Lifestyle News: உடல்நலனும், மனநலனும் ஆரோக்கியமாக இருக்க காலையில் செய்ய வேண்டிய முக்கிய 7 விஷயங்கள் குறித்து இதில் அறிந்துகொள்ளுங்கள்.
காலையில் எழுந்தவுடன் நீர் அருந்தவும்.Virat KohliITR Filing: ஜூலை 31-க்கு பின் ஐடிஆர் தாக்கல் செய்தாலும் இவர்கள் அபராதம் செலுத்த வேண்டாம்ஆரோக்கியமான வாழ்வே நீங்கள் தேடும் அனைத்து வகையான செல்வங்களை விடவும் முதன்மையானது எனலாம். இந்த கருத்து திருக்குறள் காலத்தில் இருந்து தற்போது சிலம்பரசன் காலம் வரை தொடர்கிறது எனலாம்.
2. காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் அருந்துவது நல்லது. உங்கள் உடலில் 60% நீர்ச்சத்தால் நிரம்பியது, எனவே தண்ணீர் வாழ்வில் மிக அவசியமாகிறது. நீர்ச்சத்து குறைவாக இருந்தால் தலைவலி, எரிச்சல் ஆகியவை ஏற்படும். நீங்கள் காலையில் எழுந்து தண்ணீர் அருந்தினால் உடலில் நீர்ச்சத்து பெருகும், உடலில் இருந்து கெட்ட விஷயங்கள் வெளியேறும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், செரிமானத்தையும் சீராக வைத்திருக்க உதவும்.
5. உடற்பயிற்சி மேற்கொள்வதும் அதிகாலையில் நல்லது. உடற்பயிற்சி என்றால் உடல்பயிற்சி கூடத்திற்கு செல்வது மட்டுமின்றி ஓட்டப்பயிற்சி, நடைபயிற்சி என நீங்களாகவே சில விஷயங்களை செய்யலாம். இதுவும் உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லதாகும்.
Lifestyle News Morning Daily Routine 7 Things In Morning Daily Routine Spiritual Lifestyle Physical Exercise Mental Practise காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய விஷயங்கள் வாழ்க்கையை சிறப்பாக்க இந்த 7 விஷயங்கள் முக்கியம் உடல் ஆரோக்கியம் ஆரோக்கியமான மனநிலை மனநலம் Spiritual Morning Routine Spiritual Morning Routine Tips How Can I Improve My Morning Rituals Spiritual Daily Routine Positive Spiritual Rituals Healing Morning Routine Spiritual Morning Routine Ideas Spiritual Morning Ritual Productive Morning Ritual Healthy Spiritual Morning Routine
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இதயம் சீராக இருக்க... இந்த 5 பழக்கவழக்கங்களை தினமும் பின்பற்றுங்க!Healthy Morning Routine: தினமும் காலையில் இந்த 5 விஷயங்களை பின்பற்றினால், உங்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
और पढो »
கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!
और पढो »
Knee Pain : முட்டி வலியில் இருந்து முழுமையாக விடுபட..‘இந்த’ 7 உடற்பயிற்சிகளை செய்யுங்கள்!Knee Pain : முட்டி வலியில் இருந்து முழுமையாக விடுபட..‘இந்த’ 7 உடற்பயிற்சிகளை செய்யுங்கள்!
और पढो »
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், ராஜயோகம் உருவாகும்Sukran Nakshatra Peyarchi: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
और पढो »
யூரிக் அமிலம் அதிகரிக்க ஆரம்பித்தால், உணவில் இந்த மாற்றங்களை செய்யுங்கள்High Uric Acid: அதிக யூரிக் அமிலம் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், அதிகரித்த யூரிக் அமிலத்தைக் குறைக்கலாம்.
और पढो »
காலையில் இந்த உணவுகளை எடுத்து கொண்டால் இரவு நல்ல தூக்கம் வரும்!Healthy Breakfast Foods: பலரும் காலை உணவை புறக்கணித்து வருகின்றனர். இவை ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். காலையில் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »