ஸ்ட்ராபெர்ரி பழத்தை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
Health Benefits Of Strawberry : ருசி மிகுந்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கூறியதை இங்கு விரிவாக காணலாம். ஸ்ட்ராபெர்ரி பழம் சற்று விலை அதிகம் என்றாலும் தற்போது பெரும்பாலான அங்காடிகளில் எளிமையாக கிடைக்கின்றன. ஆன்லைனில் ஆர்டர் செய்து கூட வீட்டிலேயே டெலிவரி பெறலாம். ஸ்ட்ராபெர்ரி ஸ்மூதியாகவும், ஓட்மீல் போன்ற உங்களின் அன்றாட உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளலாம். ஸ்ட்ராபெர்ரி யின் பெயரை கேட்டாலே பல பேருக்கு நாக்கு நாட்டியமாடும்.
இதயத்திற்கு நல்லது: ஸ்ட்ராபெர்ரியில் ஃபிளாவனாய்டு, பொட்டாஸியம் மற்றும் ஃபைபர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன. இதனால் இதயம் சார்ந்த நோய்கள் வரும் ஆபத்து குறைகிறது. ஆண்டிஆக்ஸிடன்ட்களும் இதயத்திற்கு நல்லது. உடல் எடையை குறைக்க உதவும்: ஸ்ட்ராபெர்ரி குறைந்த கலோரி மற்றும் அதிக ஃபைபர் கொண்ட பழமாகும். இதை சாப்பிட்டால் உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு பசியே எடுக்காது, வயிறு நிறைந்த உணர்வை தரும். இதனால் அதிகமாக சாப்பிட மாட்டீர்கள்.
Strawberry Benefits Benefits Of Strawberry Health Benefits Of Strawberry Strawberry Khane Ke Fayde Nutrition In Strawberry Medicinal Value In Strawberry Nutritionist Nikil Vats Antioxidants Vitamin C Folate Flavanoids Potassium Magnese Fibre Low Calorie Strawberry Good For Health Strawberry Boost Immunity Strawberry Improves Eye Sight Strawberry Helps In Weight Loss Weight Loss Fruit ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதால் வரும் நன்மைகள் ஸ்ட்ராபெர்ரியின் ஆரோக்கிய நன்மைகள் ஸ்ட்ராபெர்ரியின் மருத்துவ குணங்கள் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் ஃபோலேட் ஃபிளவனாய்ட் பொட்டாஸியம் மேக்னீஸ் ஃபைபர் குறைந்த கலோரி ஸ்ட்ராபெர்ரி இதயத்திற்கு நல்லது ஸ்ட்ராபெர்ரி நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் உடல் எடை குறைப்புக்கு ஸ்ட்ராபெர்ரி உதவும் ஸ்ட்ராபெர்ரி கண்பார்வையை மேம்படுத்தும் உடல் எடையை குறைக்க உதவும் பழம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தினமும் 1 லெமன் போதும்... உடல் எடை குறைப்பில் பெரிய உதவியை அளிக்கும்Lemon For Weight Loss: தினமும் 1 எலுமிச்சம் பழத்தை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம் உங்கள் உடலுக்கு ஏற்படும் நன்மைகளையும், உடல் எடை குறைப்புக்கு எந்தளவிற்கு உதவும் என்பதையும் இங்கு காணலாம்.
और पढो »
வேகமாக உடல் எடையை குறைக்கணுமா? சுலபமாக குறைக்கலாம்.... இதை குடித்தால் போதும்Weight Loss Tips: தொப்பை கொழுப்பு பாடாய் படுத்துகிறதா? உடல் எடை வேகமாக அதிகரிக்கின்றதா? இதோ உங்களுக்கான டிப்ஸ்.
और पढो »
தீபாவளியில் எடை ஏறிவிட்டதா? வேகமாக வெயிட் லாஸ் செய்ய உதவும் சூப்பர் டிப்ஸ்Weight Loss Tips: பண்டிகை காலத்தில் மக்கள் பொதுவாக பல வித இனிப்புகள் மற்றும் பிற பலகாரங்களை உட்கொள்வதால் உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது.
और पढो »
ரெட் அலெர்ட்... நெய் சாப்பிடுகிறீர்களா? கொஞ்சம் இதை தெரிஞ்சுக்கோங்கGhee Eating Tips | நெய் சாப்பிடுவது நன்மை என்றாலும், அதனை யாரெல்லாம் சாப்பிடவே கூடாது என்பதை கட்டாயம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
और पढो »
அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு, வேலூர் மருத்துவமனையில் அனுமதிMinister Duraimurugan Health Update : திமுக பொதுச்செயலாளரும், கனிமவளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
और पढो »
ரியாஸ் கான் மருமகளுக்கு ஏற்கனவே இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் புகைப்படம்..ரியாஸ் கான் மருமகளுக்கு ஏற்கனவே இவ்வளவு பெரிய மகளா வைரலாகும் புகைப்படம்
और पढो »