Life Certificate: ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆகும். வங்கிக்கோ அல்லது இதற்கான அலுவலகங்களுக்கோ சென்று இந்த சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு மத்திய அரசு இந்த செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.ஆயுள் சான்றிதழுக்கான ஜீவன் பிரமான் மொபைல் செயலி யை பதிவிறக்கம் செய்வது எப்படி?சனி பெயர்ச்சி 2025: இந்த 3 ராசிகளின் கெட்ட காலம் ஓடிப்போகும் - கஜானாவில் பணம் குவியும்Life CertificateSaturn Transit: ஓய்வூதியதாரர்களுக்கு இது முக்கியமான நேரம். நாளை, அதாவது நவம்பர் 30 ஆம் தேதி ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளாகும். இந்த ஆவணத்தை கடைசி தேதிக்குள் சமர்ப்பிப்பது மிக அவசியம்.
5. உங்கள் மின்னஞ்சல்-ஐடியில் பதிவிறக்க இணைப்பைப் பெறுவீர்கள். இணைப்பை ஒரு முறை மட்டுமே கிளிக் செய்ய முடியும், அதன் பிறகு அது காலாவதியாகிவிடும். அதைக் கிளிக் செய்யவும். 7. அன்சிப் செய்த பிறகு 'client installation document' -இல் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.https://jeevanpramaan.gov.in3. உங்கள் மின்னஞ்சல் ஐடியில் OTP-ஐப் பெறுவீர்கள்.5. சரியான OTP ஐ உள்ளிடும்போது பதிவிறக்கப் பக்கம் தோன்றும். 'மொபைல் ஆப் பதிவிறக்கம்' என்பதைக் கிளிக் செய்யவும்.6. இணைப்பை ஒரு முறை மட்டுமே கிளிக் செய்ய முடியும். அதன் பிறகு அது காலாவதியாகிவிடும்.ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
Last Date To Submit Life Certificate How To Do It Online Mobile App November 30 Deadline November 30 Central Government Pensioners Jeevan Pramaan Patra Jeevan Pramaan ஆயுள் சான்றிதழ் வாழ்க்கைச் சான்றிதழ் ஆன்லைன் மொபைல் செயலி Pensioners Pension Digital Life Certificate Dlc ஜீவன் பிரமான் Senior Citizens ஓய்வூதியம் ஓய்வூதியதாரர்கள் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் How To Submit Life Certificate How To Submit Life Certificate Online How To Submit Life Certificate Offline How To Submit Life Certificate By Post வாழ்க்கைச் சான்றிதழ் Pensioners Life Certificate ஜீவன் பிரமான் போர்ட்டல் CPAO Jeevan Pramaan Portal Jeevan Pramaan Face App Pensioners Latest News Pensioners News Business News In Tamil நவம்பர் 30 மத்திய அரசு மாநில அரசு ஜீவன் பிரமான்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நீரிழிவு நோயாளியா நீங்கள்? மறந்தும் கூட இந்த பழங்களை சாப்பிட வேண்டாம்... ஜாக்கிரதை!!Diabetes Control Tips: நீரிழிவு நோய் ஒரு முறை வந்துவிட்டால், இதனை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம்.
और पढो »
கோவை : டபுள் டக்கர் பஸ் டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?Coimbatore Double Decker Bus | கோவையில் இலவச டபுள் டக்கர் பஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணிக்க விரும்புவர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
और पढो »
கலைஞர் உரிமைத் தொகை : ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி?How to File an Online Complaint About Ineligible Beneficiaries of Kalaignar Magalir Urimai Thogai Scheme | கலைஞர் உரிமைத் தொகை யாரேனும் தகுதியற்ற நபர்கள் பெற்றுக் கொண்டிருந்தால் ஆன்லைன் மூலம் அரசுக்கு புகார் அளிக்கலாம்
और पढो »
ஆயுள் சான்றிதழ் குறித்து மத்திய அரசின் முக்கிய அப்டேட்: ஓய்வூதியம் பெறுவோருக்கான சமீபத்திய தகவல்Central Government Pensioners: மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு இது முக்கியமான நேரம். மாத ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற இந்த மாத இறுதிக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது மிக அவசியமாகும்
और पढो »
EPF ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டு பரிசு: ஜனவரி முதல் CPPS புதிய ஓய்வூதிய முறை மூலம் பெரிய நிவாரணம்EPS Pension: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஓய்வூதியதாரர்கள் இனி தங்கள் ஓய்வூதியத்தை எந்த வங்கி அல்லது அதன் கிளையிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
और पढो »
8வது ஊதியக்குழுவில் UPS மூலம் ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
और पढो »