ஹர்திக் பாண்டியாவுக்கு ஐஸ் வைக்கும் இளம் வீரர் - மும்பை ரீட்டென்ஷன் செய்யுமா?

IPL 2024 Retention List समाचार

ஹர்திக் பாண்டியாவுக்கு ஐஸ் வைக்கும் இளம் வீரர் - மும்பை ரீட்டென்ஷன் செய்யுமா?
Mumbai Indians Hardik Pandya Ishan KishanIshan Kishan Praises Hardik PandyaHardik Pandya IPL Captaincy
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 68 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

Hardik Pandya, Ishan Kishan | மும்பை இந்தியன்ஸ் அணி ரீட்டென்ஷன் லிஸ்டை தயார் செய்துவிட்ட நிலையில், கேப்டன் பாண்டியாவுக்கு இளம் வீரர் ஐஸ் வைக்குமாறு புகழ்ந்துள்ளார்.

ஐப்பசி 2ஆம் திங்கள் ராசிபலன்: இன்று இந்தெந்த ராசிகளின் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும்...!amaran movieகங்குவா இசை வெளியீட்டு விழாவில் சூர்யா என்ன பேசினார் தெரியுமா?

Mumbai Indians | ஐபிஎல் 2024 ரீட்டென்ஷன் லிஸ்ட் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகிறது. 10 அணிகளும் ரீட்டென்ஷன் லிஸ்டைய தயார் செய்துவிட்டன. தோனி, விராட், ரோகித் போன்ற பிளேயர்கள் அந்தந்த அணியிலேயே விளையாடுவார்களா? அல்லது ஏலத்துக்கு செல்வார்களா? என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது. தோனி, விராட் கோலி ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ரீட்டெயின் செய்துவிடும் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

எம்ஐ அணியை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கன்பார்ம் லிஸ்டில் இருக்கிறார்கள். ரோகித் பெயர் அதில் இருக்கிறதா? என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும். அதற்குள்ளாக இன்னொரு இளம் வீரர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஐஸ் வைதிருக்கிறார். பாண்டியா தான் கஷ்டமான காலங்களில் தனக்கு துணையாக இருந்ததாகவும் அவர் புகழ்ந்துள்ளார். அவர் வேறு யாருமல்ல, இஷான் கிஷன் தான்.

மேலும், இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாடும் வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பதாகவும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் எந்த பவுலராக இருந்தாலும் நொறுக்கி தள்ளிவிடுவேன் என்றும் இஷான் கிஷன் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியிலும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவேன் என்றும் இஷான் கிஷன் கூறியிருக்கிறார். ஆனால், இம்முறை இவரை மும்பை இந்தியன்ஸ் அணி ரீட்டெயின் செய்வதாக தெரியவில்லை. அதனால், எந்த அணி இஷான் கிஷனை ஏலம் எடுக்கப்போகிறது என்பது ஐபிஎல் ஏலத்தின்போது தெரிய வரும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mumbai Indians Hardik Pandya Ishan Kishan Ishan Kishan Praises Hardik Pandya Hardik Pandya IPL Captaincy Ishan Kishan Mumbai Indians Retention ஹர்திக் பாண்டியா இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2025 மும்பை ரீட்டென்ஷன் லிஸ்ட் ரோகித் சர்மா ஐபிஎல் 2025 ஏலம் அப்டேட் Hardik Pandya Ishan Kishan Friendship IPL IPL Player Auction Suspense Mumbai Indians Team News IPL

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மும்பை அணியில் ரோஹித் சர்மா; ஹர்திக் பாண்டிய தான் கேப்டன்! நிர்வாகம் முடிவு!மும்பை அணியில் ரோஹித் சர்மா; ஹர்திக் பாண்டிய தான் கேப்டன்! நிர்வாகம் முடிவு!Rohit Sharma: ஐபிஎல் 2024ல் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை அணி 14 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
और पढो »

உயிருக்கு போராடிய குரங்கு…CPR செய்த டாக்சி டிரைவர்-நெகிழ வைக்கும் வீடியோ..உயிருக்கு போராடிய குரங்கு…CPR செய்த டாக்சி டிரைவர்-நெகிழ வைக்கும் வீடியோ..உயிருக்கு போராடிய குரங்கு… CPR செய்த டாக்சி டிரைவர்-நெகிழ வைக்கும் வீடியோ..
और पढो »

மீண்டும் கேப்டனாகும் ரோஹித்? - இப்போதே மும்பை அணி கொடுத்த பெரிய சிக்னல்!மீண்டும் கேப்டனாகும் ரோஹித்? - இப்போதே மும்பை அணி கொடுத்த பெரிய சிக்னல்!Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் ரோஹித் சர்மா கேப்டனாகும் வாய்ப்பு தற்போது பிரகாசமாக தெரிகிறது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே டார்கெட் செய்யும் 27 வயது விக்கெட் கீப்பர்! யார் தெரியுமா?ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே டார்கெட் செய்யும் 27 வயது விக்கெட் கீப்பர்! யார் தெரியுமா?ஐபிஎல் 2025 போட்டியில் எம்எஸ் தோனி விளையாடினாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் இளம் விக்கெட் கீப்பர் பேட்டரை ஒப்பந்தம் செய்ய இலக்காக உள்ளது.
और पढो »

இந்த அலைக்குள்ள சிக்கினா சின்னாபின்னம் தான்! ஆனால், காத்து இவ்வளவு பெரிய வேலைய செய்யுமா? வைரல் வீடியோஇந்த அலைக்குள்ள சிக்கினா சின்னாபின்னம் தான்! ஆனால், காத்து இவ்வளவு பெரிய வேலைய செய்யுமா? வைரல் வீடியோSecret Of Sea Tides : என்னை பார்க்காவிட்டால், உங்களுக்குத் தான் நஷ்டம் என்று சவால் விடும் கடல் அலைகளின் வீடியோ இது... மலைக்க வைக்கும் இயற்கையின் பேரதிசயம்!
और पढो »

இளம் வயதில் நரை முடி... அதிகம் வளருவதை தடுக்க முடியுமா? இதை டிரை பண்ணுங்கஇளம் வயதில் நரை முடி... அதிகம் வளருவதை தடுக்க முடியுமா? இதை டிரை பண்ணுங்கWhite Hair Prevention Tips | இளம் வயதில் நரை முடி வந்துவிட்டால், அவை அதிகம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-15 14:03:00