21 ஆண்டுகளுக்குப் பிறகு மொபைல் நம்பரை மாற்றப்போகும் மத்திய அரசு..! இனி பத்து நம்பருக்கு மேல் இருக்கும்

Indian Government समाचार

21 ஆண்டுகளுக்குப் பிறகு மொபைல் நம்பரை மாற்றப்போகும் மத்திய அரசு..! இனி பத்து நம்பருக்கு மேல் இருக்கும்
Mobile NumbersTRAITelecom Sector
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 58 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 110%
  • Publisher: 63%

மத்திய டெலிகாம் அமைச்சகம் மொபைல் எண்களை மாற்றுவது குறித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இனி மொபைல் நம்பர்கள் எல்லாம் 10 நம்பர்களுக்கு மேல் இருக்கும். 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாற்றம் வருகிறது.

21 ஆண்டுகளுக்குப் பிறகு மொபைல் நம்பரை மாற்றப்போகும் மத்திய அரசு..! இனி பத்து நம்பருக்கு மேல் இருக்கும்

தொடர்ந்து அதிகரிக்கும் யூசர்களின் எண்ணிக்கைஉதயமான குருவால் ஜாக்பாட் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்! நல்ல நேரம் பொறந்தாச்சு...Sunaina : சுனைனா காதலிக்கும் நபர் யார்? நடிகரா-தொழிலதிபரா? இந்தியாவில் டெலிகாம் துறை அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா என மொபைல் சேவை வழங்குநர்கள் அனைவரும் இப்போது 5ஜி நெட்வொர்கை நோக்கி நகர தொடங்கிவிட்டனர். பெரும்பாலான நகரங்களில் ஜியோ, ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கவே தொடங்கிவிட்டது. அதனால், டெலிகாம் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை செய்ய வேண்டிய நிலைக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தள்ளப்பட்டிருக்கிறது. இதனால், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அண்மைக்காலமாக பெரிய முடிவுகளை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக TRAI தனது இணையதளத்தையும் புதுப்பித்து, அனைவரிடமும் ஆலோசனை கேட்டுள்ளது. ஏனெனில் நீண்ட காலத்திற்குப் பிறகு தேசிய எண்ணிடுதல் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. எழுத்துப்பூர்வமாகவும் ஆலோசனை வழங்கலாம். இப்போது மொபைல் எண்களின் எண்ணிக்கையை 10ல் இருந்து அதிகரிக்கலாம் என்று ஒரு அறிக்கை கூறியுள்ளது. 11ல் இருந்து 13 எண்கள் வரை உருவாக்கலாம் என பெரும்பாலானோர் ஆலோசனை கூறுகின்றனர். இது பயனர்களை அடையாளம் காண பெரிதும் உதவும் என அனுமானிக்கப்பட்டுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mobile Numbers TRAI Telecom Sector 5G Network National Numbering Plan Mobile Number Change மொபைல் நம்பர் டிராய் டெலிகாம் துறை இந்திய அரசு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் Longer Mobile Numbers 10-Digit Mobile Numbers 11-Digit Mobile Numbers 13-Digit Mobile Numbers Numbering Resource Telecom Growth Mobile Service Providers Jio 5G Airtel 5G Vodafone Idea Telecom Subscribers Network Providers Mobile Connectivity

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்7th Pay Commission: மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் அகவிலைப்படி இரண்டிலும் பெரிய ஏற்றம் இருக்கும். அதன் கணக்கீடுகளை இங்கே காணலாம்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி: அகவிலைப்படியில் அதிரடி உயர்வுமத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி: அகவிலைப்படியில் அதிரடி உயர்வு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஜூலை 2024 முதல் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
और पढो »

Ration Card: 5 வகையான ரேஷன் கார்டுகள்! எந்த அட்டைக்கு என்ன கிடைக்கும்?Ration Card: 5 வகையான ரேஷன் கார்டுகள்! எந்த அட்டைக்கு என்ன கிடைக்கும்?NFSA Public Distribution System: இந்தியாவில் மத்திய அரசு கொடுத்திருக்கும் ரேஷன் அட்டைகளின் வகைகள் மற்றும் விரிவான தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம்
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 பரிசுகள்: டிஏ ஹைக், புதிய ஊதியக்குழுமத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 பரிசுகள்: டிஏ ஹைக், புதிய ஊதியக்குழு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசு அமைந்தவுடன் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றில் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு, 8வது ஊதியக்குழு ஆகியவை முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.
और पढो »

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி,விவரம் இதோமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி,விவரம் இதோOld Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கும் பல மாநில அரசு ஊழியர்களுக்கும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்: 8வது ஊதியக்குழுவில் பம்பர் ஊதிய உயர்வுமத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்: 8வது ஊதியக்குழுவில் பம்பர் ஊதிய உயர்வு8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஜூலை முதல் அதிகரிக்கவுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 10:34:00