3வது மாடியில் இருந்து குதித்த துணை சபாநாயகர்... மகாராஷ்டிராவில் ஷாக்

Narhari Zirwal समाचार

3வது மாடியில் இருந்து குதித்த துணை சபாநாயகர்... மகாராஷ்டிராவில் ஷாக்
Maharashtra Deputy Speaker Narhari ZirwalMantralayaNarhari Zirwal Jumped From Third Floor
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 68 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 75%
  • Publisher: 63%

National News Latest Updates: மகாராஷ்டிரா சட்டப்பேரவை துணை சபாநாயகர் தலைமை செயலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருந்தாலும், தற்கொலை முயற்சிகளை தடுக்க அங்கு வலை கட்டப்பட்டிருந்தது.மூளை முதல் இதயம் வரை... தினம் 8 மணி நேரம் தூங்குவதால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்சக்தியைக் கொண்டாடும் நவராத்திரி வந்தாச்சு! கோலகலமாய் கொலுப்படிகளை அமைக்க ஏற்ற நேரம்?

மகாராஷ்டிராவின் தலைமை செயலகத்தில் இன்று ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் மகாராஷ்டிர சட்டப்பேரவை துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஜக எம்பி என நான்கு பேர் தலைமை செயலகத்தின் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம் பேரதிரிச்சியை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும் அவர்கள் தற்கொலை முயற்சிகளை தடுக்க கீழே அந்தரத்தில் விரிக்கப்பட்டிருந்த பெரிய வலையில் குதித்ததால் அவர்கள் உயிர் தப்பின்னர்.

துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆனால் அவர் தற்போது பாஜக கூட்டணியில் இருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பிரிவை சேர்ந்தவர் ஆவார். அவருடன் பாஜக எம்.பி., மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் நான்கு பேர் மந்திராலயா என்றழைக்கப்படும் மகாராஷ்டிராவின் சட்டப்பேரவையின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே அந்தரத்தில் கட்டப்பட்டிருந்த வலைக்குள் குதித்தனர்.

மகாராஷ்டிராவில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா கட்சி இரண்டான நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது பாஜகவுடன் கூட்டணியில் உள்ளன. மறுபுறம் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ், உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்தாண்டு இறுதியில் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Maharashtra Deputy Speaker Narhari Zirwal Mantralaya Narhari Zirwal Jumped From Third Floor National News Latest Updates Narhari Zirwal Jumped Video நர்ஹரி ஜிர்வால் மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் நர்ஹரி ஜிர்வால் மந்திராலயா 3வது மாடியில் இருந்து குதித்த துணை சபாநாயகர் துணை சபாநாயகர் தேசிய செய்திகள் மகாராஷ்டிராவில் ஷாக்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அமைச்சரவையில் மாற்றம்... துணை முதல்வராகிறார் உதயநிதி - வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்புஅமைச்சரவையில் மாற்றம்... துணை முதல்வராகிறார் உதயநிதி - வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்புTamil Nadu Latest News: தமிழ்நாடு துணை முதல்வாராக உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) நாளை பொறுப்பேற்கிறார். மேலும் அமைச்சரவையில் மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
और पढो »

2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்! அதுவும் இந்த காரணத்திற்காக!2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்! அதுவும் இந்த காரணத்திற்காக!வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இருந்து ஸ்டார் பேட்டர் சர்ஃபராஸ் கான் விலக வாய்ப்புள்ளது. இரானி கோப்பையில் விளையாட இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
और पढो »

குற்ற உணர்ச்சியில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?குற்ற உணர்ச்சியில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?தவறுகள் செய்வதை தடுத்தால் குற்ற உணர்வில் இருந்து மீள முடியும்.
और पढो »

நெகட்டிவிட்டியை ஸ்மார்ட்-ஆக கையாள்வது எப்படி? மோடியிடம் இருந்து 8 பாடங்களை கத்துக்கோங்க..நெகட்டிவிட்டியை ஸ்மார்ட்-ஆக கையாள்வது எப்படி? மோடியிடம் இருந்து 8 பாடங்களை கத்துக்கோங்க..நெகட்டிவிட்டியை கையாள்வது எப்படி? மோடியிடம் இருந்து 8 பாடங்களை கத்துக்கோங்க..
और पढो »

அமைச்சரவையில் இருந்து நீக்கியதால் மனோ தங்கராஜ் கடும் அதிருப்திஅமைச்சரவையில் இருந்து நீக்கியதால் மனோ தங்கராஜ் கடும் அதிருப்திMano Thangaraj : தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் அதிருப்தி.
और पढो »

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்தின் முதல் வீடியோ! இணையத்தில் வைரல்..மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்தின் முதல் வீடியோ! இணையத்தில் வைரல்..மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்! வைரலாகும் வீடியோ…
और पढो »



Render Time: 2025-02-19 09:43:45