ஸ்மார்ட்போன் கேமராவை பாதுக்காக்க சுலப வழிகள்! எதையெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?

Smartphone Tips And Tricks समाचार

ஸ்மார்ட்போன் கேமராவை பாதுக்காக்க சுலப வழிகள்! எதையெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?
Safeguard Costly PhoneSmartphoneSmartphone Simple Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 59 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

Smartphone Tips And Tricks To Safeguard Costly Phone : எதை செய்தால் கேமரா வீணாகும் என்பதைத் தெரிந்துக் கொண்டு, போனை பயன்படுத்தினால் போன் அருமையாக இருக்கும்...

ஸ்மார்ட்போன் கேமரா வை பாதுகாக்கும் சுலபமான டிப்ஸ்போனில் செய்யக்கூடாத தவறுகள்Mars Transit8th Pay Commission

8th Pay Commission: DA, TA, HRA, பிற அலவன்சுகளில் அதிரடி ஏற்றம்... மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட் விலையுயர்ந்த போனை ஆசை ஆசையாய் வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு அதை பாதுகாப்பது தொடர்பான அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டால், அது நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும். போனின் கேமரா என்பது இன்று மிகவும் முக்கியமானது. ஸ்மார்ட்போன் வாங்கும்போது அதிலுள்ள அம்சங்களைப் பார்க்கும்போது, கேமராவின் தரத்தை பார்த்து தான் பலரும் அதனை வாங்குகின்றனர்.பல கேமராக்களுடன் வருகின்றன.

எதை செய்தால் கேமரா வீணாகும் என்பதைத் தெரிந்துக் கொண்டு பயன்படுத்தினால் உங்கள் போன் நிரந்தரமாக நல்ல நிலையில் இருக்கும். அதற்கான சுலபமான டிப்ஸ்களைத் தெரிந்துக் கொள்வோம்.அதிக வெப்பம் அல்லது குளிரில் ஸ்மார்ட்ஃபோன் கேமரா சேதமடையலாம். உதாரணமாக, சூரியன் தகிக்கும்போது அல்லது உச்சி வெயில் மண்டையை பிளக்கும் என்று சொல்லும் அளவுக்கு அதிக சூரிய ஒளி இருக்கும் சமயத்தில், சூரியனை கேமராவில் நீண்ட நேரம் கேமராவில் படம்பிடிப்பது தீங்கு விளைவிக்கும்.

ஸ்மார்ட்போன் கேமராவை பாதுகாக்க இதுபோன்ற எளிய மற்றும் சுலபமாக கடைபிடிக்கக்கூடிய உதவிக்குறிப்புகள் பயௌள்ளதாக இருக்கும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Safeguard Costly Phone Smartphone Smartphone Simple Tips Tips And Tricks To Safeguard Costly Phone : எதை ச போனை பயன்படுத்த டிப்ஸ் ஸ்மார்ட்போன் கேமரா கேமராவை பாதுகாக்கும் சுலபமான டிப்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?
और पढो »

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?
और पढो »

சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?
और पढो »

கொழுத்த தொப்பையை கடகடவென வீட்டிலிருந்தே குறைக்கலாம்! ஈசியான 5 வழிகள்..கொழுத்த தொப்பையை கடகடவென வீட்டிலிருந்தே குறைக்கலாம்! ஈசியான 5 வழிகள்..கொழுத்த தொப்பையை கடகடவென வீட்டிலிருந்தே குறைக்கலாம்! ஈசியான 5 வழிகள்..
और पढो »

சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?
और पढो »

‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-21 03:49:50