Simmam | சிம்ம ராசிக்கு கண்டக சனி காலத்தில் பிரபஞ்ச யோகம் கிடைப்பதுடன் தொழில், பணம், புகழ் எல்லாம் கிடைக்கப்போகிறது. மகாலட்சுமி யோகம் இருப்பதால் இரட்டிப்பு பலனும் கிடைக்கப்போகிறது.
Simmam Rasi Palangal | சுக்கிரம் பெயர்ச்சி அடைந்ததில் இருந்தே சிம்ம ராசி க்கு நல்ல காலம் பிறந்து விட்டது. நவம்பர் 7 ஆம் தேதி பெயர்ச்சி அடைந்த சுக்கிரன் டிசம்பர் 2 ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்து அற்புத பலன்களை தருவார் என்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். இந்த காலத்தில் சிம்ம ராசி க்காரர்களுக்கு கல்வியிலே மிகப்பெரிய வெற்றியை காணலாம். காதல் வாழ்க்கை அல்லது திருமணம் சார்ந்த விஷயத்தில் சுக்கிரன் நல்ல அருளைத் தருவார்.
ஒரு நட்பு உறவு என்பது இந்த காலகட்டத்தில் அமையும். அந்த நட்பு வாழ்நாள் முழுக்க அற்புத பலன்கள் தரக்கூடியதாக இருக்கும். நீங்கள் எதை செய்ய வேண்டும் என்றால் லாஜிக்கல் கான்வர்சேஷன். எந்த ஒரு பேச்சு வார்த்தை என்றால் கூட வீண் விவாத பேச்சு வார்த்தையாக இல்லாமல், அது ஒரு வழிமுறையை பின்பற்றி நல்லதில் சென்று முடிய கூடியதாக இருக்க வேண்டும். உங்களுடைய பேச்சு நல்ல விஷயங்களை பற்றியே இருக்க வேண்டும்.
Kandaga Sani Peyarchi Palangal 2024 Sani Peyarchi Universal Benefits Leo Predictions Saturn Transit சிம்ம ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2024 கண்டக சனி பெயர்ச்சி பலன்கள் 2024 கண்டக சனி சிம்ம ராசி ராசிபலன் தமிழ் Simha Rashi பலன் தமிழ் சுக்கிரன் சனி சேர்க்கை சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசி பலன் பிரபஞ்ச பலன்கள் சிம்ம ராசி Rasi Palan Tamil Rasi Palan Tamil News Latest
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
EPS: 30 வயதில் ரூ.25,000 சம்பளமா? அப்போ ஓய்வு காலத்தில் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்?30 வயதில் 25 ஆயிரம் ரூபாயை சம்பளமாக பெற்றால், உங்களின் ஓய்வு காலத்தில் எவ்வளவு தொகை ஓய்வூதியமாக கிடைக்கும்
और पढो »
Weekly Astro Prediction: மேஷம் முதல் மீனம் வரை... இந்த வார அதிர்ஷ்ட ராசிகள் எவைWeekly Horoscope: நவம்பர் 4ம் தேதியுடன் துவங்கும் வாரத்தில், சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். சனியின் வக்ர நிவர்த்தி சில ராசிகளுக்கு சாதகமான பலன்களைத் தரும்.
और पढो »
இந்த பிறந்த தேதி உள்ளவர்கள், சனியின் அருளால் வாழ்வில் புகழும் செல்வமும் பெறுவார்கள்Shani | எண் கணிதத்தின்படி இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் அருளால் வாழ்க்கையில் புகழும் செல்வமும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். அவர்கள் யார்?
और पढो »
7th Pay Commission: ஜனவரிக்கு முன்பு 53% DA அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா?7th Pay Commission: DA 53% தாண்டினால் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.
और पढो »
தீபாவளியில் எடை ஏறிவிட்டதா? வேகமாக வெயிட் லாஸ் செய்ய உதவும் சூப்பர் டிப்ஸ்Weight Loss Tips: பண்டிகை காலத்தில் மக்கள் பொதுவாக பல வித இனிப்புகள் மற்றும் பிற பலகாரங்களை உட்கொள்வதால் உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது.
और पढो »
புதனும் சுக்கிரனும் பிரிஞ்சா நாலு ராசிக்காரர்களுக்கு கொண்டாட்டம் தான்! உங்களுடைய ராசி எது?Shukra Gochar October 2024 : துலாம் ராசியில் உருவாகியிருந்த லக்ஷ்மி நாராயண யோகம் இன்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், எந்த ராசிகளுக்கு அற்புதமான வாழ்க்கை அமையும்? இது சுக்கிரனின் விருச்சிக ராசி பலன்கள்...
और पढो »