45 வயசுலேயேயும் டீன்ஏஜ் பொண்ணுங்க மாதிரி இருக்க சூப்பரான டிப்ஸ் - இதை மட்டும் மாத்துங்க போதும்

Tips For Women समाचार

45 வயசுலேயேயும் டீன்ஏஜ் பொண்ணுங்க மாதிரி இருக்க சூப்பரான டிப்ஸ் - இதை மட்டும் மாத்துங்க போதும்
Women LifestyleLifestyle ChangesLifestyle News Tamil
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 55 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 81%
  • Publisher: 63%

Women lifestyle News : 45 வயதிலும் டீனஏஜ் பொண்ணுங்க மாதிரி இருக்க வேண்டும் என்றால், உங்கள் தினசரி வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். குறிப்பாக இந்த நான்கு பழங்களை சாப்பிட வேண்டும்.

தினசரி வாழ்க்கையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்Gautam GambhirOTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?

Women lifestyle News Tamil : 45 வயதிலும் நீங்கள் ஆரோக்கியமகவும், பிரகாசமான அழகு தோற்றம், பளபளப்பான தோல் ஆகியவற்றோடும் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?. அதற்கு நான்கே நான்கு விஷயங்களை உங்கள் தினசரி வாழ்க்கை முறையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். பலமணிநேரம் உடற்பயிற்சி செய்வதோடு, கெட்டோ டயட் மற்றும் பல்வேறு வகையான டயட்கள் செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்க விரும்பும் பெண்கள், சருமத்தை பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க விரும்புகின்றனர். இது வெறுமனே கிடைத்துவிடாது.

பெண்கள் உடல் நலனில் அக்கறை இருந்தால் பழைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுதவே கூடாது, அதில் பழைய உணவுகளை சாப்பிட்டால் இன்னும் உடல்நிலை மோசமாகுமே தவிர சிறப்பாகவா இருக்கும்?. காலையில் உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும் உணவுகளைசாப்பிடுங்கள். பழங்கள் மற்றும் ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதா? இளம் பெற்றோர்கள் செய்ய வேண்டியது இதுதான் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Women Lifestyle Lifestyle Changes Lifestyle News Tamil Women Lifestyle News Women Youthful Appearence Tips How To Look Younger At 45 Women Beauty Tips Women Beauty Tips Tamil Latest Beauty Tips For Women பெண்களுக்கான டிப்ஸ் பெண்களுக்கான அழகு டிப்ஸ் பெண்களுக்கான லைப்ஸ்டைல் நியூஸ் லைப்ஸ்டைல் நியூஸ் டிரெண்டிங் லேட்டஸ்ட் டிரெண்டிங் லைப்ஸ்டைல் நியூஸ் Latest Trending Lifestyle News Tamil News Latest

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

செவ்வாய் கிழமையில் இதை மட்டும் செய்யக்கூடாதாம்... கஷ்டம், நஷ்டம் வருமாம்செவ்வாய் கிழமையில் இதை மட்டும் செய்யக்கூடாதாம்... கஷ்டம், நஷ்டம் வருமாம்செவ்வாய் கிழமையில் இதை மட்டும் செய்யக்கூடாதாம்... கஷ்டம், நஷ்டம் வருமாம்
और पढो »

அரை அடி கூந்தல் ஆறு அடியாக மாற வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க..அரை அடி கூந்தல் ஆறு அடியாக மாற வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க..அரை அடி கூந்தல் ஆறு அடியாக மாற வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க..
और पढो »

உடனடியாக வெள்ளை முடியை கருப்பாக்க இந்த வீட்டு வைத்தியம் போதும்உடனடியாக வெள்ளை முடியை கருப்பாக்க இந்த வீட்டு வைத்தியம் போதும்White Hair Naturally Black Hair: உங்கள் வெள்ளை முடியை கருப்பாக்க வேண்டும் என்றால் சமையலறையில் இருக்கும் இந்த ஒரு பொருளை பயன்படுத்தினால் போதும். இதை உபயோகிப்பது எளிதானதுடன் மலிவானதும் கூட.
और पढो »

இந்திய அணி இதை செய்தாலே போதும்... ஆப்கானிஸ்தானை ஈஸியாக வீழ்த்தலாம்இந்திய அணி இதை செய்தாலே போதும்... ஆப்கானிஸ்தானை ஈஸியாக வீழ்த்தலாம்AFG vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இந்த எளிமையான விஷயங்களை செய்தாலே வெற்றி உறுதியாகிவிடும். அதுகுறித்து விரிவாக இதில் காணலாம்.
और पढो »

வேலையை இழந்தாலும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க டிப்ஸ்வேலையை இழந்தாலும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க டிப்ஸ்வேலையின்மை காலத்தில் உங்கள் நிதியை திறம்பட நிர்வகிப்பதற்கு கவனமாக திட்டமிடல் மற்றும் ஒழுக்கம் தேவை.
और पढो »

குழந்தைகள் உங்கள் சொல்பேச்சை கேட்கவில்லையா? இத மட்டும் பண்ணுங்க போதும்!குழந்தைகள் உங்கள் சொல்பேச்சை கேட்கவில்லையா? இத மட்டும் பண்ணுங்க போதும்!உங்கள் குழந்தைகள் உங்கள் சொல்பேச்சை கேட்காமல் மிகவும் பிடிவாதமாக இருந்தால் சில விஷயங்களை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் பண்பாக இருப்பார்கள்.
और पढो »



Render Time: 2025-02-19 03:39:01