2024-ல் தோல்வி படங்களை கொடுத்த டாப் 10 ஹீரோக்கள்! நம்பர் 1 இடத்தில் யார்?
Top 10 Kollywood Flop Movies In 2024 : 2024ஆம் ஆண்டில் வெளியான சில படங்கள், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போனது. அப்படி தோல்வி பெற்ற படங்கள் குறித்தும் அந்த படங்களில் நடித்த ஹீரோக்கள் குறித்தும் இங்கு பார்ப்போம்.ரூ.1000 பொங்கல் பண்டிகைக்கு யாருக்குமே கிடைக்காது - ஏன் தெரியுமா?New Year 2025ரேஷன் கார்டு இல்லாதவர்கள் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவது எப்படி?
2024ஆம் ஆண்டை பொருத்தவரை, முதல் பாதியில் பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் பெரிதாக வெளியாகவில்லை. ஆனால், அடுத்த பாதியில் வெளியான சில ஹீரோக்களின் படங்கள் பெரிதும் ஏமாற்றின. அப்படி, மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெறாத படங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிகராக அவதாரம் எடுத்த பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான ரோமியோ, மழை பிடிக்காத மனிதர்கள், ஹிட்லர் ஆகிய மூன்று படங்களுமே தோல்வியை தழுவின.
அடுத்ததாக, அக்டோபர் மாதம் ரஜினியின் வேட்டையன் படமும் வெளியானது. இந்த படத்தில் ரஜினி காவல் அதிகாரியாக நடித்திருந்தார். இதனை டி.ஜே.ஞானவேல் இயக்கியிருந்தார். இப்படத்தின் கதை நன்றாக இருந்தாலும் ரஜினியின் மாஸ் தனம் இல்லாததால் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், இப்படமும் மக்களை சரியாக சென்று சேரவில்லை.நடிகர் ஜெயம் ரவிக்கு, 2024ஆம் ஆண்டு திரையுலகிலும் தனி வாழ்க்கையிலும் சறுக்கிய ஆண்டாக இருந்தது. முதலில் இவரது சைரன் படம் வெளியானது.
சூர்யா, கடந்த 2 ஆண்டுகளில் கதாநாயகனாக நடித்து வெளியான ஒரே படம் இதுதான். இந்த படமும் தோல்வியடைந்ததால், சூர்யா மீது அக்கறை உள்ள ரசிகர்கள் பலர் சாேகத்தில் ஆழ்ந்தனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Tamil Cinema Kollywood Movies Big Hero Films Big Flops 2024 Big Flops 2024 Top Flop Movies Tamil Tamil Cinema Big Flop Movies 2024 Kollywood Tamil Cinema Movies 2024 Kollywood Big Flop Movies In 2024 2024ல் பெரிய தோல்வியை தழுவிய பெரிய ஹீரோக்களின் பட 2024ல் தோல்வியை தழுவிய படங்களின் லிஸ்ட் Big Flop Movies Of 2024 Top 10 Flop Stars Of 2024
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
2024-ல் பெரிய ஹிட் அடித்த 5 சிறிய பட்ஜெட் படங்கள்! லிஸ்ட் இதோ..2024-ல் எதிர்பாராத ஹிட் கொடுத்த டாப் 5 தமிழ் படங்கள்! முதலிடத்தில் எந்த படம்?
और पढो »
2024-ன் டாப் 3 தியேட்டர் ப்ளாக் பஸ்டர் படங்கள்!! நம்பர் 1 இடத்தில் எந்த படம்?2024-ன் டாப் 3 தியேட்டர் ப்ளாக் பஸ்டர் படங்கள்!! நம்பர் 1 இடத்தில் எந்த படம்?
और पढो »
நயன்தாரா vs த்ரிஷா! 2024-ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகை யார் தெரியுமா?நயன்தாரா vs த்ரிஷா! 2024-ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகை யார் தெரியுமா?
और पढो »
IPL Auction Live Update: 2ம் நாள் ஏலத்தில் வரவுள்ள டாப் 10 வீரர்கள்! யார் டார்கெட்?IPL Auction Live Update: 2ம் நாள் ஏலத்தில் வரவுள்ள டாப் 10 வீரர்கள்! யார் டார்கெட்?
और पढो »
வெளிநாட்டினர் விரும்பி சுற்றி பார்க்கும் 7 இந்திய மாநிலங்கள்! டாப்பில் நம்ம ஊர்...வெளிநாட்டினர் விரும்பி சுற்றி பார்க்கும் 7 இந்திய மாநிலங்கள்! No.1 இடத்தில் யார்?
और पढो »
2024ன் டாப் இசையமைப்பாளர் யார்? ஏ.ஆர்.ரஹ்மான்-அனிருத் இல்லை! ‘இவர்’ தான்!2024ன் டாப் இசையமைப்பாளர் யார்? ஏ.ஆர்.ரஹ்மான்-அனிருத் இல்லை! ‘இவர்’ தான்!
और पढो »