House Pooja Room Rituals : ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது பெரியோர் வாக்கு. அது உண்மையானது தான் என்றாலும்,
: ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது பெரியோர் வாக்கு. அது உண்மையானது தான் என்றாலும், வீட்டில் இருக்கும் தெய்வத்தை வணங்காமல் கோவிலுக்கு சென்றால் புண்ணியம் கிடைக்குமா?
தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள், வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, கோவில் கோவிலாக செல்வதைப் பார்க்கிறோம். ஆனால், முதலில் வீட்டில் உள்ள பூஜையறையில் தெய்வத்தை முறையாக வணங்கினால் தான் பலன் கிடைக்கும்....அனைவரின் வீட்டிலும் பூஜை அறை இருந்தாலும், இல்லாவிட்டாலும், கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் வீட்டில் தெய்வத்தை வணங்குவது தொடர்பான பயனுள்ள குறிப்புகளை பார்க்கலாம்கடவுளின் படங்கள், சிலைகள் முதலியவை முறையாக அடுக்கி வைக்க வேண்டும்.
Worship Pooja Room Spritual God Goddess House Pooja Room Rituals நிவேதனம் விளக்கேற்றுவது ஊதுபத்தி பூஜை பூப்போடுவது
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
42 வயதில் 3வது திருமணம் செய்த பிரபல நடிகை! அதுவும் 6 வயது இளையவரை..மூன்றாவது முறையாக திருமணம் செய்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்..
और पढो »
பிரதமர் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?ஏறக்குறைய 9000 சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றிருக்கிறார்
और पढो »
சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க ... இந்த உணவுகளுக்கு No சொல்லுங்க..!!Diabetes Control Tips: சர்க்கரை நோய் இருந்தால், குறிப்பிட்ட சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இதனால், சுகர் லெவல் எப்போதும் கட்டுக்குள் இருக்கும்.
और पढो »
இந்திய அணி செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்... சூப்பர் 8 சுற்றும் உறுதியாகும்!USA vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற இருக்கும் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி இதை செய்தால் நிச்சயம் வெற்றி உறுதியாகி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும்.
और पढो »
மோடி பதவியேற்பில் இதை கவனிச்சீங்களா? அமித் ஷாவுக்கு முன் பதவியேற்ற ராஜ்நாத் சிங்நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நிலையில் கேபினெட் அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அமித் ஷா உள்ளிட்டோரும் பதவியேற்றுக் கொண்டனர்.
और पढो »
வீட்டு வாடகையை ரொக்கமாக செலுத்தும் நபரா நீங்கள்? வருமான வரி நோட்டீஸ் வரலாம், ஜாக்கிரதை!!Income Tax Notice: வீட்டு வாடகையை ரொக்கமாக செலுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், சில நேரங்களில் இதன் காரணமாக வருமான வரித்துறையின் நோட்டீஸ் வரக்கூடும்.
और पढो »