கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குருவன்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் கோயில்.
இந்த கோயில் 13 ஆண்டுகளுக்கு பிறகு புணரமைக்கப்பட்டு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் மற்றும் சப்த கன்னியர் சுவாமிகளுக்கு ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.மேளதாளங்களுடன் அம்மன் சுவாமிகள் வீதி.நாளை சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை... அதிகமான பண வரவு, மகிழ்ச்சி!!அன்னையர் தினம் வந்தாச்சு..அம்மாவுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? சில சூப்பர் ஐடியாஸ்..வாழ்க்கை முழுவதும் தோல்வியா...
இந்த கோயில் 13 ஆண்டுகளுக்கு பிறகு புணரமைக்கப்பட்டு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் மற்றும் சப்த கன்னியர் சுவாமிகளுக்கு ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிர்ஷங்கிரஷனம், ரக்க்ஷபந்தனம், கும்ப அலங்காரத்துடன் முதல் கால பூஜை நடைபெற்று திரவியாஹீதி, மகா பூர்ணாஹீதியுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த மஹா கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நேற்று இரவு வான வேடிக்கைகள், மேளதாளங்களுடன் அம்மன் சுவாமிகள் வீதி. உலா நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் மற்றும் குருவன்குப்பம் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Uyir ThamizhukkuDhoniKarnataka2 ஆண்களுடன் பாத்ரூமில் மனைவி...
Cuddalore Tamilnadu Mariamman Temple Guruvankuppam Vrudhachalam Tamil Nadu Tamil Nadu News Tamil Nadu Trending News Tamil News Headlines Today Tamil Nadu Top News Zee Tamil News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் வழங்கியதில் முறைகேடுகள்: உயர் நீதி மன்றத்தில் வழக்குவிருத்தாசலம் அருகே பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் வழங்கியதில், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
और पढो »
கல்குவாரியில் மூழ்கி உயிரிழந்த 3 கல்லூரி மாணவர்கள்: கூடுவாஞ்சேரி அருகே சோகம்கூடுவாஞ்சேரி அருகே கல்குவாரியில் மூழ்கி மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது
और पढो »
புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு? தீவிர விசாரணை!புதுக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு.
और पढो »
Crime News: பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை... சென்னையில் பயங்கரம்!சென்னை வில்லிவாக்கம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை. இது தொடர்பான குற்றவாளிகளை ராஜமங்கலம் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
और पढो »
காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி... தருமபுரியில் நடந்த சோக சம்பவம்!தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காட்டு யானை ஏரியில் குளிப்பதை வேடிக்கை பார்க்க சென்ற முதியவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
और पढो »
கோவை: வாக்குப்பெட்டி வைத்திருக்கும் அறைக்கு அருகே சென்ற கார்! பரபரப்புCoimbatore Ballot Box Strong Room Incident: கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் Strong Room அருகே கார் ஒன்று சென்றதால் அதிகாரிகளுடன் அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
और पढो »