விராட் கோலி-அனுஷ்கா தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்கின்றனர் தெரியுமா?

Parenting Tips समाचार

விராட் கோலி-அனுஷ்கா தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்கின்றனர் தெரியுமா?
Virat KohliAnushka SharmaVamika
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

விராட் கோலி-அனுஷ்கா தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்கின்றனர் தெரியுமா?

Parenting Tips From Virat Kohli Anushka Sharma : இந்திய கிரிக்கெட் வீரரும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள், தங்களின் குழந்தைகளை எப்படி வளர்க்கின்றனர் தெரியுமா?விராட் கோலி-அனுஷ்கா சர்மாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவைமத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் 3 பரிசுகள்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வு, இன்னொன்ரு கிரிக்கெட். அது என்னவோ தெரியவில்லை பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள், நடிகைகளையே தங்களின் வாழ்க்கை துணைகளாக தேர்ந்தெடுத்து கொள்கின்றனர்.

மேலும், அது போல நாம் இருந்தால்தான், குழந்தைகளும் அதை பார்த்து தன்னிடம் இருக்கும் நிறை, குறை என அனைத்தையும் கற்றுக்கொள்வர் என்றும் தெரிவித்தார்.பெற்றோர்கள், பிறருக்காக என்று இல்லாமல், தங்களுக்காக, தங்களின் விதிமுறைகளின் படி வாழ வேண்டும் என்கிறார் அனுஷ்கா. ஒரு தாயாக மட்டும் அல்லாமல், தனியொரு பெண்ணாகவே தான் எங்கு சென்றாலும் நேரத்தை சரியாக கடைப்பிடிப்பாராம். இது குறித்து அவரது கோ-ஸ்டார்கள் என அனைவருமே இது குறித்து பேசியிருக்கின்றனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Virat Kohli Anushka Sharma Vamika Akaay Virat Kohli Vamika Parenting Tips From Virat Kohli Parenting Tips From Anushka Sharma Parenting Tips From Anushka And Virat Parenting Tips Anushka-Virat Parenting Tips Anushka Sharma Parenting Tips Anushka Sharma Akaay விராட் கோலி அனுஷ்கா சர்மா விராட் கோலி கொடுக்கும் பெற்றோர்களுக்கான டிப்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Sobhita Dhulipala : சமந்தாவும் சோபிதாவும் உறவினர்கள்! என்ன முறை தெரியுமா?Sobhita Dhulipala : சமந்தாவும் சோபிதாவும் உறவினர்கள்! என்ன முறை தெரியுமா?சமந்தாவும் சோபிதாவும் உறவினர்கள்! எப்படி தெரியுமா?
और पढो »

நெய்யின் மூலம் உங்கள் தலைமுடியை பளபளப்பாக மாற்றலாம்! எப்படி தெரியுமா?நெய்யின் மூலம் உங்கள் தலைமுடியை பளபளப்பாக மாற்றலாம்! எப்படி தெரியுமா?உணவில் பயன்படுத்தப்படும் நெய் ஆரோக்கியத்திற்கு நல்லது செய்கிறது. அதே சமயம் சருமத்திற்கும், முடிக்கும் நன்மை பயக்குகிறது. நெய்யை எப்படி முடிக்கு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

கல்லூரி மாணவர்களுக்கு நமீதா கொடுத்த அட்வைஸ்! என்ன சொன்னார் தெரியுமா?கல்லூரி மாணவர்களுக்கு நமீதா கொடுத்த அட்வைஸ்! என்ன சொன்னார் தெரியுமா?கல்லூரி மாணவர்களுக்கு நமீதா கொடுத்த அட்வைஸ்! என்ன சொன்னார் தெரியுமா?
और पढो »

மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட பாடகி பி.சுசீலா! இப்போது எப்படி இருக்கிறார்?மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட பாடகி பி.சுசீலா! இப்போது எப்படி இருக்கிறார்?மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட பாடகி பி.சுசீலா! இப்போது எப்படி இருக்கிறார்?
और पढो »

வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது தெரியுமா
और पढो »

விரலை வாயில் வைத்து தூங்கும் குழந்தைகள்! இதை எப்படி கட்டுப்படுத்துவது?விரலை வாயில் வைத்து தூங்கும் குழந்தைகள்! இதை எப்படி கட்டுப்படுத்துவது?விரலை வாயில் வைத்து தூங்கும் குழந்தைகள்! இதை எப்படி கட்டுப்படுத்துவது?
और पढो »



Render Time: 2025-02-21 06:56:05