Airport Rules | விமான நிலையத்தில் எடுத்துச் செல்லக்கூடாது பொருட்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. மீறினால் கடும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்
இந்த பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாதுஅஸ்வினை அடுத்து ஓய்வை அறிவிக்கும் இந்த 5 வீரர்கள்... ரோஹித், கோலி, ஜடேஜா இல்லை!!புத்தாண்டு ராசிபலன், 2025 பொற்காலமாய் ஜொலிக்கும்: இந்த ராசிகளுக்கு சனி, குரு அருளால் சுப யோகம்Airport Rules India | விமான பயணத்தை பாதுகாப்பாக மாற்ற புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. அதனால் ஏற்கனவே உள்ள விதிமுறைகளில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அதாவது, துபாய் செல்லும் விமான பயணிகள் இந்த விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க | Aadhaar Card Update: ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்ற வேண்டுமா... எளிய வழிமுறை இதோ தலைச்சுற்றலை ஏற்படுத்தும் கோகோயின், ஹெராயின், பாப்பி விதைகள் மற்றும் போதை மருந்துகள், வெற்றிலை மற்றும் சில மூலிகைகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல முடியாது. யானைத் தந்தம் மற்றும் காண்டாமிருகக் கொம்பு, சூதாட்டக் கருவிகள், மூன்று அடுக்கு மீன்பிடி வலைகள் மற்றும் அரபு அமீரகம் தடை விதித்துள்ள நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை எடுத்துச் செல்வதும் குற்றமாகக் கருதப்படும். எண்ணெய் ஓவியங்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் கல் சிலைகளை எடுத்துச் செல்ல முடியாது.
Banned Items In Dubai Dubai Airport Luggage Rules Prohibited Items On Flights Dubai Flight Regulations ஏர்போர்ட் ரூல்ஸ் விமான நிலைய விதிமுறைகள் இந்திய விமான நிலைய விதிமுறைகள் துபாய் விமான நிலைய விதிமுறைகள் துபாய் பயணிகள் கவனிக்க வேண்டியவை புது ரூல்ஸ் Carrying Medicine To Dubai UAE Luggage Rules Dubai Travel Restrictions Flight Security Banned Drugs Dubai Items Prohibited In Dubai Dubai Travel Updates Luggage Restrictions UAE
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Chennai Super Kings: இனி இந்த வீரர்களை சென்னை அணியில் பார்க்க முடியாது!IPL Mega Auction: தற்போது நடந்து முடிந்துள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முந்தைய வீரர்களை ஏலத்தில் எடுக்க தவறியுள்ளது. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
और पढो »
‘இந்த’ 5 கெட்ட பழக்கம் இருந்தால்..எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னேற முடியாது!‘இந்த’ 5 பழக்கம் இருந்தால்..எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னேற முடியாது!
और पढो »
Mera Ration 2.0 App: ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டை இல்லாமல் ரேஷன் வாங்குதல்Mera Ration 2.0 செயலியின் மூலம் ரேஷன் கடைகளுக்குச் செல்லும்போது ரேஷன் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
और पढो »
இன்றைய ராசிபலன் வியாழக்கிழமை : ஆரோக்கியம், பணம் வரவு சிறப்பாக இருக்கும் ராசிகள்Today Rasipalan : நவம்பர் 27 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ஆரோக்கியம், பண வரவு எல்லாம் சிறப்பாக இருக்கும்.
और पढो »
விமான டிக்கெட் புக் பண்ண போறீங்களா... கம்மி விலையில் வாங்க சில டிப்ஸ்யில் டிக்கெட்டுகளை விட விமான டிக்கெட்டுகளின் கட்டணம் அதிகம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்நிலையில், விமான டிக்கெட்டுகளை மலிவான கட்டணத்தில் முன்பதிவு செய்வதற்கான சில வழிகளை அறிந்து கொள்வோம்.
और पढो »
ரயிலில் பயணம் செய்யும் முன் புதிய விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்ரயில்வே புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இ-டிக்கெட் வைத்திருப்பவர்கள் பயணம் செய்யும் முன் அடையாளச் சான்றினை எடுத்துச் செல்ல வேண்டும்.
और पढो »