விராட் கோலியை நீக்க சொன்ன அணி நிர்வாகம்! கேப்டன்சியை விட்டு விலகிய தோனி!

Virat Kohli समाचार

விராட் கோலியை நீக்க சொன்ன அணி நிர்வாகம்! கேப்டன்சியை விட்டு விலகிய தோனி!
MS DhoniKohliDhoni
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 47 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 137%
  • Publisher: 63%

அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, தனது கேப்டன்சியை விராட் கோலியிடம் ஒப்படைத்து சிறிது காலம் அவரின் கீழ் விளையாடினார்.

கேப்டன் பதவியில் இருந்து விலக முன்வந்த தோனி .ரோஹித் - விராட் ஓய்வுக்குப் பிறகு டி20யில் இந்தியாவின் புதிய தொடக்க ஜோடி இவர்கள் தான்!Venus Transit விராட் கோலி யும் தோனி யும் நண்பர்களுக்கும் மேல் சகோதரரை போல பழகுபவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்திய அணி யின் கேப்டனாக இருந்த தோனி 2017ம் ஆண்டு விராட் கோலி யிடம் தனது கேப்டன்சியை ஒப்படைத்தார். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக உள்ளது.

பாகிஸ்தான் அணியுடன் அவர் பயணிக்கும் போது, ​​இந்திய அணியில் இருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் என்று அணியின் மேலாளர் தோனியிடம் கூறியதாகவும், அந்த சமயத்தில் தான் அங்கு இருந்ததாகவும் கூறியுள்ளார். இருப்பினும், அந்த நேரத்தில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ். தோனி இதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறியுள்ளார். கோலியை நீக்கினால் கேப்டன் பதவியில் இருந்து நானும் விலகுவேன் என்று தோனி அந்த மேலாளரிடம் தெரிவித்ததாக அக்மல் பேசியுள்ளார்.

"I was having dinner with MS Dhoni. Team manager came & told him to drop Virat but Dhoni said then I'll also not play. Make someone else the captain"இதன் மூலம் சவாலான சூழ்நிலைகளில் கோலிக்கு தோனி அசைக்க முடியாத ஆதரவை தந்துள்ளார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது. இந்த சம்பவம்மேல் தோனி கொண்டிருந்த நம்பிக்கையையும் மரியாதையும் காட்டுகிறது. தற்போது விராட் கோலி உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக உள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருந்து பல சாதனைகளை படைத்துள்ளார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

MS Dhoni Kohli Dhoni Umar Akmal India Vs Pakistan Virat Kohli Dropped Virat Kohli Team India Virat Kohli India India Cricket News Cricket News In Tamil Latest Cricket News Cricket News Today Dhoni And Kohli Friendship Virat Kohli Vs Pakistan Virat Kohli Retirement Virat Kohli T20 Runs Virat Kohli Best Innings Virat Kohli Latest News Virat Kohli Baby Virat Kohli Anushka Virat Kohli Dhoni Bond Dhoni Age Dhoni Retirement தோனி கோலி விராட் கோலி தோனி சிஎஸ்கே இந்தியா பாகிஸ்தான் இந்திய அணி ரோஹித் சர்மா விராட் கோலி ஓய்வு தோனி ஓய்வு உமர் அக்மல்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IND vs BAN : ரோகித், விராட் ஓப்பனிங் இறங்குவதில் மாற்றமில்லைIND vs BAN : ரோகித், விராட் ஓப்பனிங் இறங்குவதில் மாற்றமில்லைவங்கதேசம் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் ரோகித், விராட் கோலி ஓப்பனிங் இறங்குவார்கள் என இந்திய அணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
और पढो »

விராட் கோலியை முறைத்த பௌலர்... களத்தில் பதிலடி கொடுத்த ரோஹித்விராட் கோலியை முறைத்த பௌலர்... களத்தில் பதிலடி கொடுத்த ரோஹித்Rohit Sharma Aggressive Celebration: விராட் கோலியை அவுட்டாகியபோது வங்கதேச வீரர்களின் ஆக்ரோஷ கொண்டாட்டத்திற்கு, ரோஹித் சர்மா களத்தில் பதிலடி கொடுத்த வீடியோவை இதில் காணலாம்.
और पढो »

டி20 உலகக்கோப்பை : இந்திய அணி நிர்ணயித்த 177 ரன்கள், தென்னாப்பிரிக்கா அணி சேஸிங் செய்யுமா?டி20 உலகக்கோப்பை : இந்திய அணி நிர்ணயித்த 177 ரன்கள், தென்னாப்பிரிக்கா அணி சேஸிங் செய்யுமா?டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விராட் கோலி மற்றும் அக்சர் படேலின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 176 ரன்கள் குவித்துள்ளது.
और पढो »

ரோகித், விராட் கோலிக்கு சச்சின் கொடுத்திருக்கும் ஸ்பெஷல் மெசேஜ்..!ரோகித், விராட் கோலிக்கு சச்சின் கொடுத்திருக்கும் ஸ்பெஷல் மெசேஜ்..!20 ஓவர் பார்மேட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு சச்சின் டெண்டுல்கர் ஸ்பெஷல் மெசேஜ் கொடுத்துள்ளார்.
और पढो »

டி20 உலக கோப்பை : சூர்யகுமார் இன்னிங்ஸால் தப்பித்த இந்திய அணி - ரோகித், விராட், ரிஷப் ஏமாற்றம்டி20 உலக கோப்பை : சூர்யகுமார் இன்னிங்ஸால் தப்பித்த இந்திய அணி - ரோகித், விராட், ரிஷப் ஏமாற்றம்டி20 உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர்8 போட்டியில் சூர்யகுமாரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி கவுரமான ஸ்கோரை எட்டியது.
और पढो »

டி20 உலக கோப்பை : ஆஸ்திரேலியா வெற்றி... இங்கிலாந்து ஹேப்பி - ஸ்காட்லாந்துக்கு மட்டும் சோகம்!டி20 உலக கோப்பை : ஆஸ்திரேலியா வெற்றி... இங்கிலாந்து ஹேப்பி - ஸ்காட்லாந்துக்கு மட்டும் சோகம்!டி20 உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி, ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி மகிழ்ச்சியடைந்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 18:24:48