1 ஆண்டுக்கு பிறகு உருவாகும் அபூர்வ ராஜயோகம், இந்த ராசிக்காரர்களுக்கு குபேர வாழ்க்கை

Budh Shukra Gochar समाचार

1 ஆண்டுக்கு பிறகு உருவாகும் அபூர்வ ராஜயோகம், இந்த ராசிக்காரர்களுக்கு குபேர வாழ்க்கை
Mercury Venus TransitAstrologyGrah Gochar
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 50 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

ஜோதிடத்தில், லக்ஷ்மி நாராயண் ராஜயோகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இது மிகவும் மங்களகரமான நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த யோகம் புதன், சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும்.

நிதி ஆதாயம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கலாம்.ஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம் - அசரவைக்கும் அழகு...!மயிலாகவே மாறிய 'சின்ன மயிலு...' ஆளை மயக்கும் ஆடையில் ஜான்வி - காஸ்ட்யூம் என்ன தெரியுமா?

மிதுனம் : சுக்கிரன் புதன் சேர்க்கையால் உருவாகியிருக்கும் லக்ஷ்மி நாராயண் ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு வரமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணத்தை இப்போது திரும்பப் பெறலாம். தொழில் முன்னேற்றம் அடையும், இதனால் பண வரவும் உண்டாகும். உங்களின் தைரியம் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணத்தை மேற்கோள்வீர்கள். நிதி ஆதாயம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கலாம். பண ஆதாயம் உங்கள் நிதி நிலையில் ஏற்றம் தரும்.

கடகம் : புதன் சுக்கிரன் சேர்க்கையால் உருவாக்கி இருக்கும் லக்ஷ்மி நாராயண யோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கலாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் முடிவடையும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். லட்சுமி தேவியின் அருளால் எதிர்பாராத பண ஆதாயத்தை தரும். பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்தியைப் பெறலாம். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய சரியான நேரம் இது. அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mercury Venus Transit Astrology Grah Gochar Laxminarayan Rajyog Rajyog 2024 Shani Gochar 2024 Grah Rashi Parivartan 2024 Shani Transit 2024 Shani Dev Shani Kumbh Rashi 2024 சனி பெயர்ச்சி சனி நட்சத்திர பெயர்ச்சி Budhan Sukran Peyarchi புதன் சுக்கிரன் பெயர்ச்சி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

12 ஆண்டுகளுக்கு பின் இணையும் குரு - செவ்வாய்... இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்..!!12 ஆண்டுகளுக்கு பின் இணையும் குரு - செவ்வாய்... இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்..!!12 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷப ராசியில் குரு பகவானும் மற்றும் செவ்வாயும் இணைவதால் உருவாகும் யோக பலன் காரணமாக ஜூலை இரண்டாம் வாரத்தில் மேஷம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும்.
और पढो »

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், ராஜயோகம் உருவாகும்சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், ராஜயோகம் உருவாகும்Sukran Nakshatra Peyarchi: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
और पढो »

ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் ராகவா லாரன்ஸ் - எஸ்ஜேசூர்யாஒரே படத்தில் இணைந்து நடிக்கும் ராகவா லாரன்ஸ் - எஸ்ஜேசூர்யாலோகேஷ் கனகராஜ் எழுத்தில் பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பென்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
और पढो »

மழையில் நனைந்தால் உடனே இத பண்ணிடுங்க! இல்லை என்றால் முடி உதிர ஆரம்பிக்கும்!மழையில் நனைந்தால் உடனே இத பண்ணிடுங்க! இல்லை என்றால் முடி உதிர ஆரம்பிக்கும்!Hair Fall Tips: பொதுவாக மழையில் நனைந்தால் முடி வேகமாக உதிர ஆரம்பிக்கும். மழையில் நனைந்த பிறகு முடியை சரியாக பராமரிக்காததால் இந்த பிரச்சனை அதிகரிக்கிறது.
और पढो »

மனைவியின் இந்த பொருட்கள் மீது கணவருக்கு எந்த உரிமையும் இல்லை!மனைவியின் இந்த பொருட்கள் மீது கணவருக்கு எந்த உரிமையும் இல்லை!திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டில் மனைவி கொண்டு வரும் நகைகள் மற்றும் பொருட்களை வாங்கி கொள்கின்றனர். ஆனால் இந்த பொருட்களில் மனைவிக்கு மட்டுமே உரிமை உண்டு.
और पढो »

7 அற்புத யோகங்கள் உருவாகும் கங்கா தசரா! ஜூன் 16 முதல் பட்டையை கிளப்பும் ராசிகள்!7 அற்புத யோகங்கள் உருவாகும் கங்கா தசரா! ஜூன் 16 முதல் பட்டையை கிளப்பும் ராசிகள்!Auspicious Ganga Dussehra 2024: நூறாண்டுகளுக்குப் பிறகு கங்கா தசரா அன்று உருவாகும் யோகங்கள்! அற்புத யோகங்களால் மகிழ்ச்சியடையும் ராசிகள்...
और पढो »



Render Time: 2025-02-19 22:47:31