நடாஷா விவாகரத்து 5 முக்கிய காரணங்கள்...!

Hardik Pandya Divorce समाचार

 நடாஷா விவாகரத்து 5 முக்கிய காரணங்கள்...!
Hardik Pandya NatasaHardik Pandya Natasa SeparationHardik Pandya Natasa Divorce News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

Hardik Pandya divorce News : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாஷாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

Hardik Pandya divorce News Tamil : ஹர்திக் - நடாஷா தம்பதியின் விவாகரத்துக்கான காரணத்தை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், அவர்கள் விவகாரத்துக்கான 5 முக்கிய காரணங்கள் தெரியவந்துள்ளது. ஹர்திக் பாண்டியா - நடாஷா இருவரும் 2018 ஆம் ஆண்டு மும்பையில் நைட் கிளப் ஒன்றில் சந்தித்துக் கொண்டு டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். அப்போது இருவரும் காதலில் விழவே திருமண உறவில் அடியெடுத்து வைத்தனர். ஆனால் இங்கேயே சிக்கல் எழத் தொடங்கிவிட்டது.

இதற்கு முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியாவின் குடும்பக் கலாச்சாரம் முறைகள் எல்லாம் நடாஷாவுக்கு புதிதாக இருந்துள்ளது. பழக்க வழக்கங்களே முற்றிலும் மாறுபட்டது என்பதால் செர்பியாவைச் சேர்ந்த நடாஷாவுக்கு பாண்டியா குடும்பத்துடன் ஒத்துப்போக முடியவில்லை. பார்டி, மாடலிங் என இருந்தவர் திடீரென குடும்ப வாழ்க்கையில் இணைந்து, மீண்டும் மாடலிங் செய்ய கூடாது என போடப்பட்ட கண்டிஷனுக்கு உட்பட்டெல்லாம் நடாஷாவால் இருக்க முடியவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சனை எழத் தொடங்கியிருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Hardik Pandya Natasa Hardik Pandya Natasa Separation Hardik Pandya Natasa Divorce News Relationship Relationship Mistakes Couple Divorce News Lifestyle Of Cricketers Cricket News Tamil ஹர்திக் பாண்டியா ஹர்திக் பாண்டியா நடாஷா விவாகரத்து ஹர்திக் பாண்டியா நியூஸ் ஹர்திக் பாண்டியா விவாகரத்து அப்டேட் லைப்ஸ்டைல் நியூஸ் ரிலேஷன்ஷிப் லைப்ஸ்டைல் நியூஸ் லேட்டஸ்ட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPFO உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: முக்கிய விதிகளில் மாற்றம்EPFO உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: முக்கிய விதிகளில் மாற்றம்EPFO New Rules: இப்போது சந்தாதாரர்கள் அல்லது அறக்கட்டளைகள் கணக்கைச் சரிபார்க்க 14 நாட்கள் கூடுதல் நேரம் கிடைக்கும் என EPFO வழங்கிய SOP இல் தெர்விக்கப்பட்டுள்ளது.
और पढो »

ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை காவல் துறையினர் இன்று காலை என்கவுண்டர் செய்துள்ளனர்.
और पढो »

கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தைகள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தைKallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்ததற்கு முக்கிய காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »

ஆப்கானிஸ்தான் பவுலிங் மாஸ்டர் மைண்ட் இவர் தான்! ஸ்கெட்ச் போட்டு ஆஸியை வீழ்த்திய முன்னாள் சிஎஸ்கே வீரர்ஆப்கானிஸ்தான் பவுலிங் மாஸ்டர் மைண்ட் இவர் தான்! ஸ்கெட்ச் போட்டு ஆஸியை வீழ்த்திய முன்னாள் சிஎஸ்கே வீரர்ஆப்கானிஸ்தான் அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக இருந்து, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முக்கிய துருப்புச் சீட்டாக இருந்தவர் டுவைன் பிராவோ.
और पढो »

காலையில் இந்த 7 விஷயங்களை மறக்காமல் செய்யுங்கள்... வாழ்க்கை சிறப்பானதாக மாறும்!காலையில் இந்த 7 விஷயங்களை மறக்காமல் செய்யுங்கள்... வாழ்க்கை சிறப்பானதாக மாறும்!Lifestyle News: உடல்நலனும், மனநலனும் ஆரோக்கியமாக இருக்க காலையில் செய்ய வேண்டிய முக்கிய 7 விஷயங்கள் குறித்து இதில் அறிந்துகொள்ளுங்கள்.
और पढो »

இந்திய அணியுடன் ஏன் அந்த வங்கதேச பௌலர் விளையாடவில்லை தெரியுமா?இந்திய அணியுடன் ஏன் அந்த வங்கதேச பௌலர் விளையாடவில்லை தெரியுமா?Taskin Ahmed: டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான முக்கிய போட்டியில், வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டஸ்கின் அகமது விளையாடாததற்கான பின்னணி என்ன என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 19:06:22