ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

Vaikasi Month समाचार

ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
BrahmotsavamSri Vaikunta Perumal TempleKanchipuram
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 43 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

ஸ்ரீ வைகுந்தவல்லி சமேத ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் 108திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.மாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி...

இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு வைகாசி மாத பிரம்மோற்சவமானது இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

10நாட்கள் நடைபெறும் இந்த வைகாசி பிரம்மோற்சவத்தில் அனுதினமும் காலை மாலை என இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வைகுண்ட பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதில் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் வருகிற 3ந் தேதியன்று அன்று காலையும்,வருகிற 7ந் தேதி காலை எடுப்புத் தேர் உற்சவமும் நடைபெறுகிறது.

இந்த பிரம்மோற்சவத்திற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் விழா குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Brahmotsavam Sri Vaikunta Perumal Temple Kanchipuram Vaikasi Month Brahmotsavam Thiru Parameswara Vinnagaram God Vishnu காஞ்சிபுரம் Vaikunta Perumal Temple ஸ்ரீவைகுந்தநாத பெருமாள் ஆலயம் பல்லவமல்லன்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

புத்தரின் அருளுடன் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்! பொன் பொருள் அருளாசி பெறும் ராசிகள்!புத்தரின் அருளுடன் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்! பொன் பொருள் அருளாசி பெறும் ராசிகள்!Buddha Purnima: வைகாசி மாத வளர்பிறையின் இறுதி நாளான முழு நிலவு நாளில் கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகிறது
और पढो »

பெளர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு.. ரயிலில் பரபரப்புபெளர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு.. ரயிலில் பரபரப்புஅருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
और पढो »

விருஷப சங்கராந்தி! குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்ட காற்று யாருக்கு வீசும்?விருஷப சங்கராந்தி! குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்ட காற்று யாருக்கு வீசும்?குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்டம் யாருக்கு, எச்சரிக்கை யாருக்கு? கவனமும் கவலையும் யாருக்கு?
और पढो »

வைகாசி மாத சூரியப் பெயர்ச்சியால் யாருக்கு அற்புதமான எதிர்காலம்? ஒரு மாத ராசிபலன்!வைகாசி மாத சூரியப் பெயர்ச்சியால் யாருக்கு அற்புதமான எதிர்காலம்? ஒரு மாத ராசிபலன்!Vaigasi Month Suirya Peyarchi May 14: நாளை, அதாவது மே 14, 2024 செவ்வாய் அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகிறார்.
और पढो »

சரணாகதியே முக்திக்கு வித்து என உணர்த்திய நரசிம்ம ஜெயந்தி நாள்! மே 21 ராசிபலன்!சரணாகதியே முக்திக்கு வித்து என உணர்த்திய நரசிம்ம ஜெயந்தி நாள்! மே 21 ராசிபலன்!குரோதி ஆண்டு, வைகாசி மாதம் எட்டாம் நாள், சுவாதி நட்சத்திர நாளான இன்று நரசிம்ம ஜெயந்தி.... குரோதி ஆண்டு வைகாசி 8ம் நாளான இன்று யாரின் ராசி எப்படியிருக்கும்?
और पढो »

16 கோடி ரூபாய் சிகிச்சை... தொண்டைக்குழியில் தூளையுடன் குழந்தை: உதவிக்காக காத்திருக்கும் பெற்றோர்16 கோடி ரூபாய் சிகிச்சை... தொண்டைக்குழியில் தூளையுடன் குழந்தை: உதவிக்காக காத்திருக்கும் பெற்றோர்பொம்மைகளுடன் சுற்ற வேண்டிய 8 மாத குழந்தை தொண்டை குழியில் துளையிட்டு இயந்திரங்களுடன் படுக்கையில் இருக்கும் சோகம்; ஒசூரில் 8 மாத குழந்தையின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாயை உதவிட மக்கள் முன் நிற்கும் பெற்றோர்.
और पढो »



Render Time: 2025-02-19 11:20:55