அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது... கவலை வேண்டாம்!

Jupiter Transit समाचार

 அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது... கவலை வேண்டாம்!
Astro PredictionAstrologyRasipalan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 6 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 27%
  • Publisher: 63%

ஜோதிடத்தில், தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான காரணியாகவும், சுப கிரகமாகவும் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. சனிக்குப் பிறகு, குரு பகவானும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளது.

Jupiter Transit in Taurus:

குரு பகவான், ஒரு ராசியில் சுமார் 13 மாதங்கள் சஞ்சரித்து பின்னர் மற்றொரு ராசிக்கு மாறுகிறார். குரு பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.குரு பெயர்ச்சி: கடந்த ஏப்ரல் 22, 2023 அன்று, குரு பகவான் மீனத்தில் இருந்து மேஷத்தில் நுழைந்தார். தற்போது, 2024 ஆம் ஆண்டில் ரிஷப ராசிக்கு மாறுகிறார். சில ராசிக்காரர்கள் ரிஷப ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் மிக சிறப்பான பலன்களைப் பெறலாம் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Astro Prediction Astrology Rasipalan Lucky Zodiacs

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த வங்கி இனி இவற்றை செய்யக்கூடாது... ஆர்பிஐ அதிரடி உத்தரவுஇந்த வங்கி இனி இவற்றை செய்யக்கூடாது... ஆர்பிஐ அதிரடி உத்தரவுKotak Mahindra Bank: கோடக் மஹிந்திரா வங்கி வங்கி இனி ஆன்லைனில் வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டாம் என்றும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க வேண்டாம் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவு பிறப்பித்துள்ளது.
और पढो »

ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
और पढो »

இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது: ஜி கே வாசன்இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது: ஜி கே வாசன்Lok Sabha Elections: தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போதை பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அரசாக செயல்பட இந்த அரசு தவறிவிட்டது-ஜி கே வாசன்
और पढो »

எங்க கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடாதீங்க... காங்கிரஸின் வினோத பிரச்சாரம்எங்க கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடாதீங்க... காங்கிரஸின் வினோத பிரச்சாரம்Lok Sabha Election 2024: காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் மேற்கொண்ட சம்பவம் பலரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.
और पढो »

ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டுமே செய்ய வேண்டாம்!ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டுமே செய்ய வேண்டாம்!Indian Railways Rules: ரயிலில் பயணம் செய்யும் போது நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகளுக்கு அபராதம் செலுத்த நேரிடும். எனவே, ரயில்வே விதிகளை தெரிந்து கொள்வது நல்லது.
और पढो »

வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!வாஷிங் மிஷினில் துணிகளை சுத்தம் செய்யும் போது சில தவறுகளை செய்கிறோம். இதனால் மிசின் அல்லது துணி எளிதில் கிழிந்துவிடுகிறது அல்லது கெட்டுப்போகிறது.
और पढो »



Render Time: 2025-02-19 04:48:11