப் வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ராக்கெட் வேக இணையத்தை கொடுக்கும் 6GHz அலைவரிசைக்கு...
விடுதலை 2 Vijay Sethupathi Soori Movie Review Twitter X Tamil Cinema
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரத்தக்கிளறியில் ‘சொர்க்கவாசல்’ டிரைலர்! ரசிகர்கள் வரவேற்பு..ரத்தக்கிளறியில் ‘சொர்க்கவாசல்’ டிரைலர்! ரசிகர்கள் வரவேற்பு..
और पढो »
‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?
और पढो »
விசிக-வில் இருந்து ஆதவ் அர்ஜூனா விலகல்... திருமாவளவன் மீது முக்கிய குற்றச்சாட்டுAdhav Arjuna | விடுதலை சிறுத்தைகள் கட்சியில் (விசிக) இருந்து அக்கட்சியில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா முழுமையாக விலகியுள்ளார்.
और पढो »
அஜித் படம் டிராப் ஆனது ஏன்? விக்கி சொன்ன பதில்..கடுப்பான ரசிகர்கள்!அஜித் குறித்து பொய் கூறி மாட்டிக்கொண்ட விக்னேஷ் சிவன்.. கடுப்பான ரசிகர்கள்!
और पढो »
கடவுளே அஜித்தே பொங்கி எழுந்த அஜித்... திடீர் அறிவிப்பு - என்ன சொன்னார் பாருங்க?Ajith Kumar Statement: பொது இடங்களில் கடவுளே அஜித்தே ரசிகர்கள் கூச்சலிடுவது தன்னை கவலையடைச் செய்திருப்பதாகவும், தனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன் எனவும் நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
और पढो »
நடிகர் விஜய் நல்லது செய்வார் என நம்புகிறோம்...நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து நல்லது செய்வார்கள் என அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றும் நாங்களும் நம்புகிறோம் என்றும் நடிகர்கள் சினேகா மற்றும் பிரசன்னா ஆகியோர் தெரிவித்தனர்.
और पढो »