கிசுகிசு : இயக்குநர் அண்ணனை தம்பி மதிக்காததற்கு அந்தப்புர மேட்டர் தான் காரணமா?

Gossip समाचार

கிசுகிசு : இயக்குநர் அண்ணனை தம்பி மதிக்காததற்கு அந்தப்புர மேட்டர் தான் காரணமா?
Tamilnadu GossipPolitical GossipTamilnadu Politics
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 73 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 91%
  • Publisher: 63%

Gossip, கிசுகிசு : பழைய இயக்குநர் கூட்டணிக்கு வெளிப்படையா அழைத்துப் பார்த்தும் புதுசா களத்துக்கு வர இருக்கும் உட்ச நடிகர் மதிக்காததற்கு அந்தப்புர மேட்டர் தான் காரணம் என்கிறது நெருக்கிய வட்டாரம்.

அந்தபுர மேட்டர் தங்களையும் பாதிக்கும் என நினைக்கிறாராம்Marriage TipsVirat Kohli Gossip News Tamil : டீக்கடைக்கு வந்த குசும்பன், வடை போட்டுக் கொண்டிருந்த மாஸ்டரைப் பார்த்து"அண்ணே! வடையை இங்க ஒன்னு கொடுங்க... உங்களுக்கு சூடாக ஒரு தகவலை சொல்றேன்" என்றதும்,"கட்சி நடத்தும் பழைய இயக்குநர் மற்றும் புதுசா வர இருக்கும் உட்ச நடிகர் கூடாரத்தை பற்றிய செய்திய சொல்லப்பா.." என்றார் மாஸ்டர்."நானும் அதைத்தாண்ணே சொல்ல வந்தேன்.

இதைக் கேட்ட அங்கிருந்த தம்பிகள் நம்ம பாக்கெட்டுல இருந்து உருவுறதுக்கு தான் இந்த டிரிப்ப போட்டிருக்காருபோல என முனுமுனுத்திருக்கிறார்கள். தம்பிங்க பேசுறத கேட்டுக்கிட்ட குடில் தலைவர், காதுல விழாத மாதிரி அடுத்த ஊருக்கு கிளம்பி போய்ட்டு இருக்கிறார். செல்வாக்கா இருக்கிற ஆட்களை மட்டும் பார்த்து, இந்த இடத்தில நீ நில்லுப்பா என தோள் தட்டிக் கொடுத்து 60 இடத்துக்கு இப்போவே ஆள தயார் பண்ணி வச்சிட்டார்." என்றான் குசும்பன்.

குடில் கட்சி செயல்பாடு எல்லாத்தையும் அலசி ஆராய்ந்து பார்த்துட்ட அவரு, அவங்க கூட எக்காரணத்தைக் கொண்டும் இணக்கம் காட்டிடக்கூடாதுங்க முடிவில இருக்கிறாராம். ஏன்னா அந்தளவுக்கு குடில் கட்சி இயக்குநர் கெட்டபெயரை சம்பாதிச்சு வச்சிருக்கிறாரு. நடிகரை பொறுத்தவரை தொடக்கப்புள்ளியே தனித்து தான் அப்படிங்கிறதல முடிவா இருக்கிறாரு. கை, பானை, கதிர் அரிவாள் உள்ளிட்டவங்க தன்கூட வர விரும்புனா, அவங்க கூட போகவும் தயாரா இருக்கிறாரு.

மேலும் படிக்க | கிசுகிசு : சீனியர்கள் அப்செட், முதன்மையானவரிடம் ரிப்போர்ட் - தள்ளிப்போன வாரிசுவின் பட்டாபிஷேகம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Dhoniடிமான்டி காலனி 2 ஓடிடி ரிலீஸ்!! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?காதலில் விழுந்த சாய் பல்லவி… அதுவும் 10 வருடங்களாக! யார் அந்த நபர்?ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamilnadu Gossip Political Gossip Tamilnadu Politics Latest Gossip கிசுகிசு அரசியல் கிசுகிசு விஜய் கிசுகிசு சீமான் கிசுகிசு விஜய் செய்திகள் சீமான் செய்திகள் தமிழக வெற்றிக் கழகம் நாம் தமிழர் கட்சி செய்திகள் Actor Vijay Gossip Seeman Gossip News Tamilaga Vettri Kazhagam Gossip Tamilnadu Political Gossip News Latest Kisu Kisu

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கிசுகிசு : நடிகர் கட்சியை பார்த்து பதட்டத்தின் உச்சத்தில் கட்சி நடத்தும் பழைய இயக்குநர்கிசுகிசு : நடிகர் கட்சியை பார்த்து பதட்டத்தின் உச்சத்தில் கட்சி நடத்தும் பழைய இயக்குநர்Gossip, கிசுகிசு : நடிகர் கட்சி ஆரம்பித்து கொடியையும் அறிமுகம் செய்துவிட்டதால் முன்னாள் இயக்குநர் பதட்டத்தில் இருக்கிறார்.
और पढो »

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் இயக்குநர் யார்? ஆர்.ஜே.பாலாஜி இல்லை..‘இவர்’தான்!மூக்குத்தி அம்மன் 2 படத்தின் இயக்குநர் யார்? ஆர்.ஜே.பாலாஜி இல்லை..‘இவர்’தான்!மூக்குத்தி அம்மன் 2 படத்தின் இயக்குநர் யார்? ஆர்.ஜே.பாலாஜி இல்லை..‘இவர்’தான்!
और पढो »

Hardik Pandya Divorce: நடாசா - ஹர்திக் பாண்டியா பிரிந்ததற்கு இது தான் காரணமா?Hardik Pandya Divorce: நடாசா - ஹர்திக் பாண்டியா பிரிந்ததற்கு இது தான் காரணமா?Hardik Pandya & Natasa Stankovic: பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் விவாகரத்து செய்து கொண்டனர். இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »

மோசமான தலைமை பண்பை கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் இதுதான்!மோசமான தலைமை பண்பை கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் இதுதான்!தலைமை சரியில்லை என்றால், முடிவுகள் எடுப்பதில் சிரமம் ஏற்படும் அல்லது தான் எடுத்த முடிவு தான் சரி என்று அணியை குழப்பி, முன்னேற்றத்தை மெதுவாக்குவார்கள்.
और पढो »

நீங்களும் செலிபிரிட்டி ஆக வேண்டுமா? செய்ய வேண்டியதெல்லாம் ‘இது’தான்!நீங்களும் செலிபிரிட்டி ஆக வேண்டுமா? செய்ய வேண்டியதெல்லாம் ‘இது’தான்!நீங்களும் செலிபிரிட்டி ஆக வேண்டுமா? செய்ய வேண்டியதெல்லாம் ‘இது’தான்!
और पढो »

கிசுகிசு : முதன்மையானவர் வந்ததும் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் - கலக்கத்தில் சில புள்ளிகள்கிசுகிசு : முதன்மையானவர் வந்ததும் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் - கலக்கத்தில் சில புள்ளிகள்Gossip, கிசுகிசு : முதன்மையானவரின் ஹிட் லிஸ்டில் தங்கள் பெயரும் இருக்குமோ என சில புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.
और पढो »



Render Time: 2025-02-15 21:37:55