500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு! ரிசர்வ் வங்கி அப்டேட்!

500 Rupee Note Latest Update समाचार

500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு! ரிசர்வ் வங்கி அப்டேட்!
2000 Rupees Note WithdrawnDecision Of Central Govt To Withdraw 2000 Rupees500 Rupees
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 30 sec. here
  • 46 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 169%
  • Publisher: 63%

கரன்சி புழக்கம் தொடர்பான ரிசர்வ் வங்கியின் முக்கிய செய்தி! 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு தான் இருக்கிறதாம்...

500 rupee note Latest Update: 2000 ரூபாய் நோட்டு தொடர்பான லேட்டஸ் அப்டேட்மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேReserve Bank of Indiaநாட்டில் புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளின் பங்கு, மார்ச் 2024 க்குள் 86.5 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவின் காரணமாக, ரூ.2,000 நோட்டுகளின் பங்கு கடந்த ஆண்டு இதே காலத்தில் 10.8 சதவீதத்தில் இருந்து 0.2 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் படிக்க | பாடுபட்டு சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்யனுமா? SIP இருக்க வேறு வழி எதுக்கு? 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவால், பணப்புழக்கத்தில் சரிவு ஏற்பட்டிருந்ததாக ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதத்தில் தெரிவித்திருந்தது. 2024 பிப்ரவரி 9ம் நாள் நிலவரப்படி, ரிசர்வ் பணத்தின் வளர்ச்சி 5.8 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

2000 Rupees Note Withdrawn Decision Of Central Govt To Withdraw 2000 Rupees 500 Rupees Currency Note Notes Withdrawn 500 ரூபாய் நோட்டு புழக்கம் 2000 ரூபாய் நோட்டு கரன்சி புழக்கம் ரிசர்வ் வங்கியின் முக்கிய செய்தி RBI RBI Statement RBI On 2000 Rupee Note 2000 Currency 2000 Rupee Note Rs 2000 Note Bank Note Press Reserve Bank Of India Reserve Bank Of India RBI News Rs 2000 Note Exchange Rs 2000 Note Exchange At RBI Rs 2000 Note Exchange Rules Rs 2000 Note Exchange Now Rs 2000 Note Exchange Date Rs 2000 Note Exchange By Post 2000 Rupees How To Change 2000 Note 2000 Rupees Exchange 2000 Rupee Note Deposit Limit 2000 Rupees Note News In Tamil Rs 2000 Note Exchange Exchange Of Rs 2000 Notes 2000 Rupees Exchange Limit Daily 2000 Rupees Exchange Limit Rbi Central Govt 2000 ரூபாய் நோட்டு வருமான வரி நோட்டீஸ் வங்கி ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டு மாற்ற ஆர்பிஐ Bank Deposit Limit 2000 Notes 2000 Exchange

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

காவலர்கள் வாகனத்திற்கே அபராதம்! தொடங்கியது ஸ்டிக்கர் வேட்டை!காவலர்கள் வாகனத்திற்கே அபராதம்! தொடங்கியது ஸ்டிக்கர் வேட்டை!வேப்பேரி சாலையில் காவலரின் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு 500 ரூபாய் அபாராதம் வசூலித்த போக்குவரத்து ஆய்வாளர். அடுத்த முறை ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் 1500 ரூபாய் அபராதம்.
और पढो »

10 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 கோடி ரூபாய் சொத்தை பறிமுதல் செய்ய முயற்சி! தனியார் வங்கி மேனேஜர் மீது புகார்10 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 கோடி ரூபாய் சொத்தை பறிமுதல் செய்ய முயற்சி! தனியார் வங்கி மேனேஜர் மீது புகார்10 லட்சம் பணம் கொடுக்காததால் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆந்திரா வங்கி மேலாளர் பறித்து வேறு நபருக்கு கொடுக்க முயல்வதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
और पढो »

அடிதூள்! BSNL 2 மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள் - தினசரி 2GB டேட்டாஅடிதூள்! BSNL 2 மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள் - தினசரி 2GB டேட்டாபிஎஸ்என்எல் இரண்டு சூப்பரான ப்ரீப்பெய்ட் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. 58 ரூபாய், 59 ரூபாய் விலையில் இருக்கும் இந்த இரு திட்டங்களின் டேட்டா உள்ளிட்ட ஆஃபர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

இந்த டிரஸ் 1.37 லட்சமா? இணையத்தில் வைரலாகும் ஆலியா பட்டின் புகைப்படங்கள்!இந்த டிரஸ் 1.37 லட்சமா? இணையத்தில் வைரலாகும் ஆலியா பட்டின் புகைப்படங்கள்!ரூபாய் 1.37 லட்சம் மதிப்புள்ள டெனிம் உடையில் உடையில் ஆலியா பட் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
और पढो »

20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ‘அமெரிக்கா மாப்பிள்ளை’ கைது!20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ‘அமெரிக்கா மாப்பிள்ளை’ கைது!Matrimonial Fraudster Arrested: மேட்ரிமோனியில் இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்ச ரூபாய் பணம் பறித்த பட்டதாரி வாலிபர் கைது
और पढो »

ரிசர்வ் வங்கி விதித்த கடும் அபராதத்தால் ஐசிஐசிஐ & யெஸ் வங்கிகளுக்கு என்ன பாதிப்பு?ரிசர்வ் வங்கி விதித்த கடும் அபராதத்தால் ஐசிஐசிஐ & யெஸ் வங்கிகளுக்கு என்ன பாதிப்பு?RBI Penalty: பெரிய வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுத்துள்ளது... இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா தெரிந்துக் கொள்வோம்...
और पढो »



Render Time: 2025-02-13 01:22:16