ஹர்திக் பாண்டியாவை போல்... விவாகரத்து வாங்கிய முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்கள்

Hardik Pandya समाचार

ஹர்திக் பாண்டியாவை போல்... விவாகரத்து வாங்கிய முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்கள்
Natasa StankovicDinesh KarthickShikhar Dhawan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 18 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 104%
  • Publisher: 63%

ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் (Hardik Pandya Natasa Stankovic) இணை திருமண உறவில் இருந்து பரஸ்பரம் விலகிக்கொள்வதாக நேற்று பொதுவெளியில் அறிவித்துவிட்டது. இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவை போல் இந்திய கிரிக்கெட் அணியில் திருமணமாகி விவாகரத்தான முன்னணி வீரர்கள் யார் யார் என்பதை இதில் பார்க்கலாம்.

ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் இணை திருமண உறவில் இருந்து பரஸ்பரம் விலகிக்கொள்வதாக நேற்று பொதுவெளியில் அறிவித்துவிட்டது. இந்நிலையில், ஹர்திக் பாண்டியா வை போல் இந்திய கிரிக்கெட் அணியில் திருமணமாகி விவாகரத்தான முன்னணி வீரர்கள் யார் யார் என்பதை இதில் பார்க்கலாம். Hardik Pandya Natasa Stankovic Separated: திருமணத்திற்கு பின்னர் விவாகரத்தாவது கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் மத்தியில் புதிதில்லை என்றாலும் கூட அவற்றை ஆரோக்கியமான முறையில் கையாள்வதே சிறந்தது.

முகமது ஷமி: இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது 2018இல் ஹசின் ஜஹான் குடும்ப வன்முறை புகார் ஒன்றை அளித்தார். இதில் ஷமி மீது வழக்குப்பதிவான நிலையில், மனைவியின் இந்த குற்றச்சாட்டுக்கு அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்தும் வருகிறார். 2018இல் இருந்து இந்த ஜோடி பிரிந்து வாழ்ந்து வருகிறது. இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Natasa Stankovic Dinesh Karthick Shikhar Dhawan Vinod Kambli Ravi Shastri Mohammed Shami Mohammed Azaruddin Manoj Prabhakar Hardik Pandya Natasa Stankovic Separated Hardik Pandya Natasa Stankovic Divorce Hardik Pandya Natasa Stankovic Divorce Official Top Cricketers Who Got Divorced Top Indian Cricketers Who Got Divorced விவாகரத்து வாங்கிய முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா ஹர்திக் பாண்டியா நடாஷா ஸ்டான்கோவிக் விவாகரத்து ஹர்திக் பாண்டியா நடாஷா ஸ்டான்கோவிக் பிரிவு தினேஷ் கார்த்திக் ஷிகர் தவாண் வினோத் காம்ப்ளி ரவி சாஸ்திரி முகமது ஷமி முகமது அசாருதீன் மனோஜ் பிரபாகர் அகஸ்தியா பாண்டியா Agastya Pandya

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பிசிசிஐ சும்மா பொய் சொல்லக்கூடாது, எழுத்துப்பூர்வமான லெட்டர் கொடுங்க - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்பிசிசிஐ சும்மா பொய் சொல்லக்கூடாது, எழுத்துப்பூர்வமான லெட்டர் கொடுங்க - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்India Pakistan Cricket News : பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பாத காரணம் குறித்த இந்திய அரசின் எழுத்துப்பூர்வ கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
और पढो »

பாகிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளர் தான் வேண்டும்! அடம்பிடிக்கும் கம்பீர்!பாகிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளர் தான் வேண்டும்! அடம்பிடிக்கும் கம்பீர்!இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளர் தேர்வில் பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இந்த லிஸ்டில் உள்ளனர்.
और पढो »

கவுதம் காம்பீர் வைத்த கோரிக்கைகள்... ஓகே சொன்ன பிசிசிஐ - அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் இந்தியா!கவுதம் காம்பீர் வைத்த கோரிக்கைகள்... ஓகே சொன்ன பிசிசிஐ - அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் இந்தியா!இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க இருக்கும் கவுதம் காம்பீர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதற்கு பிசிசிஐ தரப்பில் கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
और पढो »

இந்திய அணியை எங்கள் நாட்டுக்கும் அனுப்புங்கள், பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த நமீபியா கேப்டன்இந்திய அணியை எங்கள் நாட்டுக்கும் அனுப்புங்கள், பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த நமீபியா கேப்டன்இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்ய இருக்கும் நிலையில், நமீபியா கேப்டன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
और पढो »

தோனி, சச்சின், கோலியை விட அதிக சொத்து மதிப்பு கொண்ட இந்திய வீரர் யார் தெரியுமா?தோனி, சச்சின், கோலியை விட அதிக சொத்து மதிப்பு கொண்ட இந்திய வீரர் யார் தெரியுமா?தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களில் கோடி கணக்கில் சம்பளம் பெறுகின்றனர். இந்தியாவில் அதிக சொத்து மதிப்பு வைத்துள்ள கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.
और पढो »

விராட் கோலி கேப்டனாக இருக்கும்போது இந்த 2 நட்சத்திர வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததுவிராட் கோலி கேப்டனாக இருக்கும்போது இந்த 2 நட்சத்திர வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததுVirat Kohli : இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருக்கும்போது இரண்டு நட்சத்திர வீரர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
और पढो »



Render Time: 2025-02-19 09:51:05