டி20 உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற பிறகு ரோஹித் மற்றும் கோலி ஓய்வை அறிவித்துள்ளனர். தற்போது இந்திய அணி புதிய தொடக்க ஜோடிகளை தேடி வருகிறது.
இந்திய கிரிக்கெட்டின் அணியின் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இந்நிலையில் அவர்களது இடத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது.ரோஹித் சர்மாவிற்கு பிறகு ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் ரோஹித் மற்றும் விராட் கோலி ஓப்பனிங் செய்து இருந்தனர்.
ஷுப்மான் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் புதிய தொடக்க ஆட்டக்காரர்களாக வர அதிக வாய்ப்புள்ளது. ஐபிஎல்லிலும் இந்த இரண்டு வீரர்களும் தொடக்க ஆட்டக்காரங்களாக தங்களை நிரூபித்துள்ளனர்.யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் மற்றொரு தொடக்க ஜோடியாக இருக்க முடியும். இடது கை வலது கை பேட்ஸ்மேன்களை அணி நிர்வாகம் விரும்புவதால் இவர்கள் களமிறங்க வாய்ப்புள்ளது. வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் நீண்ட நாட்களாக டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களாக இருந்து வருகின்றனர்.
Rohit And Virat Retirement From T20 Team India New Opening Pair Shubman Gill Ruturaj Gaikwad Gill Vs Ruturaj Abishek Sharma Abishek Sharma Ipl 2024 Csk Team Venkatesh Iyer Jaiswal In T20 Cricket Jaiswal Vs Ruturaj T20 Runs Ind Vs Zim Match India Vs Zimbabwe Match Start Date Hardik Pandya New Captian Shubman Gill Captain
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பில்கேட்ஸ், ஆனந்த் மஹிந்திரா இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள்! தெரியுமா?உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸ் மற்றும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இருவரும் ஒரு காலத்தில் வகுப்பு தோழர்கள் என்பது ஆச்சரியமான தகவல் தான்.
और पढो »
பெஸ்ட் பங்குச்சந்தை சென்செக்ஸ் தான்! ஓராண்டில் 82000 புள்ளிகளை கடக்கும்! Moodys கணிப்பு!இந்தியாவின் பங்குச்சந்தை புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில், அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 82,000 ஆக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது
और पढो »
டி20 உலகக்கோப்பை : ரோகித், விராட் கோலி சகாப்தம் நாளையோடு முடிவுக்கு வருகிறது..! கடைசி இறுதிப் போட்டிடி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்திய அணிக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ரோகித் சர்மாவுகும் தான். இருவரும் இந்திய அணிக்காக 20 ஓவர் பார்மேட்டில் நாளையோடு விடைபெற இருக்கிறார்கள்.
और पढो »
IND vs SA: இன்றைய போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப்போகும் முக்கிய வீரர்கள்!India vs South Africa T20 World Cup: விராட் கோலி முதல் ரோஹித் சர்மா வரை சில வீரர்கள் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்ககூடும்.
और पढो »
IND vs SA Final: 2024 டி20 உலக கோப்பை பைனலில் இந்தியாவின் பிளேயிங் 11 இது தான்!IND vs SA Final: 2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளது. இந்திய அணியின் சாத்தியமான விளையாடும் லெவன் 11 பற்றி பார்ப்போம்.
और पढो »
லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் தான் வேணுமா... ஜூலையில் வரும் புதிய மாடல்கள்New Smartphones On July 2024: வரும் ஜூலை மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள பல்வேறு டாப் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களையும், அதில் இடம்பெறும் அம்சங்களையும் இதில் காணலாம்.
और पढो »