Hardik Pandya Divorce: நடாசா - ஹர்திக் பாண்டியா பிரிந்ததற்கு இது தான் காரணமா?

Hardik Pandya समाचार

Hardik Pandya Divorce: நடாசா - ஹர்திக் பாண்டியா பிரிந்ததற்கு இது தான் காரணமா?
Hardik Pandya DivorceHardik Pandya WifeHardik Pandya Ex Wife
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 114%
  • Publisher: 63%

Hardik Pandya & Natasa Stankovic: பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் விவாகரத்து செய்து கொண்டனர். இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

Hardik Pandya & Natasa Stankovic : பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் விவாகரத்து செய்து கொண்டனர். இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் இருவருக்கும் விவகாரத்திற்கு முன்பே, சில மாதங்களாக பேச்சு வார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஹர்திக் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் சில சறுக்கல்களை சந்தித்தார்.

இருவருக்கும் இடையில் உள்ள வெவ்வேறு கலாச்சார பின்னணிகள் சில சவால்களை சந்தித்து உள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொண்ட போது இருந்த நட்பும் காதலும், அவர்களுக்கு குழந்தை பிறந்த பிறகு அப்படியே மாறிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் வருவதும் சகஜமாகி உள்ளது. இறுதியில் ஹர்திக் மற்றும் நடாசா இருவரும் தங்கள் மகன் அகஸ்தியாவிற்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க விவாகரத்து பெறுவதாக முடிவு எடுத்துள்ளனர். இருப்பினும் இருவரும் சேர்ந்து மகனை வளர்க்க திட்டமிட்டுள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Hardik Pandya Divorce Hardik Pandya Wife Hardik Pandya Ex Wife Hardik Pandya Natasa Stankovic Natasa Stankovic Natasa Stankovic Divorce Natasa Stankovic Ex Husband Hardik Pandya Marriage Hardik Pandya Relationship Hardik Pandya Family Hardik Pandya Son Hardik Pandya Natasa Stankovic Split Hardik Pandya Breakup Hardik Pandya Personal Life Hardik Pandya News Hardik Pandya Separation Hardik Pandya Natasa Stankovic Divorce Hardik Pandya And Natasa Stankovic Hardik Pandya Wedding Natasa Stankovic Hardik Pandya Natasa Stankovic Marriage Natasa Stankovic Breakup Hardik Pandya Relationship Status Natasa Stankovic Son Hardik Pandya Instagram Natasa Stankovic Instagram Hardik Pandya Latest News Hardik Pandya And Natasa Hardik Pandya Divorce Reason

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கேப்டன் சூர்யகுமார் யாதவை பார்த்ததும் ஹர்திக் கொடுத்த ரியாக்ஷன்..!கேப்டன் சூர்யகுமார் யாதவை பார்த்ததும் ஹர்திக் கொடுத்த ரியாக்ஷன்..!Hardik Pandya reaction : டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவை மும்பை ஏர்போர்ட்டில் பார்த்ததும் ஹர்திக் பாண்டியா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.
और पढो »

நடாஷா விவாகரத்து 5 முக்கிய காரணங்கள்...!நடாஷா விவாகரத்து 5 முக்கிய காரணங்கள்...!Hardik Pandya divorce News : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாஷாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
और पढो »

இந்திய சட்டப்படி எவ்வளவு தொகை ஹர்திக் அவரது மனைவிக்கு கொடுக்க வேண்டும்?இந்திய சட்டப்படி எவ்வளவு தொகை ஹர்திக் அவரது மனைவிக்கு கொடுக்க வேண்டும்?இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் விவாகரத்து செய்துள்ளனர். ஹர்திக் எவ்வளவு சொத்துக்களை இழக்க நேரிடும் என்று பார்ப்போம்.
और पढो »

ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் - ரவி சாஸ்திரி எச்சரிக்கைஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் - ரவி சாஸ்திரி எச்சரிக்கைRavi Shastri, Hardik Pandya : ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து முற்றிலும் நீக்கப்படலாம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி எச்சரித்து, அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
और पढो »

ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு சரிபட்டுவரமாட்டார்ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு சரிபட்டுவரமாட்டார்ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு சரிபட்டு வரமாட்டார் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
और पढो »

Hardik Pandya: নাতাশাকে মুছেই নবজোয়ার, নায়িকার সঙ্গে উদ্দাম... ভাইরাল হার্দিকদের সেই ১৬ সেকেন্ড!Hardik Pandya: নাতাশাকে মুছেই নবজোয়ার, নায়িকার সঙ্গে উদ্দাম... ভাইরাল হার্দিকদের সেই ১৬ সেকেন্ড!Hardik Pandya Found New Love After Divorce With Natasha Stankovic
और पढो »



Render Time: 2025-02-13 16:11:02