Vitamin D deficiency : வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்களுக்கு தசைகள், எலும்புகள் பலவீனமாக இருக்கும். இதனை தவிர்க்க வைட்டமின் டி உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.
உடம்பில் காட்டும் உடனடி அறிகுறிகள்குரு வெறி ஆட்டம் இன்னும் 80 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம், பணமழை, அதிர்ஷ்டம்Budget 2024Jupiter Retrograd Transit வைட்டமின் டி குறைபாடு இருந்தால், ஒருவர் பலவீனமாகவும், சோர்வாகவும் உணர்வார்கள். மருத்துவர்கள் சோதித்தால் மட்டுமே இந்த குறைபாடு இருப்பது தெரியும். பலர் இதனை கண்டுகொள்ளாமலேயே விட்டுவிடுதால், காலப்போக்கில் ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். எலும்புகள் மற்றும் தசைகள் வலுவாக இருப்பதற்கு கால்சியம் தேவை.
இதனால் பக்கவிளைவுகளை மக்கள் எதிர்கொள்ள தொடங்குகிறார்கள். வைட்டமின் டி சூரிய ஒளி மூலம் உடலுக்கு கிடைக்கிறது. அத்துடன் உணவு வழியாகவும் வைட்டமின் டி கிடைக்கச் செய்யலாம். மீன், முட்டையின் மஞ்சள் கருக்கள், பால் மற்றும் தானியங்கள் ஆகியவற்றில் வைட்டமின் டி ஊட்டச்சத்து இருக்கிறது. ஒவ்வொரு வயதினருக்கும் எவ்வளவு வைட்டமின் டி சத்து இருக்க வேண்டும் என்பதற்கான அளவீடு இருக்கிறது.
வைட்டமின் டி கால்சியத்தை உறிஞ்சுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது போதுமான அளவில் இல்லாதபோது, உணவில் இருந்து கால்சியத்தை உடலால் உறிஞ்ச முடியாது. கால்சியம் வலுவான எலும்புகளை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் முக்கியம். குறைந்த வைட்டமின் டி அளவு, எலும்பு வலி, எலும்பு முறிவு, தசை வலி மற்றும் தசை பலவீனம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | ரன்னிங் இல்லை... ஜிம் இல்லை... 21 நாள்களில் உடல் எடையை குறைந்த மாதவன் - என்ன மேஜிக் தெரியுமா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Vitamin D Importance Vitamin D Deficiency Bone Health Vitamin D Sources Calcium Absorption வைட்டமின் டி வைட்டமின் டி குறைபாடு வைட்டமின் டி குறைபாடு பக்கவிளைவுகள் லைப்ஸ்டைல் நியூஸ் Lifestyle News Tamil Lifestyle News Latest
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உங்கள் உடலுக்கு இந்த காரணங்களுக்காக வைட்டமின் பி12 கண்டிப்பாக தேவை!உடல் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் வைட்டமின் பி12 செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் முதல் பலவற்றிற்கு உதவுகிறது.
और पढो »
குழந்தைகளில் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் என்ன? பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்வைட்டமின் பி12 குறைபாடு அறிகுறிகள்: வைட்டமின் பி12 குறைபாடு குழந்தைகளுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சைவம் அல்லது சைவ உணவு உண்பவர்களுக்கு இந்த குறைபாடு அடிக்கடி ஏற்படுகிறது.
और पढो »
ITR FIling: யாரெல்லாம் ITR தாக்கல் செய்ய வேண்டும்? காலக்கெடு, அபராத விவரங்கள் என்ன?ITR Filing Last Date: இந்த பதிவில் ஐடிஆர் தாக்கல் செய்ய தேவையான முக்கிய விஷயங்கள், காலக்கெடு, காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யாவிட்டால் செலுத்த வேண்டிய அபராதங்கள், தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் ஆகிய விவரங்களை காணலாம்.
और पढो »
ஆண்கள் புறக்கணிக்கக்கூடாத 3 முக்கிய அறிகுறிகள்..! புரோஸ்டேட் புற்றுநோய் இருக்கலாம்ஆண்களின் அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயை முதல் நிலையிலேயே கண்டறியலாம். உங்கள் உடலின் கீழ் பகுதியில் இந்த அறிகுறிகளை நீங்கள் கண்டால், அவற்றைப் புறக்கணிப்பதில் தவறு செய்யாதீர்கள்.
और पढो »
இந்த 5 விஷயங்களை பற்றி உங்கள் மனைவியிடம் ஒருபோதும் பேச கூடாது!திருமணத்தில் சண்டைகள் வருவது சகஜம் தான் என்றாலும் நீங்களே அதனை ஏற்படுத்த கூடாது. உங்கள் மனைவியிடம் சொல்ல கூடாத சில விஷயங்கள் உள்ளன.
और पढो »
அமேசான் காட்டுல குளிக்கிற சுகம் வேண்டுமா? பாரம்பரிய 6 குளியல் முறைகள்Bathing Tips : அமேசான் காட்டில் ஓடும் நீரில் குளிக்கிற அனுபவம் வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் குளிக்கிற நீரில் இந்த 6 பொருட்களை சேர்த்து குளிக்கவும்.
और पढो »