விராட் கோலியின் பெரிய ரெக்கார்டை சமன் செய்யப்போகும் சூர்யகுமார் யாதவ்

Suryakumar Yadav T20 Record समाचार

விராட் கோலியின் பெரிய ரெக்கார்டை சமன் செய்யப்போகும் சூர்யகுமார் யாதவ்
Suryakumar Vs Virat Kohli RecordSuryakumar Yadav 2500 T20 RunsIndia Vs Bangladesh T20 Match
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 19 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 63%
  • Publisher: 63%

Suryakumar Yadav Record News Tamil : இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்னும் 39 ரன்கள் எடுத்தால் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துவிடலாம்.

Suryakumar Yadav ; விராட் கோலி வசம் இருக்கும் பெரிய ரெக்கார்டை சமன் செய்ய இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு இன்னும் 39 ரன்கள் மட்டுமே தேவை.

இந்தியா - வங்கதேசம் இடையிலான 3 டி20 போட்டித் தொடரின் இரண்டாவது ஆட்டம் டெல்லியில் இன்று புதன்கிழமைநடைபெறுகிறது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இருக்கிறது.குவாலியரில் நடைபெற்ற முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Suryakumar Vs Virat Kohli Record Suryakumar Yadav 2500 T20 Runs India Vs Bangladesh T20 Match Indian T20 Captain Suryakumar Yadav சூர்யகுமார் யாதவ் 20 ஓவர் ரெக்கார்டு விராட் கோலி சாதனை விராட் கோலி சூர்யகுமார் யாதவ் கிரிக்கெட் நியூஸ் தமிழ் கிரிக்கெட் அப்டேட் Suryakumar Yadav 360-Degree Player Suryakumar Yadav T20 Milestones Virat Kohli T20 Record Chase Arun Jaitley Stadium T20 Match India T20 Team Records

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உங்கள் வாழ்க்கையை நினைத்து கவலைப்படுகிறீர்களா? ஒரு நிமிடம் ப்ளீஸ்உங்கள் வாழ்க்கையை நினைத்து கவலைப்படுகிறீர்களா? ஒரு நிமிடம் ப்ளீஸ்self-motivation : உங்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை நினைத்து கவலைப்படுகிறீர்கள் என்றால், இங்கே ஒரு நிமிடம் செலவழித்த பிறகு கவலைப்படுங்கள்
और पढो »

இந்த வாரம் ஒரே நாளில் வெளியாகும் 6 பெரிய திரைப்படங்கள்! எதை முதலில் பார்க்கலாம்?இந்த வாரம் ஒரே நாளில் வெளியாகும் 6 பெரிய திரைப்படங்கள்! எதை முதலில் பார்க்கலாம்?இந்த வாரம் ஒரே நாளில் வெளியாகும் 6 பெரிய திரைப்படங்கள்! எதை முதலில் பார்க்கலாம்?
और पढो »

வாழைக்காயின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: முழு லிஸ்ட் இதோவாழைக்காயின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: முழு லிஸ்ட் இதோHealth Benefits of Raw Banana: வாழைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் கூறியுள்ளார். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
और पढो »

இளவரசன் கன்னிக்கு சென்றால் கன்னியருக்கு கொண்டாட்டம் தான்! காதலில் மூழ்கப்போகும் ராசிகள்...இளவரசன் கன்னிக்கு சென்றால் கன்னியருக்கு கொண்டாட்டம் தான்! காதலில் மூழ்கப்போகும் ராசிகள்...Budh Peyarhi In krodhi Purattasi : குரோதி ஆண்டின் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசிக்கு பெயரவிருக்கும் புதனின் சஞ்சார மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் பெரிய அளவில் மாற்றத்தைக் கொடுக்கும்
और पढो »

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைசா? ஊதியம் எவ்வளவு உயரும்?8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைசா? ஊதியம் எவ்வளவு உயரும்?8th Pay Commission: 8வது ஊதியக்குழு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும், அடிப்படை சம்பளம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையலாம்.
और पढो »



Render Time: 2025-04-27 18:12:45