50 வயதிலும் விஜய் Fit-ஆக இருக்க ‘இது’தான் காரணம்!! சீக்ரெட்டை தெரிஞ்சிக்கோங்க..

Vijay समाचार

50 வயதிலும் விஜய் Fit-ஆக இருக்க ‘இது’தான் காரணம்!! சீக்ரெட்டை தெரிஞ்சிக்கோங்க..
The GOAT VijayVijay FitnessVijay Fitness
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 63 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

50 வயதிலும் விஜய் Fit-ஆக இருக்க ‘இது’தான் காரணம்!! சீக்ரெட்டை தெரிஞ்சிக்கோங்க..

The GOAT Actor Vijay Fitness Routine : நடிகர் விஜய் க்கு, தற்போது 50 வயதாகிறது. இந்த வயதிலும் அவர் ஃபிட்டாக இருக்க காரணம் என்ன தெரியுமா?BSNL வழங்கும் அதிரடி பிளான்... அதிக வேக இணையத்தில் 600 ஜிபி டேட்டா... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்சிஎஸ்கே இந்த ஸ்பின்னரை விடவே கூடாது; கோடிகளை கொட்டியாவது ஏலத்தில் எடுக்கணும் - ஏன் தெரியுமா?

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். 90கள் மற்றும் 2000 காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் பலர் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். காரணம், அவர்கள் சிறு வயதிலிருந்து பார்த்து வளர்ந்த நாயகனாக இருக்கிறார் விஜய். இந்த ஆண்டுதான் அவருக்கு 50 ஆவது பிறந்தநாள் கடந்த சென்றது. ஆனால், தோற்றத்தில் எப்போதும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார்.

விஜய்க்கு காய்கறி மற்றும் பழங்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். எனவே, அவற்றையும் தனது டயட்டில் மறக்காமல் சேர்த்துக் கொள்கிறார். புரதச்சத்திற்காக சிக்கன் மற்றும் முட்டையை தனது டயட்டில் சேர்த்துக் கொள்கிறார்.குறைக்க விரும்புபவர்கள் இரவில் சீக்கிரமாக டின்னர் சாப்பிட்டு விடுவது நல்லது என்று பலர் கூறுவர். இதை பின்பற்றும் விதியை சீக்கிரமாகவே பிரட் அல்லது சாலட்டை சிம்பிளான டின்னராக எடுத்துக் கொள்வாராம்.

மேலும் படிக்க | Jyothika : உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்.. ஒரு நாளும், தனக்கான உடற்பயிற்சிகளை செய்ய தவறாதவர் விஜய். தினமும் ஜிம்மில் 15 நிமிடத்திற்கு ஸ்பிரின்ட்ஸ் அல்லது கார்டியோ உடற்பயிற்சிகள் செய்வது இவரது வழக்கம். ஷூட்டிங்கில் இருக்கும் சமயங்களில் கார்டியோ செய்ய இயலாத போது, நெடுந்தூரம் நடந்து சென்று தனது கார்டியோவை முடித்துக் கொள்வாராம்.விஜய்க்கு அதிக எடையுடன் இருப்பதும், ஜிம் பாடி போல அதிக தசையுடன் இருக்கும் உடல் பிடிக்காதாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

The GOAT Vijay Vijay Fitness Vijay Fitness Vijay Diet Vijay The GOAT Actor The GOAT Actor Vijay Vijay Diet And Fitness Routine What Is The Fitness Routine Of Vijay Actor Vijay Diet And Fitness Routine Actor Vijay Diet Tips Actor Vijay Exercise Vijay Fitness Secrets Revealed விஜய் விஜய் ஃபிட்னஸ் டிப்ஸ் நடிகர் விஜய் டயட் டிப்ஸ் விஜய்யின் இளமை தோற்றத்திற்கான காரணம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நீங்களும் செலிபிரிட்டி ஆக வேண்டுமா? செய்ய வேண்டியதெல்லாம் ‘இது’தான்!நீங்களும் செலிபிரிட்டி ஆக வேண்டுமா? செய்ய வேண்டியதெல்லாம் ‘இது’தான்!நீங்களும் செலிபிரிட்டி ஆக வேண்டுமா? செய்ய வேண்டியதெல்லாம் ‘இது’தான்!
और पढो »

நயன்தாராவின் அழகிற்கு ‘இந்த’ உணவு காரணமாம்! நீங்களும் செய்யலாம்..நயன்தாராவின் அழகிற்கு ‘இந்த’ உணவு காரணமாம்! நீங்களும் செய்யலாம்..நயன்தாராவின் அழகிற்கு ‘இது’தான் காரணமாம்!! அவரே பகிர்ந்த தகவல்..
और पढो »

பெண்களே 50 வயதிலும் பளபளப்பாக இருக்க வேண்டுமா? சிம்பிள் டிப்ஸ்..!பெண்களே 50 வயதிலும் பளபளப்பாக இருக்க வேண்டுமா? சிம்பிள் டிப்ஸ்..!Anti-aging tips : பெண்களே 50 வயதிலும் பளபளப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால், சருமத்தை பாதிக்கும் உணவுகளை சாப்பிடுவதை உடனடியாக நிறுத்திவிட்டு தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிடுங்கள்.
और पढो »

கொழுப்பு கரைய, எடை குறைய, இந்த காலை உணவுகள் கைகொடுக்கும்: ட்ரை பண்ணி பாருங்ககொழுப்பு கரைய, எடை குறைய, இந்த காலை உணவுகள் கைகொடுக்கும்: ட்ரை பண்ணி பாருங்கWeight Loss Tips: காலை உணவு ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டியது மிக அவசியம். இது நாள் முழுதும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நம்மை புத்துணர்சிஸ்யுடன் வைக்கிறது.
और पढो »

கிசுகிசு : இயக்குநர் அண்ணனை தம்பி மதிக்காததற்கு அந்தப்புர மேட்டர் தான் காரணமா?கிசுகிசு : இயக்குநர் அண்ணனை தம்பி மதிக்காததற்கு அந்தப்புர மேட்டர் தான் காரணமா?Gossip, கிசுகிசு : பழைய இயக்குநர் கூட்டணிக்கு வெளிப்படையா அழைத்துப் பார்த்தும் புதுசா களத்துக்கு வர இருக்கும் உட்ச நடிகர் மதிக்காததற்கு அந்தப்புர மேட்டர் தான் காரணம் என்கிறது நெருக்கிய வட்டாரம்.
और पढो »

எவரெஸ்டை விட 3 மடங்கு பெரிய மலை! விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு!!எவரெஸ்டை விட 3 மடங்கு பெரிய மலை! விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு!!Rheasilvia mountain of Vesta : வெஸ்டாவின் ரீசில்வியா மலை, எவரெஸ்ட் சிகரத்துடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு பெரியது... இது தான் சூரிய மண்டலத்தின் மிக உயரமான மலை
और पढो »



Render Time: 2025-02-16 14:14:34