வாட்டர் ஹீட்டர் கம்பி என்றும் அழைக்கப்படும் இம்மர்ஷன் கம்பி, நிறைய வீடுகளில் தண்ணீரை சூடாக்க பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வீட்டில் பயன்படுத்தும் முன்பு சிலவற்றை கவனிப்பது மிகவும் முக்கியம்.
மின்சாரம் உங்கள் உடம்பில் பாயலாம்.ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசை அறிவித்த அரசு! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!மின்சாரத்தில் இயங்கும் வாட்டர் ஹீட்டர் போன்றவற்றை பயன்படுத்தும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த சாதனங்களை ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகிறோம். குளிர்காலத்தில் தண்ணீர் அதிக ஜில்லென்று இருக்கும் என்பதால், மக்கள் தண்ணீரை சூடாக்க கீசர்கள் அல்லது இம்மர்ஷன் ராட்கள் எனப்படும் சிறப்பு கம்பிகளை பயன்படுத்துகின்றனர்.
பாதுகாப்பாக ஸ்விட்ச் ஆன் செய்யவும்: கேபிள் ஏற்கனவே தண்ணீரில் இருக்கும் போது மட்டுமே வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யவும். ஆன் செய்த பிறகு வாளியை தொட வேண்டாம். வெந்நீரைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்: ஹீட்டர் இயங்கும் போது வாளியில் இருந்து சூடான நீரை எடுப்பதைத் தவிர்க்கவும். வாட்டர் ஹீட்டரை அனைத்து விட்டு எடுப்பது நல்லது.தண்ணீரில்
புதிதாக வாங்கும் போது: வாட்டர் ஹீட்டர் கம்பியை புதிதாக வாங்கும் போது கவனமாகத் தேர்ந்தெடுங்கள். ஐஎஸ்ஐ சீல் இருக்கிறதா? 1500 முதல் 2000 வாட்ஸ் மற்றும் 230-250 வோல்ட் வரை இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்தவும்.
Water Heater Price Water Heater For Home Water Heater Rod Price Water Heater Flipkart Water Heater Amazon Water Heater Rod Price In India Water Heater Immersion Rod Precautions Immersion Rod Power Rating Best Immersion Rod Winter Water Heating Solutions Tech News Technology
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வீடுகளில் சமைத்தால் கூட இந்த 4 உணவுகள் ஆரோகியமானவை அல்லHomemade foods | வீட்டில் சமைக்கிற உணவுகள் எல்லாமே ஆரோக்கியமானதா? என்றால் இல்லை. இந்த நான்கு உணவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
குளிர்காலத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த 5 தவறுகளை செய்ய வேண்டாம்!Hair Fall Tips: தினசரி முடி உதிர்வது சகஜம் தான் என்றாலும், சிலருக்கு அதிக முடி உதிர்வு இருக்கும். குளிர்காலத்தில் முடி உதிர்வை குறைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
और पढो »
சொந்த வீடு கனவு நனவாக இந்த 4 முக்கிய தவறுகளை செய்து விடாதீர்கள்..!Own House | சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்கள் நீண்ட காலம் காத்திருப்பது பலன் தராது ஏன்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
ஆயுள் சான்றிதழ்: நாளை வரைதான் டைம்... ஆன்லைன், மொபைல் செயலி மூலம் சமர்ப்பிக்கும் முறை இதோLife Certificate: ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆகும். வங்கிக்கோ அல்லது இதற்கான அலுவலகங்களுக்கோ சென்று இந்த சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு மத்திய அரசு இந்த செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
और पढो »
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த மாதம் முழுவதும் இந்த ராசிகளுக்கு பொற்காலம்... நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்Sukran Peyarchi Palangal: டிசம்பர் மாத சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த மாதம் முழுதும் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
Flipkart Sale: ரூ.10,000 -க்குள் பிராண்டட் ஸ்மார்ட்போன்கள், அசத்தும் பிளிப்கார்ட் சேல்Flipkart Smartphone Sale: இந்த முறை பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale), சில சிறந்த பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »