தொப்பை கரைய உதவும்... சில வெயிட் லாஸ் சப்பாத்திகள்

Weight Loss Atta समाचार

 தொப்பை கரைய உதவும்... சில வெயிட் லாஸ் சப்பாத்திகள்
Weight Loss ChappathiBest Chapatis To Reduce Weight RapidlyWeight Control
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 40%
  • Publisher: 63%

Best chapatis for Weight Loss: உடல் கொழுப்பை கரைக்க, கோதுமைக்கு பதிலாக, சிறுதானியங்களை பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இவற்றில் நிறைந்துள்ளன. அதோட கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கும்.

Best chapatis for Weight Loss: உடல் கொழுப்பை கரைக்க, கோதுமைக்கு பதிலாக, சிறுதானியங்களை பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இவற்றில் நிறைந்துள்ளன. அதோட கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கும்.

உடல் பருமன் என்பது இன்றைய காலகட்டத்தில் பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது. உடல் எடையை குறைப்பதில் டயட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.Weight Loss Tips: உடல் பருமனையும் தொப்பையையும் கரைக்க, உடற்பயிற்சியோடு, நாம் சாப்பிடும் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது. புரதம் நார்ச்சத்து ஆகியவை அதிகமாகவும், மாவுச்சத்து மிகவும் குறைவாகவும் உள்ள சிறுதானிய உணவுகள், உடல் பருமனை குறைப்பதில் மிகவும் நன்மை பயக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Weight Loss Chappathi Best Chapatis To Reduce Weight Rapidly Weight Control Weight Loss Tips Thinai Foxtail Millet Chappathi Ragi Chappati Control Obesity Millet Chappati

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சிறிய வேலை செய்தாலும் அதிக சோர்வு ஏற்படுகிறதா? இந்த மாற்றத்தை மட்டும் செய்யுங்கள்!சிறிய வேலை செய்தாலும் அதிக சோர்வு ஏற்படுகிறதா? இந்த மாற்றத்தை மட்டும் செய்யுங்கள்!சின்ன சின்ன வேலைகளை செய்தாலும் நீங்கள் அதிகம் சோர்வாக உணர்ந்தால் உடலில் போதிய சக்தி இல்லை என்று அர்த்தம். இதனை சரி செய்ய சில எளிய உணவுகள் உதவும்.
और पढो »

நிறைய சாப்பிட்டும் ஒல்லியாக ‘இதை’ பண்ணனும்! பிரியா பவானி சங்கரின் வெயிட் லாஸ் சீக்ரெட்..நிறைய சாப்பிட்டும் ஒல்லியாக ‘இதை’ பண்ணனும்! பிரியா பவானி சங்கரின் வெயிட் லாஸ் சீக்ரெட்..நிறைய சாப்பிட்டும் ஒல்லியாக ‘இதை’ பண்ணனும்! பிரியா பவானி சங்கரின் வெயிட் லாஸ் சீக்ரெட்..
और पढो »

கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்க இந்த காலை பழக்கங்கள் உதவும்கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்க இந்த காலை பழக்கங்கள் உதவும்Health Tips For Liver and Kidney: சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில அன்றாட ஆரோக்கியமான காலை பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

டீடாக்ஸ் முதல் வெயிட் லாஸ் வரை... தினமும் பெருஞ்சீரகம் சாப்பிடுங்கடீடாக்ஸ் முதல் வெயிட் லாஸ் வரை... தினமும் பெருஞ்சீரகம் சாப்பிடுங்கபெருஞ்சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பல ஆபத்தான நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. பெருஞ்சீரகத்தை உட்கொள்வதால் புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயம் குறைகிறது.
और पढो »

டெங்கு காய்ச்சல்... இரத்தத்தில் பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவும் ‘சில’ பழங்கள்டெங்கு காய்ச்சல்... இரத்தத்தில் பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவும் ‘சில’ பழங்கள்Fruits To Improve Platelets: மழைக் காலத்தில் பல நோய்களும் தொற்றுகளும் நாம் அழைக்காமலேயே வந்து விடுகின்றன. இந்த காலகட்டத்தில், கொசுக்களால் பரவும் நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அவற்றில் ஒன்று டெங்கு காய்ச்சல்.
और पढो »

வேகமாக தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்வேகமாக தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்Weight Loss Tips: உடல் எடையை குறைப்பது இன்றைய காலத்தில் பிரம்ம பிரயத்னமாகிவிட்டது. இதற்காக பலர் பல விதமான முயற்சிகளை எடுக்கிறார்கள்.
और पढो »



Render Time: 2025-02-16 02:05:02