வேகமா எடை குறைக்க சூப்பர் டிப்ஸ்: ஒரே வாரத்தில் வித்தியாசம் தெரியும்... ட்ரை பண்ணி பாருங்க

Lifestyle Tips For Weight Loss समाचार

வேகமா எடை குறைக்க சூப்பர் டிப்ஸ்: ஒரே வாரத்தில் வித்தியாசம் தெரியும்... ட்ரை பண்ணி பாருங்க
Lifestyle TipsTips For Weight LossFast Belly Fat Reduction
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 42 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 153%
  • Publisher: 63%

Weight Loss Tips: உடல் பருமன் பாடாய் படுத்துகிறதா? தொப்பை கொழுப்பால் தொல்லையா? உங்களுக்குத்தான் இந்த பதிவு.

Weight Loss Tips : உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க உடனடியாக முயற்சி எடுக்க வேண்டும். ஏனெனில் உடல் எடை அதிகரித்தால் அதன் காரணமாக பல வித நோய்கள் நம்மை ஆட்கொள்ளக்கூடும். குறிப்பாக தொப்பை கொழுப்பை குறைப்பதிலும், கலோரிகளை எரிப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடல் பருமனை சரி செய்ய உதவும் சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். உடல் பருமன் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.

இது கலோரிகளை எரித்து, உங்கள் இதய ஆரோக்கியத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என அனைத்து வேளைகளிலும் சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும். காலையில் புரதச்சத்து நிறைந்த, நார்ச்சத்து நிறைந்த, உடலுக்கு ஆற்றல் மற்றும் புத்துணர்ச்சியை அளிக்கும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் கலோரி அளவை விரைவாக குறைத்து உடல் எடையை குறைக்க முடியும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lifestyle Tips Tips For Weight Loss Fast Belly Fat Reduction Belly Fat Reduction Belly Fat Walking Yoga Proteins Water Fruits Stairs Dancing Lifestyle Balanced Diet வீட்டு வேலைகள் Household Choreshealth Tips Health Tips In Tamil நடைப்பயிற்சி யோகாசனம் புரதச்சத்து தண்ணீர் பழங்கள் படிக்கட்டுகள் நடனம் வாழ்வியல் சமச்சீர் உணவு எடை இழப்பு உடல் எடை குறைய தொப்பை கொழுப்பு உடல் பருமன் உடல் எடையை குறைக்க Weight Loss Tips Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வேகமா உடல் எடை குறைய இந்த டிப்ஸ் உதவும்: ட்ரை பண்ணி பாருங்கவேகமா உடல் எடை குறைய இந்த டிப்ஸ் உதவும்: ட்ரை பண்ணி பாருங்கWeight Loss Tips: தொப்பை கொழுப்பு, உடல் எடை ஆகியவை நமது ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல வித உடல் உபாதைகளையும் உண்டாக்குகின்றன.
और पढो »

ஓவர் எடையை அதிரடியாய் குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்: ட்ரை பண்ணி பாருங்கஓவர் எடையை அதிரடியாய் குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்: ட்ரை பண்ணி பாருங்கWeight Loss Tips: உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் உடல் எடையை குறைப்பது மிக அவசியம். ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது முக்கியமாகும்.
और पढो »

புடவைக்கு ‘இந்த’ ஹேர்ஸ்டைல்ஸ் சூப்பரா இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க..புடவைக்கு ‘இந்த’ ஹேர்ஸ்டைல்ஸ் சூப்பரா இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க..புடவைக்கு ‘இந்த’ ஹேர்ஸ்டைல்ஸ் சூப்பரா இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க..
और पढो »

கொழுப்பு கரைய, எடை குறைய, இந்த காலை உணவுகள் கைகொடுக்கும்: ட்ரை பண்ணி பாருங்ககொழுப்பு கரைய, எடை குறைய, இந்த காலை உணவுகள் கைகொடுக்கும்: ட்ரை பண்ணி பாருங்கWeight Loss Tips: காலை உணவு ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டியது மிக அவசியம். இது நாள் முழுதும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நம்மை புத்துணர்சிஸ்யுடன் வைக்கிறது.
और पढो »

தொப்பை கொழுப்பை சொல்லி அடிக்கும் சூப்பர் மசாலாக்கள்: கண்டிப்பா உணவில் சேருங்கதொப்பை கொழுப்பை சொல்லி அடிக்கும் சூப்பர் மசாலாக்கள்: கண்டிப்பா உணவில் சேருங்கWeight Loss Tips: உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் உடனடியாக எடையை குறைக்க வேண்டும். ஏனெனில் உடல் பருமன் இன்னும் பல வித நோய்களுக்கும் காரணமாகின்றது.
और पढो »

OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »



Render Time: 2025-02-15 14:48:25