500 ரூபாய் நோட்டு தொடர்பான புதிய அப்டேட்.. ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்: உடனே தெரிந்துகொள்ளுங்கள்

500 Rupees Note समाचार

500 ரூபாய் நோட்டு தொடர்பான புதிய அப்டேட்.. ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்: உடனே தெரிந்துகொள்ளுங்கள்
500 RupeesLifestyleRBI
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 51 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 66%
  • Publisher: 63%

500 Rupee Note Update: 500 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக ஒரு முக்கியமான அப்டேட் ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த நோட்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இதுபற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.Venus Transit7th pay commissionReserve Bank of India 500 Rupees Note Update: உங்களிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால், இதோ 500 ரூபாய் நோட்டு க்கான புதிய வழிகாட்டுதல், மற்றும் அப்டேட் ஒன்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நாட்டுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம். இன்றைய இந்த கட்டுரையில், இவை அனைத்தையும் பற்றிய விரிவான வழிகாட்டுதல்களை தெரிந்துக்கொள்வோம்.

500 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் அனைத்து வாசகர்களின் தகவலுக்காக, 2024 ஆம் ஆண்டுக்கான 500 ரூபாய் நோட்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, பழைய கிழிந்த சிதைந்த 500 ரூபாய் நோட்டுகளை அனைத்து வாடிக்கையாளர்கள், தங்கள் நகரின் ரிசர்வ் வங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, கிழிந்த பழைய நோட்டுகளை மக்கள் அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, நோட்டுகளை மாற்ற விரும்பும் அனைத்து நுகர்வோரும் பின்வரும் முக்கிய அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும்.* நோட்டில் எண் தெளிவாகக் இடம்பெற்றிருக்க வேண்டும்.* கூடுதலாக, நோட்டில் அசோக தூண் அல்லது மகாத்மா காந்தி சிலை இருக்க வேண்டும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

500 Rupees Lifestyle RBI 500 Rupee Note New Update 500 Rs Note 500 Rs Notes 500 Rupee Note Reserve Bank Of India 500 Rupee Note Important Update 500 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி Indian Currency

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு! ரிசர்வ் வங்கி அப்டேட்!500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு! ரிசர்வ் வங்கி அப்டேட்!கரன்சி புழக்கம் தொடர்பான ரிசர்வ் வங்கியின் முக்கிய செய்தி! 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு தான் இருக்கிறதாம்...
और पढो »

ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம்..! கடன் முதல் முதலீடு வரை அனைத்தும்ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம்..! கடன் முதல் முதலீடு வரை அனைத்தும்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இணை நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், ஜியோ ஃபைனான்ஸ் என்ற புதிய வங்கி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்ஸ் நிறைய வங்கி தொடர்பான வசதிகளை வழங்கும்.
और पढो »

வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் ! ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி தரும் EPFO!வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் ! ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி தரும் EPFO!EPFO Life Certificate : 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான செய்தி! லைஃப் சர்டிபிகேட் தொடர்பான முக்கிய அப்டேட்!
और पढो »

வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் ! ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி தரும் EPFO!வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் ! ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி தரும் EPFO!EPFO Life Certificate : 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான செய்தி! லைஃப் சர்டிபிகேட் தொடர்பான முக்கிய அப்டேட்!
और पढो »

ரிசர்வ் வங்கியில் கொட்டிக் கிடக்கும் மக்களின் பணம்! உரிமைகோர உங்களிடம் ஆவணம் இருக்கா?ரிசர்வ் வங்கியில் கொட்டிக் கிடக்கும் மக்களின் பணம்! உரிமைகோர உங்களிடம் ஆவணம் இருக்கா?RBI Unclaimed Amount Update: உரிமை கோரப்படாமல் கிடக்கும் 78000 கோடி ரூபாய் பணம் எங்கே இருக்கிறது? ரிசர்வ் வங்கி விதிகள் என்ன சொல்கின்றன?
और पढो »

8th Pay Commission: புதிய அரசுடன் வருகிறதா புதிய ஊதியக்கமிஷன், லேட்டஸ்ட் அப்டேட் இதோ8th Pay Commission: புதிய அரசுடன் வருகிறதா புதிய ஊதியக்கமிஷன், லேட்டஸ்ட் அப்டேட் இதோ8th Pay Commission: புதிய அரசு அமைந்தவுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல விஷயங்களை பற்றிய தெளிவு கிடைக்கும். 8வது ஊதியக்குழுவின் அமைப்பு, அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா என்பதற்கான விடை ஆகியவை இதில் அடங்கும்.
और पढो »



Render Time: 2025-02-21 02:17:20