2025ம் ஆண்டில் ஜியோ கொண்டு வந்துள்ள அசத்தல் ரீசார்ஜ் திட்டங்கள்!

ஜியோ समाचार

2025ம் ஆண்டில் ஜியோ கொண்டு வந்துள்ள அசத்தல் ரீசார்ஜ் திட்டங்கள்!
JioJio PlansJio Unlimited Data
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 45 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 163%
  • Publisher: 63%

ஜியோ நிறுவனம் 2025ம் ஆண்டுக்கான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. அதிவேக 5G இணைப்பு முதல் பல்வேறு OTT நிறுவனங்களின் அணுகல் வரை பயனர்கள் பெற முடியும்.

இந்தியாவில் அதிக பயனர்களை கொண்டுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ 2025 ஆம் ஆண்டுக்கான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது.இந்த புதிய பட்டியலில் பல்வேறு விலைகளில் ரீசார்ஜ் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.ரூ.209 மற்றும் ரூ.249 போன்ற மலிவான திட்டங்கள் பயனர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தினசரி 1 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெறலாம்.அதிக டேட்டா தேவைப்பட்டால் ரூ.

199 அல்லது ரூ. 319 திட்டங்களை தேர்வு செய்யலாம். இதில் 18 நாட்களுக்கு 27 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது.ரூ. 198க்கு ரீசார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவை பெற முடியும். ரூ.1,299க்கு ரீசார்ஜ் செய்தால் Netflix மொபைல் சந்தாவையும் பெறலாம். ரூ.399க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு தினசரி 2.5 ஜிபி பெறலாம். ரூ.1,799க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா பெறலாம்.Heavy Rainஇந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 சுற்றுலா தலங்கள்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Jio Jio Plans Jio Unlimited Data Reliance Jio 5G Voucher Rs601 Jio 5G Plan Jio Prepaid Unlimited Data Jio 5G Recharge Offers Reliance Jio Tariff Hike Latest Update Reliance Jio New Unlimited 5G Plans Availability Date 5G Launch Telecommunications India Jio 5G Plans Unlimited Data Mobile Network New Plans Release Jio Announcement 5G Services Reliance Jio News Jio One Year Plan Jio Unlimited Calls And Data Jio Affordable Recharge Plans Jio Special Recharge Offers Jio One Year Plan Price Jio Prepaid Recharge Plans ஜியோ ஜியோ ரீச்சார்ஜ் பிளான் ஜியோ அன்லிமிடெட் ரீச்சார்ஜ் பிளான் ஜியோ 601 ரூபாய் ரீச்சார்ஜ் பிளான் Jio 601 Plan Details Jio 3-Month Validity Plan Jio Recharge Offers 2025 Jio Unlimited Calling Plan Jio Data And SMS Benefits Jio Subscription Benefits ரிலையன்ஸ் ஜியோ புதிய திட்டங்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஜியோ ட்ரூ 5ஜி தொழில்நுட்ப சந்தை டிஜிட்டல் இந்தியா ரிலையன்சின் புதிய ப்ளான்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தினம் ரூ.6 மட்டுமே.. 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோவின் மலிவான ரீசார்ஜ் பிளான்தினம் ரூ.6 மட்டுமே.. 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோவின் மலிவான ரீசார்ஜ் பிளான்Reliance Jio Prepaid Plan: ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் பல விதமான தேவைக்கு ஏற்ப மலிவான திட்டங்கள் பலவற்றை கொண்டு வந்துள்ளது.
और पढो »

ஏர்டெல் 90 நாள் ரீசார்ஜ் திட்டம்... 135ஜிபி டேட்டா உடன் OTT பலன்கள்ஏர்டெல் 90 நாள் ரீசார்ஜ் திட்டம்... 135ஜிபி டேட்டா உடன் OTT பலன்கள்ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள, அவ்வப்போது மலிவான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன.
और पढो »

BSNL வழங்கும் 100 ரூபாய்க்கும் குறைவான... சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்BSNL வழங்கும் 100 ரூபாய்க்கும் குறைவான... சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கடந்த ஜூலை மாதத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், அதிருப்தி வாடிக்கையாளர்கள் பலர் மலிவான திட்டங்கள் கொடுக்கும் அரசுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறத் தொடங்கினர்.
और पढो »

ஜியோ 5ஜி பயனர்களுக்கு குட் நியூஸ்... டேட்டாவை வாரி வழங்கும் அம்பானி - புதிய பிளானில் டாப் நன்மைகள்!ஜியோ 5ஜி பயனர்களுக்கு குட் நியூஸ்... டேட்டாவை வாரி வழங்கும் அம்பானி - புதிய பிளானில் டாப் நன்மைகள்!Jio Unlimited 5G Data Plan: ஜியோ அதன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக, பல்வேறு நன்மைகளை தரும் புதிய 5ஜி ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
और पढो »

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... 2025இல் தொடர் விடுமுறைகள் ஜாஸ்திமாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... 2025இல் தொடர் விடுமுறைகள் ஜாஸ்தி2025ஆம் ஆண்டில் எந்தெந்த மாதங்களில், எந்தெந்த நாட்களில் எல்லாம் மூன்று நாள்களுக்கும் மேல் தொடர் விடுமுறைகள் வருகிறது என்பதை இதில் பாருங்க
और पढो »

Reliance Jio: ஜியோவின் அன்லிமிடெட் 5G டேட்டா... ஒரு வருடத்திற்கு ரூ. 601 மட்டுமேReliance Jio: ஜியோவின் அன்லிமிடெட் 5G டேட்டா... ஒரு வருடத்திற்கு ரூ. 601 மட்டுமேரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக 5G upgrade voucher என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 13:40:00